கல்லாட தேவ நாயனார்
From Tamil Wiki
To read the article in English: Kallada Deva Nayanar.
கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10--ம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர்
பிற கல்லாடனார்கள்: பார்க்க கல்லாடனார்
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10--ம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
உசாத்துணை
- பதினோராம் திருமுறை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)
- பன்னிரு திருமுறைகள் பட்டியல்
- பதினொன்றாம் திருமுறை பட்டியல்
- கல்லாட தேவ நாயனார் வரலாறு
- கண்ணப்பதேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார் மூலம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:44 IST