இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(name List Cottected)
Line 1: Line 1:
[[File:Ilakkiya Sinthanai 2018 Function.jpg|thumb|இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா - 2018]]
[[இலக்கியச் சிந்தனை]] அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
[[இலக்கியச் சிந்தனை]] அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
[[File:Ilakkiya Sinthanai Books 1.jpg|thumb|இலக்கியச் சிந்தனை விருது பெற்ற சிறுகதைகள் : 1970-2019]]
== இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை) ==
== இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
|ஆண்டு
!ஆண்டு
|எழுத்தாளர்
!எழுத்தாளர்
|விருது பெற்ற சிறுகதை
!விருது பெற்ற சிறுகதை
|வெளியான இதழ்
!வெளியான இதழ்
|தேர்ந்தெடுத்த நடுவர்
!தேர்ந்தெடுத்த நடுவர்
|-
|-
|1970
|1970
|ஏ.எஸ். ராகவன்
|[[ஏ.எஸ்.ராகவன்|ஏ.எஸ். ராகவன்]]
|பின்னணி
|பின்னணி
|கலைமகள்
|[[கலைமகள்]]
|அ. சீனிவாச ராகவன்
|[[அ.சீனிவாசராகவன்|அ. சீனிவாசராகவன்]]
|-
|-
|1971
|1971
|சார்வாகன்
|[[சார்வாகன்]]
|கனவுக் கதை
|கனவுக் கதை
|ஞானரதம்
|[[ஞானரதம்]]
|சுந்தர ராமசாமி
|[[சுந்தர ராமசாமி]]
|-
|-
|1972
|1972
|ஆர். சூடாமணி
|[[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]]
|நான்காம் ஆசிரம்
|நான்காம் ஆசிரம்
|கணையாழி
|[[கணையாழி]]
|தி. சா. ராஜு
|[[தி.சா. ராஜு|தி. சா. ராஜு]]
|-
|-
|1973
|1973
|ஆதவன்
|[[ஆதவன்]]
|ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்
|ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்
|கணையாழி
|கணையாழி
Line 35: Line 34:
|-
|-
|1974
|1974
|வண்ணதாசன்
|[[வண்ணதாசன்]]
|தனுமை
|தனுமை
|தீபம்
|தீபம்
Line 47: Line 46:
|-
|-
|1976
|1976
|சு. சமுத்திரம்
|[[சு. சமுத்திரம்]]
|போதும் உங்க உபகாரம்
|போதும் உங்க உபகாரம்
|குமுதம்
|குமுதம்
Line 53: Line 52:
|-
|-
|1977
|1977
|திலீப்குமார்
|[[திலீப்குமார்]]
|தீர்வு
|தீர்வு
|கணையாழி
|கணையாழி
Line 65: Line 64:
|-
|-
|1979
|1979
|மலர் மன்னன்
|[[மலர்மன்னன்]]
|அற்ப ஜீவிகள்
|அற்ப ஜீவிகள்
|கணையாழி
|கணையாழி
Line 71: Line 70:
|-
|-
|1980
|1980
|திருப்பூர் கிருஷ்ணன்  
|[[திருப்பூர் கிருஷ்ணன்]]
|சின்னம்மிணி
|சின்னம்மிணி
|தினமணி கதிர்
|தினமணி கதிர்
Line 77: Line 76:
|-
|-
|1981
|1981
|ஜெயந்தன்
|[[ஜெயந்தன்]]
|அவள்
|அவள்
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
Line 83: Line 82:
|-
|-
|1982
|1982
|பிரபஞ்சன்
|[[பிரபஞ்சன்]]
|பிரும்மம்
|பிரும்மம்
|கணையாழி
|கணையாழி
Line 89: Line 88:
|-
|-
|1983
|1983
|களந்தை பீர் முகமது
|[[களந்தை பீர் முகமது]]
|தயவு செய்து...
|தயவு செய்து...
|தாமரை
|தாமரை
Line 95: Line 94:
|-
|-
|1984
|1984
|அசோகமித்திரன்
|[[அசோகமித்திரன்]]
|விடிவதற்குள்…
|விடிவதற்குள்…
|தினமணி கதிர்
|தினமணி கதிர்
Line 101: Line 100:
|-
|-
|1985
|1985
|இந்துமதி
|[[இந்துமதி]]
|குருத்து
|குருத்து
|குமுதம்
|குமுதம்
Line 107: Line 106:
|-
|-
|1986
|1986
|பாவண்ணன்
|[[பாவண்ணன்]]
|முள்
|முள்
|கணையாழி
|கணையாழி
Line 113: Line 112:
|-
|-
|1987
|1987
|சுப்ரபாரதி மணியன்
|[[சுப்ரபாரதிமணியன்]]
|இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்..
|இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்..
|இனி
|இனி
Line 119: Line 118:
|-
|-
|1988
|1988
|இந்திரா சௌந்தர்ராஜன்
|[[இந்திரா சௌந்தர்ராஜன்]]
|மாண்புமிகு மக்கள்
|மாண்புமிகு மக்கள்
|கலைமகள்
|கலைமகள்
Line 125: Line 124:
|-
|-
|1989
|1989
|இந்திரா பார்த்தசாரதி
|[[இந்திரா பார்த்தசாரதி]]
|அற்றது பற்றெனில்
|அற்றது பற்றெனில்
|அமுதசுரபி
|அமுதசுரபி
Line 131: Line 130:
|-
|-
|1990
|1990
|போப்பு
|[[போப்பு]]
|வேரில் துடிக்கும் உயிர்கள்
|வேரில் துடிக்கும் உயிர்கள்
|செம்மலர்
|செம்மலர்
Line 137: Line 136:
|-
|-
|1991
|1991
|இரா முருகன்
|[[இரா.முருகன்|இரா முருகன்]]
|வெறுங்காவல்
|வெறுங்காவல்
|தினமணி கதிர்
|தினமணி கதிர்
Line 143: Line 142:
|-
|-
|1992
|1992
|சோ. தர்மன்
|[[சோ. தர்மன்]]
|நசுக்கம்
|நசுக்கம்
|சுபமங்களா
|சுபமங்களா
Line 161: Line 160:
|-
|-
|1995
|1995
|இரா.  நடராஜன்
|[[இரா.  நடராஜன்]]
|ரத்தத்தின் வண்ணத்தில்
|ரத்தத்தின் வண்ணத்தில்
|இந்தியா டுடே
|இந்தியா டுடே
Line 167: Line 166:
|-
|-
|1996
|1996
|இரா.  ரவிசங்கர்
|[[இரா.  ரவிசங்கர்]]
|அண்ணா சாலையில் ஒரு இந்தியன்
|அண்ணா சாலையில் ஒரு இந்தியன்
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
Line 173: Line 172:
|-
|-
|1997
|1997
|அ. முத்துலிங்கம்
|[[அ. முத்துலிங்கம்]]
|விசா
|விசா
|இந்தியா டுடே
|இந்தியா டுடே
Line 179: Line 178:
|-
|-
|1998
|1998
|மேலாண்மை பொன்னுச்சாமி  
|[[மேலாண்மை பொன்னுச்சாமி]]
|ரோஷாக்னி
|ரோஷாக்னி
|ஆனந்த விகடன்
|ஆனந்த விகடன்
Line 191: Line 190:
|-
|-
|2000
|2000
|க. சீ.  சிவகுமார்
|[[க.சீ.சிவகுமார்|க. சீ.  சிவகுமார்]]
|நாற்று
|நாற்று
|இந்தியா டுடே
|இந்தியா டுடே

Revision as of 12:11, 26 December 2022

இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா - 2018

இலக்கியச் சிந்தனை அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை)

ஆண்டு எழுத்தாளர் விருது பெற்ற சிறுகதை வெளியான இதழ் தேர்ந்தெடுத்த நடுவர்
1970 ஏ.எஸ். ராகவன் பின்னணி கலைமகள் அ. சீனிவாசராகவன்
1971 சார்வாகன் கனவுக் கதை ஞானரதம் சுந்தர ராமசாமி
1972 ஆர். சூடாமணி நான்காம் ஆசிரம் கணையாழி தி. சா. ராஜு
1973 ஆதவன் ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் கணையாழி இந்திரா பார்த்தசாரதி
1974 வண்ணதாசன் தனுமை தீபம் எஸ். ரங்கராஜன்
1975 வண்ணதாசன் ஞாபகம் தீபம் ராஜம் கிருஷ்ணன்
1976 சு. சமுத்திரம் போதும் உங்க உபகாரம் குமுதம் தொ.மு.சி. ரகுநாதன்
1977 திலீப்குமார் தீர்வு கணையாழி ஆர். சூடாமணி
1978 மும்தாஜ் யாசீன் பசி செம்மலர் தி. ஜானகிராமன்
1979 மலர்மன்னன் அற்ப ஜீவிகள் கணையாழி பி.எஸ். ராமையா
1980 திருப்பூர் கிருஷ்ணன் சின்னம்மிணி தினமணி கதிர் வல்லிக்கண்ணன்
1981 ஜெயந்தன் அவள் ஆனந்த விகடன் கி. ராஜநாராயணன்
1982 பிரபஞ்சன் பிரும்மம் கணையாழி கரிச்சான் குஞ்சு
1983 களந்தை பீர் முகமது தயவு செய்து... தாமரை நீல பத்மநாதன்
1984 அசோகமித்திரன் விடிவதற்குள்… தினமணி கதிர் எம்.வி. வெங்கட்ராம்
1985 இந்துமதி குருத்து குமுதம் சரஸ்வதி ராம்நாத்
1986 பாவண்ணன் முள் கணையாழி ஆ. மாதவன்
1987 சுப்ரபாரதிமணியன் இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்.. இனி சோ. சிவபாதசுந்தரம்
1988 இந்திரா சௌந்தர்ராஜன் மாண்புமிகு மக்கள் கலைமகள் மகரிஷி
1989 இந்திரா பார்த்தசாரதி அற்றது பற்றெனில் அமுதசுரபி ஏ.எஸ். ராகவன்
1990 போப்பு வேரில் துடிக்கும் உயிர்கள் செம்மலர் ஆர்வி
1991 இரா முருகன் வெறுங்காவல் தினமணி கதிர் தி.க. சிவசங்கரன்
1992 சோ. தர்மன் நசுக்கம் சுபமங்களா பிரேமா நந்தகுமார்
1993 திலீப்குமார் கடிதம் இந்தியா டுடே அசோகமித்திரன்
1994 சோ. தர்மன் (அ)ஹிம்சை இந்தியா டுடே சிவசங்கரி
1995 இரா.  நடராஜன் ரத்தத்தின் வண்ணத்தில் இந்தியா டுடே ரா.கி. ரங்கராஜன்
1996 இரா.  ரவிசங்கர் அண்ணா சாலையில் ஒரு இந்தியன் ஆனந்த விகடன் லா. ச. ராமாமிர்தம்
1997 அ. முத்துலிங்கம் விசா இந்தியா டுடே பி.வி. ஆர்.
1998 மேலாண்மை பொன்னுச்சாமி ரோஷாக்னி ஆனந்த விகடன் இளசை அருணா
1999 இந்திரா முடிவு தினமணி கதிர் சார்வாகன்
2000 க. சீ.  சிவகுமார் நாற்று இந்தியா டுடே அம்பை
2001 வேல. ராமமூர்த்தி கூரை ஆனந்த விகடன் திலீப்குமார்
2002 மஹி தொலைந்தவன் கணையாழி எம்.ஆர். ரங்கராஜன்
2003 வி. உஷா மனசு குமுதம் ஞா. மாணிக்கவாசகன்
2004 ஆண்டாள் பிரியதர்ஷினி கழிவு ஆனந்த விகடன் திருப்பூர் கிருஷ்ணன்
2005 செம்பூர் ஜெயராஜ் இடியுடன் கூடிய மழை நாளில்... புதிய பார்வை சிவசங்கரி
2006 என். ஶ்ரீராம் அருவி தீராநதி ராஜம் கிருஷ்ணன்
2007 க. மகேஷ்வரன் வெள்ளையம்மா குமுதம் வைத்தீஸ்வரன்
2008 களந்தை பீர் முகமது யாசகம் குமுதம் தீராநதி சாருகேசி
2009 ராஜு முருகன் ஹேப்பி தீபாவலி ஆனந்த விகடன் தேவகோட்டை வா. மூர்த்தி
2010 ஆனந்த் ராகவ் சதுரங்கம் அமுதசுரபி மு. இராமநாதன்
2011 பாரதி கிருஷ்ணகுமார் கோடி ஆனந்த விகடன் அ. வெண்ணிலா
2012 தமிழருவி மணியன் ஒற்றைச் சிறகு ஆனந்தவிகடன் வண்ணதாசன்
2013 பி. சுந்தரராஜன் ஏன் கலவரம் ? தினமணி கதிர் சு. கிருஷ்ணமூர்த்தி
2014 லக்ஷ்மி சரவணகுமார் குதிரைக்காரன் குறிப்புகள் ஆனந்த விகடன் தில்லையாடி ராஜா
2015 எஸ். செல்வசுந்தரி கானல் நீர் கனவுகள் கணையாழி நெல்லை ஜெயந்தா
2016 ராமச்சந்திர வைத்தியநாத் கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி? செம்மலர் ராமச்சந்திர வைத்தியநாத்
2017 சி. முருகேஷ்பாபு எவர் பொருட்டு? ஆனந்தவிகடன் மு. இராமநாதன்
2018 கலைச்செல்வி அலங்காரம் கணையாழி பாரதி கிருஷ்ணகுமார்
2019 எஸ். ராமகிருஷ்ணன் சிற்றிதழ் ஆனந்தவிகடன் சிவசங்கரி