சிவாலய ஓட்டம்: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்த்திகரை, பொன்மனை, திருபன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள [[முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்|முஞ்சிறை]], [[திக்குறிச்சி மகாதேவர் ஆலயம்|திக்குறிச்சி]], [[திற்பரப்பு மகாதேவர் ஆலயம்|திற்பரப்பு]], [[திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்|திருநந்திக்கரை]], [[பொன்மனை மகாதேவர் ஆலயம்|பொன்மனை]], [[திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயம்|திருபன்னிப்பாகம்]], [[கல்குளம் மகாதேவர் ஆலயம்|கல்குளம்]], [[மேலாங்கோடு மகாதேவர் ஆலயம்|மேலாங்கோடு]], [[திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம்|திருவிடைக்கோடு]], [[திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம்|திருவிதாங்கோடு]], [[திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்|திருப்பன்றிக்கோடு]], [[நட்டாலம் மகாதேவர் ஆலயம்|நட்டாலம்]] ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
 
== பயண நடைமுறைகள் ==
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியில் [[முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்|முஞ்சிறை மகாதேவர் ஆலயத்தில்]] தொடங்கி [[நட்டாலம் மகாதேவர் ஆலயம்|நட்டாலம் ஆலயம்]]வரை பன்னிரு சிவாலயங்களை குறிப்பிட்ட வரிசையில் தரிசிக்க வேண்டும். சிவாலய ஓட்டம் மாலை தொடங்கி அதிகாலையில் முடியும். சிவாலய ஓட்டம் என்பது பொதுவான வழக்காறு. பக்தர்கள் பொதுவாக வேகமாக நடந்து செல்கிறார்கள். வாகனங்களில் சென்று பயணிக்கும் பக்தர்களும் அதிகம் உள்ளனர்.
 
சிவாலய ஓட்டகாரர்கள் ”கோவிந்தா கோபாலா” மற்றும் “அப்பனே சிவனே வல்லபா” என்று சொல்லிக்கொண்டு ஓடுவது வழக்கம். சில புதிய கோஷங்களும் வழக்கத்தில் உள்ளன.
 
சிவாலய ஓட்டகாரர்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். இடுப்பு கச்சையில் துணிப்பையில் காணிக்கை பணம் வைத்திருப்பார்கள். காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டி மேலாடை இல்லாமல் துண்டுடன் பயணிப்பார்கள்.
 
சிவாலயங்கள் முன்பகுதியில் சந்தைகள் இந்நாளில் உருவாவது வழக்கம்.  நட்டாலம் பகுதியில் இச்சந்தைகென்றே செங்கீரையும் காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. நட்டாலம் கடைசி ஆலயம் என்பதால் இங்கு சந்தை பெரியதாக உள்ளது. சாலையின் இருபுறமும் செங்கீரை விற்பனை அதிகமாக இருக்கும்.  


== பன்னிரு சிவாலயங்கள் ==
== பன்னிரு சிவாலயங்கள் ==
{| class="wikitable"
|+
!வ.எண்
!ஆலயம்
!மூலவர்
|-
|1
|முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்
|சூலபாணி
|-
|2
|திக்குறிச்சி மகாதேவர் ஆலயம்
|மகாதேவர்
|-
|3
|திற்பரப்பு மகாதேவர் ஆலயம்
|வீரபத்திரர்
|-
|4
|திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
|நந்திகேஸ்வரர்
|-
|5
|பொன்மனை மகாதேவர் ஆலயம்
|தீம்பிலான்குடி மகாதேவர்
|-
|6
|திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயம்
|கிராதமூர்த்தி
|-
|7
|கல்குளம் மகாதேவர் ஆலயம்
|நீலகண்டசுவாமி
|-
|8
|மேலாங்கோடு மகாதேவர் ஆலயம்
|பெரிய காலகாலர்
|-
|9
|திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம்
|கொடம்பீஸ்வரமுடையார்
|-
|10
|திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம்
|பிரதிபாணி
|-
|11
|திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்
|பக்தவத்சலர்
|-
|12
|நட்டாலம் மகாதேவர் ஆலயம்
|அர்த்தநாரீஸ்வரர்
|}


== சாஸ்தா கோவில்கள் ==
== சாஸ்தா கோவில்கள் ==

Revision as of 23:18, 9 February 2022

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருபன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

பயண நடைமுறைகள்

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியில் முஞ்சிறை மகாதேவர் ஆலயத்தில் தொடங்கி நட்டாலம் ஆலயம்வரை பன்னிரு சிவாலயங்களை குறிப்பிட்ட வரிசையில் தரிசிக்க வேண்டும். சிவாலய ஓட்டம் மாலை தொடங்கி அதிகாலையில் முடியும். சிவாலய ஓட்டம் என்பது பொதுவான வழக்காறு. பக்தர்கள் பொதுவாக வேகமாக நடந்து செல்கிறார்கள். வாகனங்களில் சென்று பயணிக்கும் பக்தர்களும் அதிகம் உள்ளனர்.

சிவாலய ஓட்டகாரர்கள் ”கோவிந்தா கோபாலா” மற்றும் “அப்பனே சிவனே வல்லபா” என்று சொல்லிக்கொண்டு ஓடுவது வழக்கம். சில புதிய கோஷங்களும் வழக்கத்தில் உள்ளன.

சிவாலய ஓட்டகாரர்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். இடுப்பு கச்சையில் துணிப்பையில் காணிக்கை பணம் வைத்திருப்பார்கள். காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டி மேலாடை இல்லாமல் துண்டுடன் பயணிப்பார்கள்.

சிவாலயங்கள் முன்பகுதியில் சந்தைகள் இந்நாளில் உருவாவது வழக்கம். நட்டாலம் பகுதியில் இச்சந்தைகென்றே செங்கீரையும் காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. நட்டாலம் கடைசி ஆலயம் என்பதால் இங்கு சந்தை பெரியதாக உள்ளது. சாலையின் இருபுறமும் செங்கீரை விற்பனை அதிகமாக இருக்கும்.

பன்னிரு சிவாலயங்கள்

வ.எண் ஆலயம் மூலவர்
1 முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம் சூலபாணி
2 திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் மகாதேவர்
3 திற்பரப்பு மகாதேவர் ஆலயம் வீரபத்திரர்
4 திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் நந்திகேஸ்வரர்
5 பொன்மனை மகாதேவர் ஆலயம் தீம்பிலான்குடி மகாதேவர்
6 திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயம் கிராதமூர்த்தி
7 கல்குளம் மகாதேவர் ஆலயம் நீலகண்டசுவாமி
8 மேலாங்கோடு மகாதேவர் ஆலயம் பெரிய காலகாலர்
9 திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம் கொடம்பீஸ்வரமுடையார்
10 திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம் பிரதிபாணி
11 திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் பக்தவத்சலர்
12 நட்டாலம் மகாதேவர் ஆலயம் அர்த்தநாரீஸ்வரர்

சாஸ்தா கோவில்கள்

தொன்மம்

பாதை

சிவாலய ஓட்ட பாதை(84.4 கி.மீ.)
ஆலயம் அமைவிடம் கி.மீ வழி
முஞ்சிறை திருமலை ஆலயம் https://goo.gl/maps/VU1wyTF6yBN2cZRi9 12.3 மார்த்தாண்டம்

நேசமணி பாலம்

திக்குறிச்சி ஆலயம் https://goo.gl/maps/9toCivYwpcfiDDZx9 12.7 சிதறால்

அருமனை

திற்பரப்பு ஆலயம் https://goo.gl/maps/2LukHDWikvTi7Q7q9 7.9 குலசேகரம்
திருநந்திக்கரை ஆலயம் https://goo.gl/maps/roTkGwwY5X3hiTnC8 7.7 குலசேகரம்
பொன்மனை ஆலயம் https://goo.gl/maps/63oYZB6Qi2T6yG9c8 11.7 சித்திரங்கோடு

குமாரபுரம்

முட்டைக்காடு

திருபன்னிப்பாகம் ஆலயம் https://goo.gl/maps/QY1ENEYGwWzdztyGA 5.3 பத்மநாபபுரம்
கல்குளம் ஆலயம் https://goo.gl/maps/yQQj1jjTyGJxSEYg8 2.9 புலியூர்குறிச்சி சாலை
மேலாங்கோடு ஆலயம் https://goo.gl/maps/UhVz2ix5SZMXdzqY7 4.6 திருவனந்தபுரம் நெடுஞ்சாலை
திருவிடைக்கோடு ஆலயம் https://goo.gl/maps/SKsPCNSGwp6XmRES7 8.7 வில்லுகுறி

தக்கலை

கேரளபுரம்

திருவிதாங்கோடு ஆலயம் https://goo.gl/maps/VPcMHNpeX5kKAN528 7.5 நடுகடை

குழிகோடு

திருப்பன்றிக்கோடு ஆலயம் https://goo.gl/maps/22PKhsAq8iu9C4Zw5 3.1 பள்ளியாடி
நட்டாலம் ஆலயம் https://goo.gl/maps/xPN7Mxda2HXkEr8i9

சடங்குகள்

உணவளித்தல்

உசாத்துணை