10-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Link correction: இறையனார் களவியலுரை -> இறையனார் களவியல் உரை; வேணாட்டடிகள் -> வேணாட்டு அடிகள் |
||
| Line 51: | Line 51: | ||
|நாராயணன், வேம்பை | |நாராயணன், வேம்பை | ||
|- | |- | ||
|[[இறையனார் | |[[இறையனார் களவியல் உரை]] (எழுதி வைத்தவர்) | ||
|நீலகண்டனார் | |நீலகண்டனார் | ||
|- | |- | ||
| Line 76: | Line 76: | ||
|- | |- | ||
|திருவிசைப்பா | |திருவிசைப்பா | ||
|[[ | |[[வேணாட்டு அடிகள்]] | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Revision as of 11:57, 23 October 2026



தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயம் சார்ந்த நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு. பத்தாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பத்தாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
| நூல்கள் | ஆசிரியர் |
|---|---|
| அமிர்தபதி | அமிர்தபதியுரையார் |
| தொல்காப்பியப் பொதுப்பாயிரம் உரை | ஆத்திரையன் பேராசிரியன் |
| வடமொழி நூல்: ஸ்ரீ ஸ்தோத்ர ரத்நம், தனியன்கள் | ஆளவந்தார் |
| சினேந்திர மாலை | உபேந்திராசாரியர் |
| தில்லைத் திருவிசைப்பா | கண்டராதித்தர் |
| இரட்டைமணிமாலைகள், அந்தாதி, | கபிலர் |
| திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | கல்லாடதேவ நாயனார் |
| திருவிசைப்பா, திருப்பல்லாண்டு | சேந்தனார் |
| திருவிசைப்பா 4 பதிகம் | திருமாளிகைத் தேவர் |
| திருவிசைப்பா 4 பதிகம் | திருவாலியமுதனார் |
| குண்டலகேசி | குண்டலகேசி ஆசிரியர் |
| சூளாமணி | தோலாமொழித் தேவர் |
| பதினோராம் திருமுறைப் பிரபந்தங்கள் ஒன்பது | நக்கீரதேவ நாயனார் |
| சிராமலையந்தாதி | நாராயணன், வேம்பை |
| இறையனார் களவியல் உரை (எழுதி வைத்தவர்) | நீலகண்டனார் |
| நீலகேசி | நீலகேசி ஆசிரியர் |
| பட்டினத்தார் பாடல்கள் | பட்டினத்தார் |
| சிவபெருமான் திருஅந்தாதி | பரணதேவ நாயனார் |
| பிங்கல நிகண்டு | பிங்கலர் |
| கோல நற்குழல் பதிகம் | பிடவூர் வேளார் தந்தை |
| திருக்குறள் உரை | மணக்குடவர் |
| திருப்பதிக் கோவை | வங்கிபுரத்தாய்ச்சி |
| திருவிசைப்பா | வேணாட்டு அடிகள் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பத்தாம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Dec-2022, 11:58:34 IST