சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 5: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| (6 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
[[File:Sitrilakkiyam THoguthi 5.jpg|thumb|சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5]] | [[File:Sitrilakkiyam THoguthi 5.jpg|thumb|சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5]] | ||
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி | சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5 (2023), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 5-ல், 44 தூது இலக்கிய நூல்கள் இடம் பெற்றன. | ||
== பிரசுரம், வெளியீடு == | == பிரசுரம், வெளியீடு == | ||
தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி | தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5, 44 [[தூது (பாட்டியல்)|தூது]] இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். ஏப்ரல், 2023-ல் இந்நூல் வெளியானது. [[மெய்யப்பன் பதிப்பகம்]] இதனை வெளியிட்டது. தமிழறிஞர் [[ச.வே.சுப்ரமணியன்|ச.வே. சுப்பிரமணியன்]] இவற்றைத் தொகுத்தளித்தார். | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி | சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், [[தூது இலக்கிய நூல்கள்|தூது இலக்கியங்கள்]] பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள், உறுப்புகள், தூது இலக்கிய நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், நூல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றன. இவற்றுடன் 44 தூது இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் அகர வரிசையில் 20-ம் நூற்றாண்டு வரை வெளியான தூது இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அச்சில் வராத, ஓலைச்சுவடியாக உள்ள தூது நூல்கள் பற்றிய பட்டியலும் குறிப்பிடப்பட்டுள்ளது. | ||
== தூது இலக்கியங்கள் == | == தூது இலக்கியங்கள் == | ||
| Line 12: | Line 12: | ||
* [[நெஞ்சு விடு தூது (உமாபதி சிவம்)|உமாபதி சிவனார் அருளிய நெஞ்சுவிடு தூது]] | * [[நெஞ்சு விடு தூது (உமாபதி சிவம்)|உமாபதி சிவனார் அருளிய நெஞ்சுவிடு தூது]] | ||
* மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | * மதுரைச் சொக்கநாதர் [[தமிழ் விடு தூது]] | ||
* அவிநாசி நாதர் இயற்றிய நெஞ்சுவிடு தூது | * அவிநாசி நாதர் இயற்றிய நெஞ்சுவிடு தூது | ||
* நெல் விடு தூது | * [[நெல் விடு தூது]] | ||
* [[திருவேங்கடநாதன் வண்டு விடு தூது]] | * [[திருவேங்கடநாதன் வண்டு விடு தூது]] | ||
* சிவஞான பாலய தேசிகர் நெஞ்சுவிடு தூது | * சிவஞான பாலய தேசிகர் நெஞ்சுவிடு தூது | ||
* புதுவை இராஜமாணிக்கம் பிள்ளையின் அன்பு விடு தூது | * புதுவை இராஜமாணிக்கம் பிள்ளையின் அன்பு விடு தூது | ||
* மகாத்மா காந்தி அடிகள் மீது நெஞ்சு விடு தூது | * [[மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது|மகாத்மா காந்தி அடிகள் மீது நெஞ்சு விடு தூது]] | ||
* [[கிளி விடு தூது]] | * [[கிளி விடு தூது]] | ||
* சேதுபதி விறலி விடு தூது | * சேதுபதி விறலி விடு தூது | ||
* தெய்வச்சிலையார் விறலிவிடு தூது | * தெய்வச்சிலையார் விறலிவிடு தூது | ||
* துகில் விடு தூது | * [[துகில் விடு தூது]] | ||
* எலி விடு தூது | * [[எலி விடு தூது]] | ||
* மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது | * மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது | ||
* பழனியாண்டவர் மயில்விடு தூது | * [[பழனியாண்டவர் மயில் விடு தூது|பழனியாண்டவர் மயில்விடு தூது]] | ||
* அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கொன்றைவிடு தூது | * அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கொன்றைவிடு தூது | ||
* கி. அரங்கசாமியின் புலவர் விடு தூது | * கி. அரங்கசாமியின் புலவர் விடு தூது | ||
| Line 40: | Line 40: | ||
* திருநறையூர் நம்பி மேகவிடு தூது | * திருநறையூர் நம்பி மேகவிடு தூது | ||
* [[ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சு விடு தூது|ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது]] | * [[ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சு விடு தூது|ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது]] | ||
* | * திருப்பேரூர் பட்டீசர் கண்ணாடி விடு தூது | ||
* மூவரையன் விறலி விடு தூது | * மூவரையன் விறலி விடு தூது | ||
* [[புல்லைக் குமரேசர் பணவிடு தூது]] | * [[புல்லைக் குமரேசர் பணவிடு தூது]] | ||
* கவிராயர் | * கவிராயர் [[பண விடு தூது]] | ||
* [[சின்ன வன்னியனார் பணவிடு தூது]] | * [[சின்ன வன்னியனார் பணவிடு தூது]] | ||
* நண்ணாவூர் சங்கமேசுவர சுவாமி வேதநாயகி அம்மன் பேரில் விறலிவிடு தூது | * நண்ணாவூர் சங்கமேசுவர சுவாமி வேதநாயகி அம்மன் பேரில் விறலிவிடு தூது | ||
| Line 57: | Line 57: | ||
== மதிப்பீடு == | == மதிப்பீடு == | ||
சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது இலக்கிய நூல்கள் சிலவற்றின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி | சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது இலக்கிய நூல்கள் சிலவற்றின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5 அமைந்துள்ளது. தமிழின் தொன்மையான, தற்போது அச்சில் இல்லாத குறிப்பிடத்தகுந்த சில தூது நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சில தூது நூல்களும் இத்தொகுப்பில் உள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் எளிதில் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023. | * சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023. | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|11-Feb-2024, 11:38:31 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 15:33, 12 October 2026

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5 (2023), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 5-ல், 44 தூது இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.
பிரசுரம், வெளியீடு
தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5, 44 தூது இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். ஏப்ரல், 2023-ல் இந்நூல் வெளியானது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.
உள்ளடக்கம்
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், தூது இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள், உறுப்புகள், தூது இலக்கிய நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், நூல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றன. இவற்றுடன் 44 தூது இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் அகர வரிசையில் 20-ம் நூற்றாண்டு வரை வெளியான தூது இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அச்சில் வராத, ஓலைச்சுவடியாக உள்ள தூது நூல்கள் பற்றிய பட்டியலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூது இலக்கியங்கள்
கீழ்க்காணும் 44 தூது இலக்கிய நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.
- உமாபதி சிவனார் அருளிய நெஞ்சுவிடு தூது
- மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
- அவிநாசி நாதர் இயற்றிய நெஞ்சுவிடு தூது
- நெல் விடு தூது
- திருவேங்கடநாதன் வண்டு விடு தூது
- சிவஞான பாலய தேசிகர் நெஞ்சுவிடு தூது
- புதுவை இராஜமாணிக்கம் பிள்ளையின் அன்பு விடு தூது
- மகாத்மா காந்தி அடிகள் மீது நெஞ்சு விடு தூது
- கிளி விடு தூது
- சேதுபதி விறலி விடு தூது
- தெய்வச்சிலையார் விறலிவிடு தூது
- துகில் விடு தூது
- எலி விடு தூது
- மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது
- பழனியாண்டவர் மயில்விடு தூது
- அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கொன்றைவிடு தூது
- கி. அரங்கசாமியின் புலவர் விடு தூது
- செண்டலங்காரன் விறலி விடு தூது
- பஞ்சவன்னத் தூது
- பெரியதம்பி பிள்ளை பேரில் மான்விடு தூது
- முத்துவீரப்ப பிள்ளை பேரில் மான்விடு தூது
- வெள்ளைய ராசேந்திரன் துகில் விடு தூது
- செங்குந்தர் துகில் விடு தூது
- சங்கரமூர்த்தி பேரில் விறலி விடு தூது
- காரைக் காளத்தி விநாயகர் கிள்ளை விடு தூது
- வரதர் நெஞ்சு விடு தூது
- ஸ்ரீகுமரகுருபரர் நெஞ்சுவிடு தூது
- திருநறையூர் நம்பி மேகவிடு தூது
- ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
- திருப்பேரூர் பட்டீசர் கண்ணாடி விடு தூது
- மூவரையன் விறலி விடு தூது
- புல்லைக் குமரேசர் பணவிடு தூது
- கவிராயர் பண விடு தூது
- சின்ன வன்னியனார் பணவிடு தூது
- நண்ணாவூர் சங்கமேசுவர சுவாமி வேதநாயகி அம்மன் பேரில் விறலிவிடு தூது
- உத்தவர் தூது
- சுமுகி இயற்றிய குன்றக்குமரன் பொடி விடு தூது
- மிதிலைப்பட்டிக் குழந்தைக்கவிராயர் இயற்றிய மான்விடு தூது
- ஸ்ரீ பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
- திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளை விடு தூது
- சீனிச்சர்க்கரைப்புலவர் இயற்றிய புகையிலை விடு தூது
- கச்சி ஆனந்த ருத்திரேசர் இயற்றிய வண்டு விடு தூது
- தடாகம் ஸ்ரீமத் திருமுடி சுவாமிகள் நெஞ்சுவிடு தூது
- டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது
மதிப்பீடு
சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது இலக்கிய நூல்கள் சிலவற்றின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5 அமைந்துள்ளது. தமிழின் தொன்மையான, தற்போது அச்சில் இல்லாத குறிப்பிடத்தகுந்த சில தூது நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சில தூது நூல்களும் இத்தொகுப்பில் உள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் எளிதில் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
- சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Feb-2024, 11:38:31 IST