under review

ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் - பட்டியல் தொகுப்பு

From Tamil Wiki

ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றிய தொகுத்தல் பணியை பேராசிரியர் சி. மெளனகுரு "பழையதும் புதியதும்" நூல் வழியாகவும், செல்லையா மெற்றாஸ்மயில் "1999-ல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடகக் கூத்து மூத்த கலைஞர் வரலாறு" வழியாகவும் செய்துள்ளார்கள். ஈழத்து இசை, நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, கலைவாழ்க்கை, நடித்த நாடகங்கள், பழக்கிய கூத்துக்கள், பெற்ற விருதுகள், பட்டங்கள் பற்றிய செய்திகளை இந்த தொகுப்பு நூல்கள் வழி அறியமுடிகிறது.

பார்க்க:

கூத்துக் கலைஞர்கள் பட்டியல்

கா
கு
சி
சு
சே
நா
நீ
பா
மி
வே
வி
வீ
ரா
ஜே

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Dec-2022, 06:05:22 IST