under review

வைத்திய கலாநிதி

From Tamil Wiki
கலாநிதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலாநிதி (பெயர் பட்டியல்)
வைத்திய கலாநிதி

வைத்திய கலாநிதி மருத்துவத்துறை சார்ந்த தமிழ் மாத இதழ். அனேகமாக இதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.

வெளியீடு

சென்னையில் இருந்து எம்.துரைசாமி ஐயங்காரால் வெளியிடப்பட்டது

உள்ளடக்கம்

இந்தியாவில் உள்ள நோய்கள் பற்றிய குறிப்புகள், சுகாதாரக் குறிப்புகள், நோய் தொடர்பான சிறப்புக் கட்டுரைகள், இதழாளரின் குறிப்புகள், மருந்துகள் பற்றிய விளக்கங்கள், பல்வேறு வகையான சிறு சிறு நலக் குறிப்புகள், சொற்களஞ்சியம் ஆகியவை உள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Sep-2023, 01:16:34 IST