சங்கீத கலாநிதி விருதுகள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected category text) |
(→சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள் பட்டியல் (2022 வரை): Link Added) |
||
| (7 intermediate revisions by one other user not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=கலாநிதி|DisambPageTitle=[[கலாநிதி (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:Sangeetha Kalanithi 2023.jpg|thumb|சங்கீத கலாநிதி - 2023 (படம் நன்றி: இந்து தமிழ் திசை)]] | [[File:Sangeetha Kalanithi 2023.jpg|thumb|சங்கீத கலாநிதி - 2023 (படம் நன்றி: இந்து தமிழ் திசை)]] | ||
சங்கீத கலாநிதி விருது, கர்நாடக சங்கீதத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. மியூசிக் அகாடமியால், 1929 முதல், | சங்கீத கலாநிதி விருது, கர்நாடக சங்கீதத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. மியூசிக் அகாடமியால், 1929 முதல், ஆண்டுதோறும் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 'சங்கீத கலாநிதி' என்பதற்கு 'இசைக்கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். | ||
== சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள் பட்டியல் (2022 வரை) == | == சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள் பட்டியல் (2022 வரை) == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
| Line 11: | Line 11: | ||
|- | |- | ||
|1930 | |1930 | ||
|ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பி. சுப்பாராவ் | |[[ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்]], பி. சுப்பாராவ் | ||
|- | |- | ||
|1931 | |1931 | ||
| Line 17: | Line 17: | ||
|- | |- | ||
|1932 | |1932 | ||
|டைகர் கே. வரதாச்சாரியார் | |[[டைகர் வரதாச்சாரியார்|டைகர் கே. வரதாச்சாரியார்]] | ||
|- | |- | ||
|1933 | |1933 | ||
| Line 50: | Line 50: | ||
|- | |- | ||
|1943 | |1943 | ||
|பல்லடம் சஞ்சீவ ராவ் | |[[பல்லடம் சஞ்சீவ ராவ்]] | ||
|- | |- | ||
|1944 | |1944 | ||
| Line 59: | Line 59: | ||
|- | |- | ||
|1946 | |1946 | ||
|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் | |[[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]] | ||
|- | |- | ||
|1947 | |1947 | ||
|செம்மங்குடி ஆர். | |[[செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர்]] | ||
|- | |- | ||
|1948 | |1948 | ||
| Line 68: | Line 68: | ||
|- | |- | ||
|1949 | |1949 | ||
|முடிகொண்டான் சி. வெங்கடராம ஐயர் | |[[முடிகொண்டான் வெங்கடராம ஐயர்|முடிகொண்டான் சி. வெங்கடராம ஐயர்]] | ||
|- | |- | ||
|1950 | |1950 | ||
| Line 92: | Line 92: | ||
|- | |- | ||
|1957 | |1957 | ||
|மைசூர் டி. சௌடையா | |[[மைசூர் டி. சௌடையா]] | ||
|- | |- | ||
|1958 | |1958 | ||
|ஜி. என். பாலசுப்பிரமணியம் | |[[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] | ||
|- | |- | ||
|1959 | |1959 | ||
|மதுரை மணி ஐயர் | |[[மதுரை மணி ஐயர்]] | ||
|- | |- | ||
|1960 | |1960 | ||
| Line 125: | Line 125: | ||
|- | |- | ||
|1968 | |1968 | ||
|எம்.எஸ். சுப்புலக்ஷ்மி | |[[எம்.எஸ். சுப்புலட்சுமி|எம்.எஸ். சுப்புலக்ஷ்மி]] | ||
|- | |- | ||
|1969 | |1969 | ||
| Line 131: | Line 131: | ||
|- | |- | ||
|1970 | |1970 | ||
|டி.கே. பட்டம்மாள் | |[[டி.கே. பட்டம்மாள்]] | ||
|- | |- | ||
|1971 | |1971 | ||
|பாபநாசம் சிவன் | |[[பாபநாசம் சிவன்]] | ||
|- | |- | ||
|1972 | |1972 | ||
|பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி | |[[பி. சாம்பமூர்த்தி|பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி]] | ||
|- | |- | ||
|1973 | |1973 | ||
|டி. பாலசரஸ்வதி | |[[தஞ்சாவூர் பாலசரஸ்வதி|டி. பாலசரஸ்வதி]] | ||
|- | |- | ||
|1974 | |1974 | ||
| Line 149: | Line 149: | ||
|- | |- | ||
|1976 | |1976 | ||
|டி. பிருந்தா | |[[டி. பிருந்தா]] | ||
|- | |- | ||
|1977 | |1977 | ||
|எம். எல். வசந்தகுமாரி | |[[எம். எல். வசந்தகுமாரி]] | ||
|- | |- | ||
|1978 | |1978 | ||
|எம். பாலமுரளிகிருஷ்ணா | |[[பாலமுரளிகிருஷ்ணா|எம். பாலமுரளிகிருஷ்ணா]] | ||
|- | |- | ||
|1979 | |1979 | ||
|கே. எஸ். நாராயணசுவாமி | |[[கே. எஸ்.|கே. எஸ். நாராயணசுவாமி]] | ||
|- | |- | ||
|1980 | |1980 | ||
| Line 251: | Line 251: | ||
|- | |- | ||
|2010 | |2010 | ||
|பம்பாய் சகோதரிகள் சி. | |பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா, சி. லலிதா | ||
|- | |- | ||
|2011 | |2011 | ||
| Line 257: | Line 257: | ||
|- | |- | ||
|2012 | |2012 | ||
|திருச்சூர் வி. | |திருச்சூர் வி. ராமச்சந்திரன் | ||
|- | |- | ||
|2013 | |2013 | ||
| Line 289: | Line 289: | ||
|லால்குடி ஜி.ஜெ. ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி | |லால்குடி ஜி.ஜெ. ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://musicacademymadras.in/awards/sangita-kalanidhi/ மியூசிக் அகாடமி இணையதளம்] | * [https://musicacademymadras.in/awards/sangita-kalanidhi/ மியூசிக் அகாடமி இணையதளம்] | ||
* [https://www.hindutamil.in/news/tamilnadu/923364-sangeetha-kalanidhi-award-to-4-musicians-at-96th-anniversary-of-music-academy-tn.html சங்கீத கலாநிதி விருது 2023: இந்து தமிழ் திசை] | * [https://www.hindutamil.in/news/tamilnadu/923364-sangeetha-kalanidhi-award-to-4-musicians-at-96th-anniversary-of-music-academy-tn.html சங்கீத கலாநிதி விருது 2023: இந்து தமிழ் திசை] | ||
* [https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/22/the-music-academy-announces-sangita-kalanidhi-and-other-awards-3197843.html சங்கீத கலாநிதி விருது 2019: தினமணி இதழ்] | * [https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/22/the-music-academy-announces-sangita-kalanidhi-and-other-awards-3197843.html சங்கீத கலாநிதி விருது 2019: தினமணி இதழ்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|04-Mar-2023, 06:14:09 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 23:27, 7 March 2026
- கலாநிதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலாநிதி (பெயர் பட்டியல்)
சங்கீத கலாநிதி விருது, கர்நாடக சங்கீதத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. மியூசிக் அகாடமியால், 1929 முதல், ஆண்டுதோறும் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 'சங்கீத கலாநிதி' என்பதற்கு 'இசைக்கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள்.
சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள் பட்டியல் (2022 வரை)
| ஆண்டு | விருது பெற்றவர் |
|---|---|
| 1929 | டி. வீ. சுப்பா ராவ், டி. எஸ். சபேச ஐயர் |
| 1930 | ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பி. சுப்பாராவ் |
| 1931 | பழமனேரி சுவாமிநாத ஐயர் |
| 1932 | டைகர் கே. வரதாச்சாரியார் |
| 1933 | க. பொன்னையா பிள்ளை |
| 1934 | டி. எஸ். சபேச ஐயர் |
| 1935 | மைசூர் வாசுதேவாச்சாரியார் |
| 1936 | உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் |
| 1937 | மாங்குடி சிதம்பர பாகவதர் |
| 1938 | அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் |
| 1939 | முசிரி சுப்பிரமணிய ஐயர் |
| 1940 | கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் |
| 1941 | பேராசிரியர் துவாரம் வெங்கடசுவாமி நாயுடு |
| 1942 | மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் |
| 1943 | பல்லடம் சஞ்சீவ ராவ் |
| 1944 | டி. எல். வெங்கட்ராம ஐயர் |
| 1945 | விருது அளிக்கப்படவில்லை |
| 1946 | மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் |
| 1947 | செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர் |
| 1948 | கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை |
| 1949 | முடிகொண்டான் சி. வெங்கடராம ஐயர் |
| 1950 | கரூர் சின்னசுவாமி ஐயர் |
| 1951 | செம்பை வைத்தியநாத பாகவதர் |
| 1952 | காரைக்குடி சாம்பசிவ ஐயர் |
| 1953 | திருப்பாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை |
| 1954 | சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை |
| 1955 | மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் |
| 1956 | திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை |
| 1957 | மைசூர் டி. சௌடையா |
| 1958 | ஜி. என். பாலசுப்பிரமணியம் |
| 1959 | மதுரை மணி ஐயர் |
| 1960 | டி. கே. ஜெயராம ஐயர் |
| 1961 | திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை |
| 1962 | கே. எஸ். பாப்பா வெங்கடராமையா |
| 1963 | பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் |
| 1964 | ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயர் |
| 1965 | ஆலத்தூர் ஸ்ரீனிவாச ஐயர் |
| 1966 | விருது அளிக்கப்படவில்லை |
| 1967 | பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் |
| 1968 | எம்.எஸ். சுப்புலக்ஷ்மி |
| 1969 | மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் |
| 1970 | டி.கே. பட்டம்மாள் |
| 1971 | பாபநாசம் சிவன் |
| 1972 | பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி |
| 1973 | டி. பாலசரஸ்வதி |
| 1974 | விருது அளிக்கப்படவில்லை |
| 1975 | ஆர். அனந்தகிருஷ்ண சர்மா |
| 1976 | டி. பிருந்தா |
| 1977 | எம். எல். வசந்தகுமாரி |
| 1978 | எம். பாலமுரளிகிருஷ்ணா |
| 1979 | கே. எஸ். நாராயணசுவாமி |
| 1980 | டி. என். கிருஷ்ணன் |
| 1981 | டி. எம். தியாகராஜன் |
| 1982 | எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் |
| 1983 | டாக்டர் எஸ். பினாகபாணி |
| 1984 | மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார் |
| 1985 | டாக்டர் எஸ். ராமநாதன் |
| 1986 | கே. வி. நாராயணசுவாமி |
| 1987 | பி. ராஜம் ஐயர் |
| 1988 | டி. விஸ்வநாதன் |
| 1989 | மகாராஜபுரம் வி. சந்தானம் |
| 1990 | டி. கே. ஜெயராமன் |
| 1991 | நெடுநூரி கிருஷ்ணமூர்த்தி |
| 1992 | தஞ்சை கே. பி. சிவானந்தம் |
| 1993 | மணி கிருஷ்ணசுவாமி |
| 1994 | டி. கே. மூர்த்தி |
| 1995 | ஆர். கே. ஸ்ரீகண்டன் |
| 1996 | டாக்டர் என். ரமணி |
| 1997 | எம். எஸ். கோபாலகிருஷ்ணன் |
| 1998 | ஷேக் சின்ன மௌலா |
| 1999 | டி. கே. கோவிந்த ராவ் |
| 2000 | ஆர். வேதவல்லி |
| 2001 | உமையாள்புரம் கே. சிவராமன் |
| 2002 | சிக்கில் சகோதரிகள் குஞ்சுமணி - நீலா |
| 2003 | டி. வி. சங்கரநாராயணன் |
| 2004 | வேலூர் ஜி. ராமபத்ரன் |
| 2005 | எம். சந்திரசேகரன் |
| 2006 | மதுரை டி. என். சேஷகோபாலன் |
| 2007 | பாலக்காடு ஆர். ரகு |
| 2008 | ஏ. கே. சி. நடராஜன் |
| 2009 | வலையப்பட்டி ஏ. ஆர். சுப்ரமணியம் |
| 2010 | பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா, சி. லலிதா |
| 2011 | திருச்சி சங்கரன் |
| 2012 | திருச்சூர் வி. ராமச்சந்திரன் |
| 2013 | சுதா ரகுநாதன் |
| 2014 | டி. வி. கோபாலகிருஷ்ணன் |
| 2015 | சஞ்சய் சுப்ரமண்யன் |
| 2016 | ஏ. கன்யாகுமாரி |
| 2017 | என். ரவிகிரண் |
| 2018 | அருணா சாயிராம் |
| 2019 | டாக்டர் எஸ். சௌம்யா |
| 2020 | நெய்வேலி ஆர். சந்தானகோபாலன் |
| 2021 | திருவாரூர் ஸ்ரீ பக்தவத்சலம் |
| 2022 | லால்குடி ஜி.ஜெ. ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி |
உசாத்துணை
- மியூசிக் அகாடமி இணையதளம்
- சங்கீத கலாநிதி விருது 2023: இந்து தமிழ் திசை
- சங்கீத கலாநிதி விருது 2019: தினமணி இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Mar-2023, 06:14:09 IST