எனது நாடக வாழ்க்கை
From Tamil Wiki
எனது நாடக வாழ்க்கை டி.கே. ஷண்முகம் எழுதிய தன்வரலாற்று நூல். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செயல்பட்ட தமிழ் நாடக உலகத்தைப் பற்றிய சித்திரத்தை அளிக்கும் நூல்.
எழுத்து, வெளியீடு
”எனது நாடக வாழ்க்கை” ஏப்ரல் 1972-ம் ஆண்டு வானதி பதிப்பகம் டி.கே. ஷண்முகத்தின் மணிவிழாவில் வெளியிட்டது. மா.பொ.சி அணிந்துரை வழங்கினார்.
உள்ளடக்கம்
டி.கே. ஷண்முகம் நாடக உலகிற்குள் தானும் தன் சகோதரர்களும் நுழைந்தது முதலான தன் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் வழியாக அக்காலகட்டத்தின் நாடகச் சூழல், கலைஞர்கள், கம்பெனிகள், ஆளுமைகள் பற்றிய செய்திகள் என மிகப்பெரிய சித்திரத்தை அறியலாம்.
நூலிலுள்ள தகவல்கள்
நாடகக் கம்பெனிகள்
- தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா
- ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
- சமரச சன்மார்க்க நாடக சபா
- ஸ்ரீ மீனலோசனி பால சற்குண நாடக சபா
- வேலூர் தோட்டப்பாளையம் கொட்டகை
- பால மனோகர சபை
- சுகுணவிலாச சபா
- சி. கன்னையா கம்பெனி
- ஆரிய கான சபை
- ஆலந்தூர் ஒரிஜினல் டிராமடிக் கம்பெனி
- மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா
- மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா
- தேவி பால ஷண்முகானந்த சபா
- ஓவியர் பொன்னுசாமிப்பிள்ளை கம்பெனி
- கே.டி. நடராஜபிள்ளை சிறுவர் கம்பெனி
- பார்சி கம்பெனி
- புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி
- விஜய விலாச சபா
- சுதர்சன சபா
- சக்ரதர சபா
- குமரகான சபா
- கோல்டன் கம்பெனி
- பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனி
- ஸ்ரீ மனோரமா பிலிம்ஸ் கம்பெனி
- திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ்
- ஜுப்பிட்டர் பிக்சர்ஸ்
நாடக ஆசிரியர்கள்
- சங்கரதாஸ் ஸ்வாமிகள்
- பம்மல் சம்பந்தனார்
- உடுமலைச்சரம்பம் முத்துச்சாமிக்கவிராயர்
- சித்திரக்கவி சுப்பராய முதலியார்
- ஏகை சிவசண்முகம்பிள்ளை
- குடந்தை வீரசாமி வாத்தியார்
- கே.ஜி. குப்புசாமி நாயுடு
- சக்கரவாகம்பிள்ளை
- எம். கந்தசாமி முதலியார்
- எம்.எம். சிதம்பரநாதன்
- புதுக்கோட்டை தம்புடு பாகவதர் (சிதம்பர பாகவதர்)
- காளி.என். ரத்தினம்
- மதுரகவி பாஸ்கரதாஸ்
- சுந்தர்ராவ்
- கோவிந்தசாமி நாயுடு
நாடகக் கலைஞர்கள்
- டி.கே.ஷண்முகம்
- டி.எஸ். கண்ணுசாமிப்பிள்ளை
- பி.எஸ். வேலுநாயர்
- பி.எஸ். கோவிந்தன்
- டி.கே. சங்கரன்
- டி.பி. சங்கரநாராயணன்
- டி.கே. முத்துசாமி
- சி.எஸ். சாமண்ணா ஐயர்
- எமன் கந்தசாமி
- எம்.எஸ். தாமதரராவ்
- ரத்தினசாமிப்பிள்ளை
- டி.ஆர். ராமகிருஷ்ணன் (பாட்டா)
- சிங்காரவேலு
- நல்லகண்ணு
- பபூன் ராமசாமி
- மதுரை மாரியப்பசுவாமிகள்(பாடகர்)
- எஸ்.ஜி. கிட்டப்பா
- எம்.ஆர். சாமிநாதன்
- எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
- என்.எஸ். கிருஷ்ணன்
- டி.எஸ். துரைராஜ்
- ராஜா எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை
- க. மாணிக்க முதலியார்
- ஏ.கே. சுப்ரமணியன்
- தெ.பொ. கிருஷ்ணசாமிப்பாவலர்
- ரங்கவடிவேலு முதலியார்
- தருமலிங்கம்
- எம்.ஜி. தண்டபாணி (வெங்கலத்வனி)
- பாலாமணி அம்மாள்
- சி.எஸ். சாமண்ணா ஐயர்
- வடிவாம்பாள்
- ஏ.என். ராஜன்
- டி.எம். மருதப்பா
- நொண்டிக்கை சுவாமிநாதன்
- பக்கிரிசாமிப்பிள்ளை
- துரைக்கண்ணு (பாயாசம்)
- பார்த்தசாரதி
- டி.கே. சுப்பிரமணியன்
- எஸ்.என். இராமையா
- எம்.ஜி. நடராஜபிள்ளை
- கே.எஸ். அனந்த நாராயணய்யர்
- அரங்கசாமி நாயுடு
- பி.யு. சின்னப்பா
- டி.பி.ராஜலட்சுமி
- எஸ்.வி. சுப்பையா
- கல்யாணராமையர்
- கல்யாணவீரபத்ரன்
- ஓவியர் கொண்டையராஜு
- எஸ்.எஸ். ஷங்கரன்
- என்.எஸ். கிருஷ்ணன்
- எஸ்.ஆர். ஜானகி
- மீனாட்சி
- எம். சங்கரன்
- எம்.கே. ராதா
- கே.கே. பெருமாள்
- டி.கே. பகவதி
- கே.கே. பெருமாள்
- நடிகமணி எஸ்.வி. சகஸ்ரநாமம்
- பிரண்டு ராமசாமி
- டி.எஸ். வேலம்மாள்
- தாணுவம்மாள்
- டி.டி. ருக்மணி
- எஸ்.டி. சுப்புலட்சுமி
- டி.ஆர். முத்துலட்சுமி
- வி.பி. ஜானகியம்மாள்
- ஓவியர் கே. மாதவன்
- நன்னிலம் நடராஜன்
- ஆர்மோனியம் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர்
- புளிமூட்டை ராமசாமி
- கே.பி. காமாட்சி சுந்தரம்
- மாதவராவ் (ஹாஸ்ய நடிகர்)
- சுந்தராமையர்
- கே.ஆர். ராமசாமி
- கே.பி. சுந்தராம்பாள்
- எஸ்.ஜி. கிட்டப்பா
- மயூரம் வேதநாயகம்
- நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
- காமெடியன் சாரங்கபாணி
- ஏ.எம். மருதப்பா
- சிதம்பரம் ஜெயராமன்
- என்.எஸ். பாலகிருஷ்ணன்
- என்.எஸ். வேலப்பன்
- சங்கரமேனன்
- டி.என். சிவதானு
- எம்.ஆர். சந்திரன்
- காளீஸ்வரன்
- மயில்வாகனன்
- எஸ். விஸ்வநாதய்யர்
- சுந்தர்ராவ்
- எம்.ஆர். ராதா
- கோல்டன் சாரதாம்பாள்
- பி.எஸ். வேலுநாயர்
- கே.எஸ். அனந்த நாராயண ஐயர்
- எம்.கே. தியாகராஜ பாகவதர்
- பரசுராமபிள்ளை
- கிருஷ்ணவேணி
- ராகவரெட்டி
- டி.எம். தியாகராஜன்
- டி.ஏ. காசிநாதன்
- டி.எஸ். தட்சிணாமூர்த்தி
- கே.என். ரத்தினம்
- ஐயப்பன் உடையார் பிள்ளை
- டி. பாலசுப்ரமணியம்
- சுந்தரராமயர்
- எம்.எஸ். விஜயாள்
- கே.டி. ருக்மணி
- சாண்டோ வி.கே. ஆச்சாரி
- பெருந்தேவி
நாடக ஆளுமைகள்
(நாடக முதலாளிகள், நிர்வாகிகள்)
- வள்ளி வைத்தியநாதையர்
- அல்லி பரமேசுவரய்யர்
- சின்னையாபிள்ளை
- பழனியாபிள்ளை
- கருப்பையாபிள்ளை
- சுப்பிரமணியபிள்ளை
- காமேஸ்வர ஐயர்
- க. மாணிக்க முதலியார்
- டி.எஸ். குற்றாலிங்கம்பிள்ளை (சட்டாம்பிள்ளை)
- கல்யாண வீரபத்திரன் (சட்டாம்பிள்ளை)
- ஆவுடையப்ப முதலியார்
- யாழ்ப்பாணம் சண்முகம்பிள்ளை
- ஜெகன்னாதய்யர்
- கோபாலப்பிள்ளை
- டி.எஸ். திரவியம்பிள்ளை
- பக்கிரி ராஜா
- தர்மராஜபிள்ளை
- ஏ.என். மருதாசலம் செட்டியார்
- எஸ்.கே. மொய்தீன்
- எம். சோமசுந்தரம்
- ராஜா சாண்டோ (மேனகா பட இயக்குனர்)
- சந்துலால்ஷா
- கேசவலால் காளிதாஸ்
அரங்கேறிய நாடகங்கள்
- சத்தியவான் சாவித்திரி
- சீமந்தினி
- சதியனுசூயா
- சுலோசனா சதி
- பார்வதி கல்யாணம்
- அபிமன்யு சுந்தரி
- கோவலன்
- சங்கீதக் கோவலன்
- நல்ல தங்காள்
- மனோகரன்
- பவளக்கொடி
- பிரகலாதன்
- இலங்காதகனம்
- ஜம்புலிங்கம்
- வள்ளி திருமணம்
- குலேபகாவலி
- அல்லி அர்ஜுனா
- கட்டபொம்மன்
- ரோமியோவும் ஜூலியத்தும்
- ஞான செளந்தரி
- பாதுகா பட்டாபிஷேகம்
- கத்ரின் வெற்றி
- பர்த்ருஹரி
- அதிரூப அமராவதி
- சரச சல்லாப உல்லாச மனோரஞ்சனி
- டம்பாச்சாரி விலாசம்
- இரத்தக்கண்ணீர்
- மதுரைவீரன்
- மன்மததகனம்
- தாராசஷாங்கம்
- இராஜாம்பாள்
- இராஜேந்திரா
- சந்திரகாந்தா
- ஆனந்த கிருஷணன்
- பாமா விஜயம்
- லதாங்கி
- இராஜைராஜசோழன்
- இரத்தினாவளி
- பிரதாபசந்திரன்
- துருவச் சரித்திரம்
- பக்த ராமதாஸ்
- காலவரிஷி
- தசாவதாரம்
- கள்வர் தலைவன்
- அபிமன்யு
- ஸ்பெஷல் நந்தனார்
- மோகனசுந்தரம்
- சுந்தரதீரன்
- தேசபக்தி (பாணபுரத்துவீரன்)
- ஸ்ரீ கிருஷ்ணலீலா
- உஷாபரிணயம்
- பிரகலாதன்
- பதிபக்தி
- ராஜசேகரன்
- வள்ளித்திருமணம்
- சதாரம்
- லவகுச
- சதிலீலாவதி
- மயில்ராவணன்
- ஜம்புலிங்கம்
- வித்யா சாகரர்
- மனுஷ்யன்
எழுத்தாளர்கள்
தியேட்டர்கள்
- கிராண்ட் தியேட்டர் (முருகன் டாக்கீஸ்)
- திருவல்லிக்கேணி எம்பிரஸ் தியேட்டர்
- சென்னை ராயல் தியேட்டர்
- ஒற்றைவாடை தியேட்டர்
- புதுக்கோட்டை பிரஹதாம்பாள் தியேட்டர்
- ஒழுகினசேரி சரஸ்வதி தியேட்டர்
- திருவனந்தபுரம் ஆரியசாலைத் தியேட்டர்
- ஆரியசாலை தியேட்டர்
- மனோரமா தியேட்டர்
- கணபதிவிலாஸ் தியேட்டர்
- கோவை வெரைட்டி ஹால்
- பெங்களூர் கண்டோன்மெண்ட் லஷிமி தியேட்டர்
- தஞ்சை காமட்சியம்பாள் நாடகக் கொட்டகை
- கூடலூர் கொட்டகை
- கொல்லம், காயிக்கரை முதலாளி சாய்பு கொட்டகை
- கொழும்பு ஜிந்தும்பிட்டி ஹால்
- காரைக்குடி வெற்றி விநாயகர் தியேட்டர்
- நகரசபை தியேட்டர் (தேவர் மன்றம்)
- ஸ்ரீ மீனாம்பிகா தியேட்டர்
- புளூ மவுண்டன் தியேட்டர்
- கோவை ஷண்முகா தியேட்டர்
இலக்கிய இடம்
அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றை அறிய உதவும் தன் வரலாற்று அனுபவ நூல்.
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Nov-2023, 09:21:34 IST