under review

மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
[[File:Rama-nadaka-keerthanai.jpg|thumb]]
[[File:Rama-nadaka-keerthanai.jpg|thumb]]
தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த போது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து மராட்டிய இலக்கியத்தில் குறவஞ்சியும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. [[வேதநாயகம் சாஸ்திரியார்]], [[அருணாசலக் கவிராயர்|சீர்காழி அருணாசலக் கவிராயர்]] போன்ற கவிஞர்கள் மராட்டிய ஆட்சியில் முக்கியமானவர்கள்.  
தமிழகத்தில் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 1675-1857)தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டன. தமிழ் இலக்கிய வகைகளில் குறவஞ்சி மராட்டி மொழியிலும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. [[வேதநாயகம் சாஸ்திரியார்]], [[அருணாசலக் கவிராயர்|சீர்காழி அருணாசலக் கவிராயர்]] போன்ற மராட்டிய ஆட்சிக்காலக் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.  


== மராட்டியர் கால தமிழ் நூல்கள் ==
== மராட்டியர் கால தமிழ் நூல்கள் ==
Line 32: Line 32:
*[[அபிராமி அந்தாதி]]
*[[அபிராமி அந்தாதி]]
*[[காழி அந்தாதி]]
*[[காழி அந்தாதி]]
*ஞான அந்தாதி
*[[ஞான அந்தாதி]]


===== உலா =====
===== உலா =====
*[[தஞ்சைப் பெருவுடையார் உலா]]
*[[தஞ்சைப் பெருவுடையார் உலா]]
*ஞான உலா
*[[ஞான உலா]]


===== வண்ணம் =====
===== வண்ணம் =====
Line 83: Line 83:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{First review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|12-Nov-2023, 11:21:47 IST}}

Latest revision as of 13:55, 13 June 2024

Rama-nadaka-keerthanai.jpg

தமிழகத்தில் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 1675-1857)தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டன. தமிழ் இலக்கிய வகைகளில் குறவஞ்சி மராட்டி மொழியிலும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயகம் சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற மராட்டிய ஆட்சிக்காலக் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

மராட்டியர் கால தமிழ் நூல்கள்

குறவஞ்சி நாடகம் 1961.jpg
நாடக நூல்கள்
குறவஞ்சி
புராணம்
அந்தாதி
உலா
வண்ணம்
தூது
கோவை
பிற சிற்றிலக்கியங்கள்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

  • சிவபாரத சரித்திரம்

மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்

  • பிரதாபராம குறவஞ்சி[1]
  • தேவேந்திர குறவஞ்சி[2]

தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்

  • இலாவணி

மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்

அடிக்குறிப்புகள்

  1. இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குறவஞ்சி வகை இலக்கியம். இந்நூல் பிரதாபசிங்கர் காலத்தில் எழுதப்பட்டது.
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் மராட்டிய மொழியில் எழுதியது.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2023, 11:21:47 IST