first review completed

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இயல் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Images Added, Interlink Created: External Link Created; Final Check)
 
No edit summary
Line 6: Line 6:


== இயல் விருது ==
== இயல் விருது ==
[[தமிழ் இலக்கியத் தோட்டம்]], தமிழ் இலக்கிய உலகில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இலக்கியவாதி அல்லது கல்வியாளர் ஒருவருக்கு 'இயல் விருது' எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இவ்விருது கேடயமும், 2500 டாலர் பரிசுத் தொகையும் கொண்டது.  
[[தமிழ் இலக்கியத் தோட்டம்]], தமிழ் இலக்கிய உலகில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இலக்கியவாதி அல்லது கல்வியாளர் ஒருவருக்கு 'இயல் விருது' எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இவ்விருது கேடயமும், 2500 கனெடிய டாலர் பரிசுத் தொகையும் கொண்டது.  


== இயல் விருது பெற்றவர்கள் பட்டியல் ==
==இயல் விருது பெற்றவர்கள் பட்டியல்==
{| class="wikitable"
{| class="wikitable"
!ஆண்டு
!ஆண்டு
Line 76: Line 76:
|[[சு.வெங்கடேசன்|சு. வெங்கடேசன்]]
|[[சு.வெங்கடேசன்|சு. வெங்கடேசன்]]
|-
|-
|2021
|2021  
|[[ஆ. இரா. வேங்கடாசலபதி]]
|[[ஆ. இரா. வேங்கடாசலபதி]]
|-
|-
|2022
|2022
|[[பாவண்ணன்]]
|[[பாவண்ணன்]], [[முருகபூபதி|லெ. முருகபூபதி]]
|-
|2022
|[[முருகபூபதி|லெ. முருகபூபதி]]
|}
|}
2009-ல் வாழ்நாள் சாதனைக்கான விருது கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் அளிக்கப்பட்டது.
2009-ல் வாழ்நாள் சாதனைக்கான விருது [[ஞானி|கோவை ஞானி]], ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் அளிக்கப்பட்டது.


2020 ஆம் ஆண்டுக்கான விருது உலகளாவியல் கோவிட் தொற்றால் வழங்கப்படவில்லை என்பதால், 2022-ல், இருவருக்கு அவ்விருது அளிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான விருது உலகளாவியல் கோவிட் தொற்றால் வழங்கப்படவில்லை என்பதால், 2022-ல், இருவருக்கு அவ்விருது அளிக்கப்படுகிறது.


== உசாத்துணை ==
== உசாத்துணை==


* [http://tamilliterarygarden.com/awards கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள்]
*[http://tamilliterarygarden.com/awards கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள்]
{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:54, 17 January 2023

தமிழ் இலக்கியத் தோட்ட விருது - வண்ணதாசன்
தமிழ் இலக்கியத் தோட்ட விருது - ஜெயமோகன்
தமிழ் இலக்கியத் தோட்ட விருது - நாஞ்சில் நாடன்
தமிழ் இலக்கியத் தோட்ட விருது எஸ்.பொ., ஜெயமோகன்

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ஒன்று ‘இயல் விருது’.

இயல் விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் இலக்கிய உலகில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இலக்கியவாதி அல்லது கல்வியாளர் ஒருவருக்கு 'இயல் விருது' எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இவ்விருது கேடயமும், 2500 கனெடிய டாலர் பரிசுத் தொகையும் கொண்டது.

இயல் விருது பெற்றவர்கள் பட்டியல்

ஆண்டு விருது பெற்றவர்
2001 சுந்தர ராமசாமி
2002 கே. கணேஷ்
2003 வெங்கட் சாமிநாதன்
2004 பத்மநாப ஐயர்
2005 ஜோர்ஜ் எல். ஹார்ட்
2006 ஏ. சி. தாசீசியஸ்
2007 லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்
2008 அம்பை (சி.எஸ்.லட்சுமி)
2009 கோவை ஞானி
2009 ஐராவதம் மகாதேவன்
2010 எஸ். பொன்னுத்துரை
2011 எஸ். ராமகிருஷ்ணன்
2012 நாஞ்சில் நாடன்
2013 டொமினிக் ஜீவா
2013 தியோடர் பாஸ்கரன்
2014 ஜெயமோகன்
2015 இ. மயூரநாதன்
2016 நா. சுகுமாரன்
2017 வண்ணதாசன்
2018 இமையம்
2019 சு. வெங்கடேசன்
2021 ஆ. இரா. வேங்கடாசலபதி
2022 பாவண்ணன், லெ. முருகபூபதி

2009-ல் வாழ்நாள் சாதனைக்கான விருது கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் அளிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டுக்கான விருது உலகளாவியல் கோவிட் தொற்றால் வழங்கப்படவில்லை என்பதால், 2022-ல், இருவருக்கு அவ்விருது அளிக்கப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.