under review

பன்னிரு திருமுறை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 27: Line 27:
* [http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/index.html பன்னிரு திருமுறை - சைவ இலக்கியங்கள் - சமய இலக்கியங்கள் (tamilsurangam.in)]
* [http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/index.html பன்னிரு திருமுறை - சைவ இலக்கியங்கள் - சமய இலக்கியங்கள் (tamilsurangam.in)]
* [https://www.ilakkiyatamilan.xyz/2022/01/tamil%20samaya%20ilakkiyam.html தமிழ் சைவ சமய - அறிமுகமும் வரலாறும் (ilakkiyatamilan.xyz)]
* [https://www.ilakkiyatamilan.xyz/2022/01/tamil%20samaya%20ilakkiyam.html தமிழ் சைவ சமய - அறிமுகமும் வரலாறும் (ilakkiyatamilan.xyz)]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-Oct-2023, 09:52:56 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:24, 13 June 2024

To read the article in English: Panniru Thirumurai (Twelve Tirumurai). ‎

பன்னிரு திருமுறை (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பு. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது.

திருமுறைத் தொகுப்பு

சிவபெருமானை தெய்வமாகப் போற்றும் சைவ சமயத்தில் சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்கு அதன் அடியார்கள் சிவாலயங்கள் தோறும் சென்று பக்திப் பாடல்களைப் பாடினர். இப்பாடல்களை இராஜராஜனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்பட்டது.

பன்னிரு திருமுறைகள்

திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி நாயனார்
மாணிக்கவாசகர்
ஒன்பது அருளாளர்கள்
திருமூலர்
பன்னிரு அருளாளர்கள்
சேக்கிழார்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Oct-2023, 09:52:56 IST