Disambiguation

நாராயணன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

நாராயணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அறந்தை நாராயணன்: அறந்தை நாராயணன் (நாராயணன்: ஜூன் 20, 1940-ஜனவரி 3, 2001) எழுத்தாளர். இதழாளர். பத்திரிகை ஆசிரியர்
  • உடுமலை நாராயண கவி: உடுமலை நாராயணகவி (நாராயணசாமி; செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) தமிழ்க் கவிஞர், திரைப் பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர்
  • கல்பற்றா நாராயணன்: கல்பற்றா நாராயணன் (பிறப்பு:நவம்பர் 2,1952 ) மலையாள கவிஞர், நாவலாசிரியர், இலக்கியப்பேச்சாளர், இலக்கிய விமர்சகர்
  • கே.சி.நாராயணன்: கே. சி. நாராயணன் (பிறப்பு: பெப்ருவரி 21, 1952) மலையாள இதழாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர்
  • சி.வி. கார்த்திக் நாராயணன்: சி. வி. கார்த்திக் நாராயணன் (C. V. Karthik Narayanan) (1938-டிசம்பர் 2017) கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் ஒருவர்
  • சுப. நாராயணன்: சுப. நாராயணன் (பிறப்பு: நவம்பர் 11, 1913) மலேசியத் தமிழ் எழுத்தாளர். மலேசிய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்
  • நாராயண குருகுலம்: நாராயண குருகுலம் (1923) நடராஜ குரு நிறுவிய குருகுலம். நடராஜ குரு தன் கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தொடங்கிய கல்விநிறுவனம் பின்னர் ஆன்மிகப் பயிற்சிநிலையமாக ஆக்கப்பட்டது
  • நாராயண தீட்சிதர்: நாராயண தீட்சிதர் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ அடியார். நம்மாழ்வார் மீது பெரும் பற்று கொண்டிருந்தவர்
  • நாராயணகுரு: நாராயணகுரு (நாராயணன், நாராயண குரு, ஸ்ரீ நாராயண குரு) (ஆகஸ்ட் 20, 1856 - செப்டம்பர் 20, 1928) மெய்ஞானி, தத்துவ ஆசிரியர், சமூகசீர்திருத்தவாதி
  • நாராயணபிள்ளை: நாராயணபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
  • வேலூர் ம. நாராயணன்: வேலூர் ம. நாராயணன் (வேலூர் எம். நாராயணன்) (பிறப்பு: ஜனவரி 1, 1950) கவிஞர், எழுத்தாளர்
  • ஸ்ரீதர் நாராயணன்: ஸ்ரீதர் நாராயணன் (ஏப்ரல் 21, 1973) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.