10-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions
From Tamil Wiki
Removed Category:Spc |
No edit summary |
||
| Line 82: | Line 82: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luh1&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luh1&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்] | ||
* [http://www.tamilsurangam.in/ தமிழ்ச் சுரங்கம் தளம்] | * [http://www.tamilsurangam.in/ தமிழ்ச் சுரங்கம் தளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|19-Dec-2022, 11:58:34 IST}} | {{Fndt|19-Dec-2022, 11:58:34 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:10-ம் நூற்றாண்டு]] | [[Category:10-ம் நூற்றாண்டு]] | ||
Revision as of 15:48, 12 October 2026



தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயம் சார்ந்த நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு. பத்தாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பத்தாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
| நூல்கள் | ஆசிரியர் |
|---|---|
| அமிர்தபதி | அமிர்தபதியுரையார் |
| தொல்காப்பியப் பொதுப்பாயிரம் உரை | ஆத்திரையன் பேராசிரியன் |
| வடமொழி நூல்: ஸ்ரீ ஸ்தோத்ர ரத்நம், தனியன்கள் | ஆளவந்தார் |
| சினேந்திர மாலை | உபேந்திராசாரியர் |
| தில்லைத் திருவிசைப்பா | கண்டராதித்தர் |
| இரட்டைமணிமாலைகள், அந்தாதி, | கபிலர் |
| திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | கல்லாடதேவ நாயனார் |
| திருவிசைப்பா, திருப்பல்லாண்டு | சேந்தனார் |
| திருவிசைப்பா 4 பதிகம் | திருமாளிகைத் தேவர் |
| திருவிசைப்பா 4 பதிகம் | திருவாலியமுதனார் |
| குண்டலகேசி | குண்டலகேசி ஆசிரியர் |
| சூளாமணி | தோலாமொழித் தேவர் |
| பதினோராம் திருமுறைப் பிரபந்தங்கள் ஒன்பது | நக்கீரதேவ நாயனார் |
| சிராமலையந்தாதி | நாராயணன், வேம்பை |
| இறையனார் களவியலுரை (எழுதி வைத்தவர்) | நீலகண்டனார் |
| நீலகேசி | நீலகேசி ஆசிரியர் |
| பட்டினத்தார் பாடல்கள் | பட்டினத்தார் |
| சிவபெருமான் திருஅந்தாதி | பரணதேவ நாயனார் |
| பிங்கல நிகண்டு | பிங்கலர் |
| கோல நற்குழல் பதிகம் | பிடவூர் வேளார் தந்தை |
| திருக்குறள் உரை | மணக்குடவர் |
| திருப்பதிக் கோவை | வங்கிபுரத்தாய்ச்சி |
| திருவிசைப்பா | வேணாட்டடிகள் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பத்தாம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Dec-2022, 11:58:34 IST