first review completed

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருது: Difference between revisions

From Tamil Wiki
(Added language category)
No edit summary
Line 85: Line 85:


* [http://tamilliterarygarden.com/awards கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருதுகள்]  
* [http://tamilliterarygarden.com/awards கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருதுகள்]  
{{First review completed}}[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{First review completed}}

Revision as of 07:54, 26 January 2023

தமிழ் இலக்கியத் தோட்ட விருது - ஜெயமோகன்

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலக அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘புனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.

தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘புனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது  2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

விருதுக் கேடயமும் 500/- கனடியன் டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது

புனைவு விருது பெற்றோர் பட்டியல்

ஆண்டு விருது பெற்றவர் நூல்
2005 சோ. தர்மன் கூகை
2006 ஜோ டி குரூஸ் ஆழி சூழ் உலகு
2007 எஸ். ராமகிருஷ்ணன் யாமம்
2008 தமிழவன் வார்சாவில் ஒரு கடவுள்
2009 ஜெயமோகன் கொற்றவை
2010 பொ.கருணாகரமூர்த்தி பதுங்கு குழி
2010 சு. வெங்கடேசன் காவல் கோட்டம்
2011 யுவன் சந்திரசேகர் பயணக் கதை
2012 கண்மணி குணசேகரன் அஞ்சலை
2013 கீரனூர் ஜாகீர் ராஜா ஜின்னாவின் டைரி
2014 தேவகாந்தன் கனவுச்சிறை
2015 ஷோபாசக்தி கண்டி வீரன்
2016 சயந்தன் ஆதிரை
2017 தமிழ்மகன் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
2018 தீபச்செல்வன் நடுகல்
2020 பா. கண்மணி இடபம்
2021 பா. அ. ஐயகரன் பா.அ. ஜயகரன் கதைகள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.