திரு.வி.க. விருது
From Tamil Wiki
திரு. வி. க. விருது, தமிழின் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு, திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் நினைவாக, 1979 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இந்த விருதினை வழங்குகிறது.
திரு.வி. க. விருது
தமிழின் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு, திரு. வி. கலியாண சுந்தர முதலியாரின் நினைவாக, 1979 முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இந்த விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
திரு. வி. க. விருது பெற்றோர் பட்டியல் (2022 வரை)
| எண் | ஆண்டு | விருதாளர் |
|---|---|---|
| 1 | 1979 | ஜெகசிற்பியன் |
| 2 | 1980 | நாரண துரைக்கண்ணன் |
| 3 | 1981 | அ.கி. பரந்தாமனார் |
| 4 | 1982 | திருக்குறளார் வீ.முனிசாமி |
| 5 | 1983 | பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை |
| 6 | 1984 | கோ.வி. மணிசேகரன் |
| 7 | 1985 | டாக்டர் க.த. திருநாவுக்கரசு |
| 8 | 1986 | கவிஞர் கா.மு. ஷெரீப் |
| 9 | 1987 | டாக்டர் ந. சுப்புரெட்டியார் |
| 10 | 1988 | மணவை முஸ்தபா |
| 11 | 1989 | டாக்டர் தமிழண்ணல் |
| 12 | 1990 | புலவர் கா.கோவிந்தன் மற்றும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் |
| 13 | 1991 | ராஜம் கிருஷ்ணன் |
| 14 | 1992 | அ.மு. பரமசிவானந்தம் |
| 15 | 1993 | முனைவர் தி. முத்து கண்ணப்பர் |
| 16 | 1994 | புலவர் இரா. இளங்குமரனார் |
| 17 | 1995 | பேராசிரியர் கா.பொ. இரத்தினம் |
| 18 | 1996 | பேராசிரியர் மா. நன்னன் |
| 19 | 1997 | மா.சு. சம்பந்தன் |
| 20 | 1998 | புலவர் மருதவாணன் |
| 21 | 1999 | கவிஞர் மன்னர்மன்னன் (புதுச்சேரி) |
| 22 | 2000 | பேரா.கா. சிவத்தம்பி (யாழ்ப்பாணம்) |
| 23 | 2001 | முனைவர் ப. இராமன் |
| 24 | 2002 | பேராசிரியர் தி.வே. கோபாலய்யர் |
| 25 | 2003 | முனைவர் ம.ரா.போ. குருசாமி |
| 26 | 2004 | முனைவர் ச. அகத்தியலிங்கம் |
| 27 | 2005 | விருது வழங்கப்படவில்லை |
| 28 | 2006 | க. திருநாவுக்கரசு |
| 29 | 2007 | முனைவர் த. பெரியாண்டவன் |
| 30 | 2008 | முனைவர் ச.பா. அருளானந்தம் |
| 31 | 2009 | இமையம் அண்ணாமலை |
| 32 | 2010 | பேரா. அ. அய்யாசாமி |
| 33 | 2011 | முனைவர் நா. ஜெயப்பிரகாசு |
| 34 | 2012 | முனைவர் பிரேமா நந்தகுமார் |
| 35 | 2013 | அசோகமித்திரன் |
| 36 | 2014 | முனைவர் கரு. நாகராசன் |
| 37 | 2015 | கி. வைத்தியநாதன் |
| 38 | 2016 | முனைவர் மறைமலை இலக்குவனார் |
| 39 | 2017 | பாலகுமாரன் |
| 40 | 2018 | முனைவர் கு. கணேசன் |
| 41 | 2019 | முனைவர் சே. சுந்தரராசன் |
| 42 | 2020 | வி.என். சாமி |
| 43 | 2021 | கயல்விழி தினகரன் |
| 44 | 2022 | பொ. வேல்சாமி |
| 45 | 2023 | பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Jun-2023, 06:11:52 IST