first review completed

ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் - பட்டியல் தொகுப்பு: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
(No difference)

Revision as of 01:39, 11 September 2022

ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றிய தொகுத்தல் பணியை பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் "பழையதும் புதியதும்" நூல் வழியாகவும், செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் "1999-ல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடகக் கூத்து மூத்த கலைஞர் வரலாறு" வழியாகவும் செய்துள்ளார்கள். ஈழத்து இசை, நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, கலைவாழ்க்கை, நடித்த நாடகங்கள், பழக்கிய கூத்துக்கள், பெற்ற விருதுகள், பட்டங்கள் பற்றிய செய்திகளை இந்த தொகுப்பு நூல்கள் வழி அறியமுடிகிறது.

பார்க்க:

கூத்துக் கலைஞர்கள் பட்டியல்

கா
கு
சி
சு
சே

ந. சிவசுப்பிரமணியம்

நா
நீ
பா
மி
வே
வி
வீ
ரா
ஜே

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.