கலாநிதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கலாநிதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கலாநிதி தவராஜா: கலாநிதி தவராஜா (பிறப்பு: அக்டோபர் 9, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர்
- சங்கீத கலாநிதி விருதுகள்: சங்கீத கலாநிதி விருது, கர்நாடக சங்கீதத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. மியூசிக் அகாடமியால், 1929 முதல், ஆண்டுதோறும் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது
- வைத்திய கலாநிதி: வைத்திய கலாநிதி மருத்துவத்துறை சார்ந்த தமிழ் மாத இதழ். அனேகமாக இதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.