under review

தமிழக நாடக கம்பெனிகள்

From Tamil Wiki

தமிழக நாடக கம்பெனிகள் தமிழ் நாடக வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றின. நாடகக் குழுக்கள் நாடகம் நடத்துவதற்கான அரங்கினைத் தேர்ந்தெடுத்து, அவர்களே டிக்கெட்டுகளை விற்று என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றனர். 1950க்குப் பிறகு சபாக்கள் தோன்ற ஆரம்பித்தபின் இந்த நிலைமை மாறியது.

தமிழக நாடக கம்பெனிகள் பட்டியல்

  • எஃப்.ஜி. நடேசய்யர் கம்பெனி
  • என்.எஸ்.கே நாடகக் குழு
  • கந்தசாமி முதலியார் கம்பெனி
  • கன்னையா கம்பெனி
  • சேவா ஸ்டேஜ் நாடகக் குழு
  • வாணி விலாச சபா
  • தத்துவ மீன லோசனிவித்வ பால சபா
  • நடராஜப்பிள்ளை கம்பெனி
  • மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபா
  • மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
  • யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை கம்பெனி
  • ரசிக ரஞ்சன சபா (ஆர்.ஆர். சபா)
  • ஜகந்நாத ஐயர் நாடகக்குழு (பாய்ஸ் கம்பெனி)
  • ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா
  • ஸ்ரீ ராம பால கான வினோத சபா
  • ஸ்ரீ தேவிபாலவிநோத சபா

சபா

1950களுக்குப் பிறகு சென்னையிலும், பிற நகரங்களிலும் சபாக்கள் தோன்ற ஆரம்பித்தன.இவற்றின் நோக்கம் இயல், இசை,நாடகங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.இந்த சபாக்கள் அங்கத்தினர்களைச் சேர்த்தனர்.அந்த அங்கத்தினர்களுக்கு மாதா மாதம் இசை, நாடகம் என இரண்டு மூன்று நிகழ்ச்சிகளைக் காண ஏற்பாடு செய்தனர். நாடகங்களை நடத்தும் குழுக்களுக்கு, அவர்களது படைப்புகள் மக்களை அடைய சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தனர்.இந்த நிலை 1990வரை நீடித்தது

  • மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்
  • நாரதகான சபா
  • ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
  • பிரம்ம கான சபா
  • ஸ்ரீகிருஷ்ண கான சபா (1953)
  • ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா (1945)
  • ஆர்.ஆர்.சபா- சென்னை
  • முத்ரா
  • பாரத் கலாச்சார்
  • குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி
  • சென்னை கல்சுரல் அகடெமி
  • பொள்ளாச்சி தமிழ்ச் சங்கம்
  • திருச்சி ரசிக ரஞ்சனி சபா (1914)

தமிழ்நாடக ஆசிரியர்கள்

  • டி.என்.சுகி சுப்பிரமணியன்

நாடக நடிகர்கள்

  • பி.யூ. சின்னப்பா
  • எம்.ஜி. ராமச்சந்திரன்
  • எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை
  • எம்.ஜி. சக்கரபாணி
  • எம்.என். நம்பியார்
  • பி. ஜி. வெங்கடேசன்
  • எம்.கே. ராதா
  • எம்.ஆர். ராதா
  • வி.சி.கோபாலரத்தினம்
  • எப்.ஜி. நடேசய்யர்
  • டி.எஸ்.திரௌபதி
  • டி.எஸ். கோபாலசாமி
  • கே. ஆர். இராமசாமி
  • கோமதிநாயகம் பிள்ளை
  • டி.பி.இராஜலட்சுமி
  • எம்.என். இராஜம்
  • என். என். கண்ணப்பா
  • டி.வி. நாராயணசாமி
  • என்.ஆர். சாந்தினி
  • நாரதர் டி.சீனிவாசராவ்
  • எஸ்.மைனாவதி
  • ஆர்.முத்துராமன்
  • மனோரமா
  • எஸ்.எம். இராமநாதன்
  • டி.எஸ். சேஷாத்ரி
  • எம். பானுமதி
  • ஆர்.சீனிவாச கோபாலன்
  • எஸ்.என்.லட்சுமி
  • நால்வர் நடேசன்
  • ஆர்.காந்திமதி
  • வி.சி.மாரியப்பன்
  • எஸ்.கஸ்தூரி
  • விஜயசந்திரிகா
  • நரசிம்மபாரதி
  • சுப்புடு
  • தாம்பரம் லலிதா
  • எஸ்.எஸ்.எஸ். சிவசூரியன்
  • எஸ். ஆர்.கோபால்
  • நாஞ்சில் நளினி
  • டி. கே சம்பங்கி
  • டெல்லி குமார்
  • ஷோபா
  • வி.எசிராகவன்
  • டி.பி.சங்கரநாராயணன்
  • திருமதி ரமணி
  • கலாவதி
  • ஹெரான் ராமசாமி
  • என்னத்தெ கன்னையா
  • வி.வசந்தா
  • இராஜராஜ .பி.பெருமாள்ராஜ்
  • எஸ்.கே.கரிக்கோல்ரஜ்
  • எஸ்.ஆர்.சிவகாமி
  • சண்முகசுந்தரி
  • பி.எஸ்.வெங்க்டாசலம்
  • என்.விஜயகுமாரி

நவீன நாடக ஆசிரியர்கள்

உசாத்துணை


✅Finalised Page