Disambiguation

செட்டியார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

செட்டியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அ. சிதம்பரநாதன் செட்டியார்: அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) (ஏ. சி. செட்டியார்) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர்
  • ஏ. கே. செட்டியார்: ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
  • கோ. வடிவேலு செட்டியார்: கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) தமிழறிஞர், தத்துவ அறிஞர். அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் புலமை பெற்றவர்
  • சி.எம். ராமச்சந்திர செட்டியார்: சி. எம். ராமச்சந்திர செட்டியார் (கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார்) (நவம்பர் 03, 1888 - டிசம்பர் 03, 1969) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர்
  • செங்கை மு.ராஜு செட்டியார்: செங்கை மு. ராஜு செட்டியார் தமிழில் வாசிப்பு தொடங்கிய காலகட்டத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர்
  • தி. க. சுப்பராய செட்டியார்: தி. க. சுப்பராய செட்டியார் ( இறப்பு: 1894) 19-ம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் முதன்மையானவர்
  • பி.எஸ். செட்டியார்: பி. எஸ். செட்டியார் (பா. பக்கிரிசுவாமி செட்டியார்; பி. பக்கிரிசுவாமி செட்டியார்) (1905-1967) எழுத்தாளர், இதழாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், உதவி இயக்குநர்
  • பூ. ஆலாலசுந்தரம் செட்டியார்: பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் (பூரிப்பாக்கம் ஆலாலசுந்தரம் செட்டியார்; பூ. ஆலாலசுந்தரம்; பூ. ஆலாலசுந்தரனார்) (நவம்பர் 05, 1907 - ஜனவரி 09, 1982) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர்
  • மு. கதிரேசன் செட்டியார்: மு. கதிரேசன் செட்டியார் (பண்டிதமணி , பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்) (செப்டம்பர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
  • மு.சித. பெத்தாச்சி செட்டியார்: பெத்தாச்சி செட்டியார் (மு. சித. பெத்தாச்சி செட்டியார்; முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார்) (பிப்ரவரி 08, 1889 - ஏப்ரல் 30, 1924) ஆண்டிப்பட்டியின் ஜமீன்தார்
  • வி.ஆர்.எம். செட்டியார்: வி. ஆர். எம். செட்டியார் (வீர. முத்துக்கருப்பன் செட்டியார்) (ஜூலை 5, 1900 - ஆகஸ்ட் 22, 1969) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.