இசைப்பேரறிஞர்கள்
தமிழ் இசைச் சங்கத்தால், தமிழிசையைப் பரப்பும் நோக்கத்துடன், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில், 12 நாட்களுக்குத் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு 'இசைப்பேரறிஞர்' விருதும், பொற்பதக்கமும், பொன்முடிப்பும் இசை விழாவின் தொடக்க நாளன்று வழங்கப்படுகிறது.
தமிழிசைச் சங்கம்
செட்டிநாட்டைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார், நிதி அமைச்சர் டாக்டர் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, எழுத்தாளர் கல்கி, டி. கே. சிதம்பரநாத முதலியார், சிதம்பரநாதன் போன்றோர் ஆதரவுடன், சென்னையில், 1943-ல்தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.
தமிழ் இசைச் சங்கம் தமிழிசையைப் பரப்பும் நோக்கத்தில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த இசைக் கலைஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு 'இசைப்பேரறிஞர்' விருதும், பொற்பதக்கமும், பொன்முடிப்பும் வழங்கப்படுகிறது.
இசைப்பேரறிஞர் பட்டம் பெற்ற இசைக் கலைஞர்கள்
| எண் | பெயர்கள் | ஆண்டு |
|---|---|---|
| 1 | எம்.எம். தண்டபாணி தேசிகர் | 1957 |
| 2 | பி. சாம்பமூர்த்தி | 1957 |
| 3 | கும்பகோணம் கே. இராசமாணிக்கம் பிள்ளை | 1957 |
| 4 | பி.எஸ்.வீருசாமி பிள்ளை | 1959 |
| 5 | அரியக்குடி டி. இராமநுஜ ஐயங்கார் | 1960 |
| 6 | வழுவூர் பி. இராமையா பிள்ளை | 1961 |
| 7 | மதுரை மணி ஐயர் | 1962 |
| 8 | முசிறி சுப்பிரமணிய ஐயர் | 1963 |
| 9 | சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை | 1964 |
| 10 | பாபநாசம் சிவன் | 1965 |
| 11 | கே.பி. சுந்தராம்பாள் | 1966 |
| 12 | கிருபானந்த வாரியார் | 1967 |
| 13 | பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் | 1968 |
| 14 | செம்மங்குடி ரா. சீனிவாச ஐயர் | 1969 |
| 15 | எம்.எஸ். சுப்புலட்சுமி | 1970 |
| 16 | மதுரை எஸ். சோமசுந்தரம் | 1971 |
| 17 | ம. ப. பெரியசாமித்தூரன் | 1972 |
| 18 | டி.கே. பட்டம்மாள் | 1973 |
| 19 | திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை | 1974 |
| தஞ்சாவூர் பாலசரஸ்வதி | 1975 | |
| 21 | மாயூரம் வி.ஆர்.கோவிந்தராச பிள்ளை | 1976 |
| 22 | திருவீழிமிழலை எஸ்.நடராச சுந்தரம் பிள்ளை | 1977 |
| 23 | எம்.எல். வசந்தகுமாரி | 1978 |
| 24 | இராமநாதபுரம் சி.எஸ். முருகபூபதி | 1979 |
| 25 | மீ. ப. சோமசுந்தரம் | 1980 |
| 26 | டாக்டர் எஸ். இராமநாதன் | 1981 |
| 27 | இசைமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் | 1982 |
| 28 | நாமகிரிப்பேட்டை கே. கிருஷ்ணன் | 1983 |
| 29 | லால்குடி ஜி. ஜெயராமன் | 1984 |
| 30 | தஞ்சை க.பொ. கிட்டப்பா பிள்ளை | 1985 |
| 31 | தருமபுரம் ப. சுவாமிநாதன் | 1986 |
| 32 | ஆர்.எஸ். மனோகர் | 1987 |
| 33 | ஏ.கே.சி. நடராஜன் | 1988 |
| 4 | குன்னக்குடி ஆர். வைத்தியநாதன் | 1989 |
| 35 | வலையப்பட்டி ஏ.ஆர். சுப்பிரமணியன் | 1990 |
| 36 | மகாராஜபுரம் வி. சந்தானம் | 1991 |
| 37 | கே.ஜே. ஏசுதாஸ் | 1992 |
| 38 | ஷேக் சின்ன மௌலானா | 1993 |
| 39 | டாக்டர் செல்வி பத்மா சுப்பிரமணியம் | 1994 |
| 40 | டாக்டர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் | 1995 |
| 41 | டி.ஆர். பாப்பா | 1996 |
| 42 | திருவிழா ஆர். ஜெயசங்கர் | 1997 |
| 43 | என். ரமணி | 1998 |
| 44 | காஞ்சிபுரம் ஆ. விநாயக முதலியார் | 1999 |
| 45 | மதுரை டி.என். சேஷகோபாலன் | 2000 |
| 46 | காஞ்சிபுரம் எம்.என். வேங்கடவரதன் | 2001 |
| 47 | டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா | 2002 |
| 48 | எம்.எஸ். விஸ்வநாதன் | 2003 |
| 49 | கே.ஜே. சரசா | 2004 |
| 50 | திருவிடைமருதூர் திரு பி.எஸ்.வி. ராஜா | 2005 |
| 51 | பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதா | 2006 |
| 52 | சைதை த. நடராசன் | 2007 |
| 53 | செம்பனர்கோயில் எஸ்.ஆர்.டி. வைத்திய நாதன் | 2008 |
| 54 | அருணா சாய்ராம் | 2009 |
| 55 | டி.என். கிருஷ்ணன் | 2010 |
| 56 | சுதா ரகுநாதன் | 2011 |
| 57 | நாகசுரக் கலை கலைஞர் மதுரை எம். பி. என். பொன்னுசாமி | 2012 |
| 58 | கிருஷ்ணகுமாரி நரேந்திரன் | 2013 |
| 59 | டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம் | 2014 |
| 60 | ஹரித்துவாரமங்கலம் ஏ. கே. பழநிவேல் | 2015 |
| 61 | சஞ்சய் சுப்ரமண்யன் | 2016 |
| 62 | டி. எம். கிருஷ்ணா | 2017 |
| 63 | பத்மவிபூஷன் உமையாள்புரம் கே. சிவராமன் | 2018 |
| 64 | A. கன்னியாகுமரி | 2019 |
| 65 | சேஷம்பட்டி டி. சிவலிங்கம் | 2021 |
பண் இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக் கலைஞர்கள்
| 1 | திருப்பனந்தாள் சோ. முத்துக் கந்தசாமி தேசிகர் | 2009 |
| 2 | தருமபுரம் எஸ். ஞானப்பிரகாச தேசிகர் | 2010 |
| 3 | திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார் | 2011 |
| 4 | சாமி தண்டபாணி | 2012 |
| 5 | சீர்காழி சா. திருஞானசம்பந்தன் | 2013 |
| 6 | திருவிடைமருதூர் சு. சம்பந்த தேசிகர் | 2014 |
| 7 | வேதாரண்யம் எஸ். முத்துக்குமாரசாமி தேசிகர் | 2015 |
| 8 | பழநி ப. சண்முகசுந்தர தேசிகர் | 2016 |
| 9 | கரூர் சாமிநாத தேசிகர் | 2017 |
| 10 | பழநி க. வெங்கடேசன் | 2018 |
| 11 | பாலசுப்ரமணிய ஓதுவார் | 2019 |
| 12 | பொன். மு. முத்துக்குமரன் | 2021 |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Dec-2022, 20:55:21 IST