கிழார் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |

Line 37: | Line 37: | ||
* [[பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்]]: பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் அகநானூற்றிலும்(2), நற்றிணையிலும்(1) உள்ளன | * [[பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்]]: பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் அகநானூற்றிலும்(2), நற்றிணையிலும்(1) உள்ளன | ||
* [[மதுரை கூடலூர் கிழார்]]: | * [[மதுரை கூடலூர் கிழார்]]: மதுரைக் கூடலூர் கிழார் முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும் | ||
* [[மாங்குடி கிழார்]]: மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) சங்க காலப் புலவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன | * [[மாங்குடி கிழார்]]: மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) சங்க காலப் புலவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன | ||
Line 46: | Line 46: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:55, 22 September 2024
கிழார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆலத்தூர் கிழார்: ஆலத்தூர் கிழார் சங்க காலப் புலவர். இவரது ஏழு பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன
- ஆவூர் கிழார்: ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
- இடைக்குன்றூர் கிழார்: இடைக்குன்றூர் கிழார் சங்க காலப் புலவர். சங்கத்தொகை நூல்களில் இவரது நான்கு பாடல்கள் உள்ளன.
- உகாய்க்குடி கிழார்: உகாய்க்குடி கிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஒல்லையூரை ஆட்சி செய்தான்
- கருவூர் கிழார்: கருவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- காரி கிழார்: காரி கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
- கிள்ளிமங்கலங் கிழார்: கிள்ளிமங்கலங் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன.
- குறுங்கோழியூர் கிழார்: குறுங்கோழியூர் கிழார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் இவர் பாடிய மூன்று பாடல்கள் உள்ளன.
- கூடலூர் கிழார்: கூடலூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன.
- கோவூர் கிழார்: கோவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பதினேழு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன
- நல்லாவூர் கிழார்: நல்லாவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் உள்ளன
- நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்: நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான அகநானூற்றில் உள்ளது
- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்: புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது
- பெருங்குன்றூர் கிழார்: பெருங்குன்றூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இருபத்தியொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன
- பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார்: பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன
- பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்: பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் அகநானூற்றிலும்(2), நற்றிணையிலும்(1) உள்ளன
- மதுரை கூடலூர் கிழார்: மதுரைக் கூடலூர் கிழார் முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும்
- மாங்குடி கிழார்: மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) சங்க காலப் புலவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன
- மாடலூர் கிழார்: மாடலூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது
- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்: மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல்கள் அகநானுற்றில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.