குமாரசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
குமாரசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அ. குமாரசுவாமிப் புலவர்: அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச் 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர்
- ஆனந்த குமாரசுவாமி: ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி (அக்டோபர் 22, 1877 - செப்டம்பர் 9, 1947) ஆனந்த குமாரசாமி
- க. குமாரசுவாமி முதலியார்: க. குமாரசுவாமி முதலியார் (ஆகஸ்ட் 11, 1791 – டிசம்பர் 30, 1874) ஈழநாட்டின் தமிழறிஞர்
- குமாரசாமிப் பிள்ளை: குமாரசாமிப் பிள்ளை (19 - 20-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- குமாரசுவாமி ஐயர்: குமாரசுவாமி ஐயர் (1879 - 1947) ஈழத்து தமிழ்ப் புலவர், சித்த மருத்துவர். மட்டக்களப்பு சுதேச மருத்துவத்தின் முக்கியமான முகமாகக் கருதப்படுகிறார்
- குமாரசுவாமி தேசிகர்: குமாரசுவாமி தேசிகர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். குமாசுவாமீயம் எனும் கணித நூலின் ஆசிரியர்
- குமாரசுவாமிப் புலவர்: குமாரசுவாமிப் புலவர் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். புரந்தர நாடகத்தின் ஆசிரியர்
- த.நா.குமாரசாமி: த. நா. குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) (த. நா. குமாரசுவாமி) (த. நா. குமாரஸ்வாமி) (டிசம்பர் 24, 1907 - செப்டம்பர் 17, 1982) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர்
- வ. குமாரசுவாமிப் புலவர்: வ. குமாரசுவாமிப் புலவர் (பொ. யு. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) ஈழத்து தமிழ்ப் புலவர். நன்னுாற் காண்டிகையுரை விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதினார்
- வா. குமாரசுவாமிப்பிள்ளை: வா. குமாரசுவாமிப்பிள்ளை (ஜூலை 4, 1875-1936) ஈழத்து தமிழ்ப் புலவர், வழக்கறிஞர். யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளைப் பதிப்பித்தார்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.