சுவாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுவாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சட்டம்பி சுவாமி: சட்டம்பி சுவாமி (வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள்) (ஆகஸ்ட் 1853 - மே 5, 1924) கேரள யோகி, வேதாந்தி
- சம்பந்த சரணாலய சுவாமி: சம்பந்த சரணாலய சுவாமி (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவப்புலவர்.
- சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான ஆலயங்களுள் சுங்கை பட்டாணி நகர மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயமும் ஒன்றாகும்
- சுவாமி இராமதாசர்: சுவாமி இராமதாசர் (செப்டம்பர் 7, 1916 - ஏப்ரல் 28, 1991) மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு பாடுபட்ட தமிழ்ச் சான்றோர்
- சுவாமி கமலாத்மானந்தர்: சுவாமி கமலாத்மானந்தர் (பிறப்பு: ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்
- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (1955) (பிரம்மானந்தர், பிரம்மானந்தா) மலேசியாவின் முதன்மையான ஆன்மிக ஆளுமை
- சுவாமி விபுலானந்தர்: சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) (சுவாமி விபுலாநந்தர், விபுலாநந்த அடிகள்,விபுலானந்த அடிகள்) இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி
- செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி: செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி (1812) இந்து யோகி. செட்டிக்குறிச்சி விலக்கு என்னும் இடத்தில் இவருடைய சமாதி உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.