14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Tamilwiki Bot 1 moved page 14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் to 14-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்) Tag: New redirect |
(Removed Category:Spc) Tag: Removed redirect |
||
| Line 1: | Line 1: | ||
[[File:14th Century Noolgal Pattiyalkal.jpg|thumb|பதினான்காம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு]] | |||
சமயம், தத்துவம் சார்ந்த நூல்கள் அதிகம் வெளியான நூற்றாண்டு பதினான்காம் நூற்றாண்டு. உரை நூல்கள் பலவும் வெளியாகின. அந்நூல்கள் பற்றிய பட்டியல் இது. | |||
== பதினான்காம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் == | |||
{| class="wikitable" | |||
!எண் | |||
!நூல்கள் | |||
!ஆசிரியர்கள் | |||
|- | |||
|1 | |||
|[[உண்மைநெறி விளக்கம்|உண்மை நெறி விளக்கம்]] | |||
|[[உமாபதி சிவாசாரியார்]] | |||
|- | |||
|2 | |||
|[[கொடிக்கவி]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|3 | |||
|[[கோயிற் புராணம்]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|4 | |||
|[[சங்கற்ப நிராகரணம்]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|5 | |||
|[[சிவப்பிரகாசம்]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|6 | |||
|[[சேக்கிழார் புராணம்]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|7 | |||
|[[திருமுறைகண்ட புராணம்]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|8 | |||
|[[திருமுறைத் திரட்டு]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|9 | |||
|[[திருவருட் பயன்]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|10 | |||
|[[திருத்தொண்டர் திருவந்தாதி|திருத்தொண்டர்]] புராண சாரம் | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|11 | |||
|[[நெஞ்சுவிடு தூது]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|12 | |||
|[[போற்றிப் பஃறொடை வெண்பா]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|13 | |||
|[[வினா வெண்பா]] | |||
|உமாபதி சிவாச்சாரியார் | |||
|- | |||
|14 | |||
|அஷ்ட தச ரகசியங்கள் | |||
|[[பிள்ளை லோகாசாரியார்]] | |||
|- | |||
|15 | |||
|வசன பூஷணம் | |||
|பிள்ளை லோகாசாரியார் | |||
|- | |||
|16 | |||
|[[அமலனாதிபிரான்]] வியாக்கியானம் | |||
|[[அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்]] | |||
|- | |||
|17 | |||
|அருளிச்செயல் ரகசியம் | |||
|அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் | |||
|- | |||
|18 | |||
|[[ஆசார்ய ஹிருதயம்]] | |||
|அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் | |||
|- | |||
|19 | |||
|[[கண்ணிநுண் சிறுத்தாம்பு|கண்ணிநுண்சிறுத்தாம்பு]] வியாக்கியானம் | |||
|அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் | |||
|- | |||
|20 | |||
|[[திருப்பாவை]] ஆறாயிரப்படி வியாக்கியானம் | |||
|அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் | |||
|- | |||
|21 | |||
|[[திருவந்தாதி]] வியாக்கியானம் | |||
|அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் | |||
|- | |||
|22 | |||
|மாணிக்க மாலை | |||
|அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் | |||
|- | |||
|23 | |||
|ஏகாம்பரநாதர் வண்ணம் | |||
|[[இரட்டைப்புலவர்|இரட்டைப் புலவர்கள்]] | |||
|- | |||
|24 | |||
|காஞ்சி ஏகாம்பரநாதர் [[உலா (இலக்கியம்)|உலா]] | |||
|இரட்டைப்புலவர் | |||
|- | |||
|25 | |||
|தியாகேசர் பஞ்சரத்தினம் | |||
|இரட்டைப்புலவர் | |||
|- | |||
|26 | |||
|திருஆமாத்தூர்க் [[கலம்பகம் (இலக்கியம்)|கலம்பகம்]] | |||
|இரட்டைப்புலவர் | |||
|- | |||
|27 | |||
|[[தில்லைக் கலம்பகம்]] | |||
|இரட்டைப்புலவர் | |||
|- | |||
|28 | |||
|மூவர் [[அம்மானை (சிற்றிலக்கிய வகை)|அம்மானை]]ப் பாடல்கள் | |||
|இரட்டைப்புலவர் | |||
|- | |||
|29 | |||
|[[கந்த புராணம்]] | |||
|[[கச்சியப்ப சிவாசாரியார்]] | |||
|- | |||
|30 | |||
|அகத்தியர் தேவாரத் திரட்டு | |||
|சிவாலய முனிவர் | |||
|- | |||
|31 | |||
|[[மேருமந்தர புராணம்]] | |||
|[[வாமன முனிவர்]] | |||
|- | |||
|32 | |||
|[[நீலகேசி]] உரை | |||
|வாமன முனிவர் | |||
|- | |||
|33 | |||
|இருபா இருபஃது உரை | |||
|[[தத்துவ நாதர்|சீகாழித் தத்துவநாதர்]] | |||
|- | |||
|34 | |||
|உண்மைநெறி விளக்கம் | |||
|சீகாழித் தத்துவநாதர் | |||
|- | |||
|35 | |||
|[[உரிச்சொல் நிகண்டு]] | |||
|[[காங்கேயர்]] | |||
|- | |||
|36 | |||
|[[கலித்தொகை]] உரை | |||
|[[நச்சினார்க்கினியர்]] | |||
|- | |||
|37 | |||
|[[சீவக சிந்தாமணி]] உரை | |||
|நச்சினார்க்கினியர் | |||
|- | |||
|38 | |||
|[[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரை | |||
|நச்சினார்க்கினியர் | |||
|- | |||
|39 | |||
|[[பத்துப்பாட்டு]] உரை | |||
|நச்சினார்க்கினியர் | |||
|- | |||
|40 | |||
|[[சிவவாக்கியம்]] | |||
|[[சிவவாக்கியர்]] | |||
|- | |||
|41 | |||
|சிவானந்தமாலை | |||
|[[சம்பந்த முனிவர்]] | |||
|- | |||
|42 | |||
|சிற்றம்பல நாடிகள் தாலாட்டு | |||
|சம்பந்த முனிவர் | |||
|- | |||
|43 | |||
|[[திருவாரூர்ப் புராணம்]] | |||
|சம்பந்த முனிவர் | |||
|- | |||
|44 | |||
|சிற்றம்பல நாடிகள் வெண்பா | |||
|சம்பந்த முனிவர் | |||
|- | |||
|45 | |||
|[[சீவ சம்போதனை]] | |||
|தேவேந்திர மாமுனிவர் | |||
|- | |||
|46 | |||
|[[தத்துவப் பிரகாசம்]] | |||
|சீகாழித் [[தத்துவப் பிரகாசர்]] | |||
|- | |||
|47 | |||
|[[துகளறுபோதக் கட்டளை]] | |||
|சீகாழித் தத்துவப் பிரகாசர் | |||
|- | |||
|48 | |||
|[[துகளறு போதம்]] | |||
|[[காழி பழுதைகட்டி சிற்றம்பல நாடி]] (எ) [[சிற்றம்பல நாடிகள்]] | |||
|- | |||
|49 | |||
|திருப்புன்முறுவல் | |||
|காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் | |||
|- | |||
|50 | |||
|சிவப்பிரகாசக் கருத்துரை சூத்திரம் | |||
|காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் | |||
|- | |||
|51 | |||
|திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல் | |||
|காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் | |||
|- | |||
|52 | |||
|[[வினா வெண்பா]] | |||
|காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் | |||
|- | |||
|53 | |||
|திருச்சிற்றம்பல நாடிகள் கட்டளை | |||
|காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் | |||
|- | |||
|54 | |||
|இரங்கல் மூன்று | |||
|காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் | |||
|- | |||
|55 | |||
|[[தேசிகப் பிரபந்தம்]] | |||
|[[வேதாந்த தேசிகர்]] | |||
|- | |||
|56 | |||
|[[நவநீதப் பாட்டியல்]] | |||
|நவநீத நாடர் | |||
|- | |||
|57 | |||
|ஞானப் பூசாகரணம் | |||
|அருள் நமச்சிவாயர் (எ) [[அருள் நமச்சிவாய தேசிகர்]] | |||
|- | |||
|58 | |||
|ஞான பூசாவிதி் | |||
|அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் | |||
|- | |||
|59 | |||
|ஞான தீக்ஷாவிதி | |||
|அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் | |||
|- | |||
|60 | |||
|ஞான அந்தியேட்டி | |||
|அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் | |||
|- | |||
|61 | |||
|போஜன விதி | |||
|அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் | |||
|- | |||
|62 | |||
|[[நன்னூல்]] உரை | |||
|[[மயிலைநாதர்]] | |||
|- | |||
|63 | |||
|நீலகேசி விருத்தியுரை | |||
|[[சமய திவாகர முனிவர்]] | |||
|- | |||
|64 | |||
|[[ஞானக் குறள்]] | |||
|[[ஒளவையார்]] | |||
|- | |||
|65 | |||
|[[விநாயகர் அகவல்]] | |||
|ஒளவையார் | |||
|- | |||
|66 | |||
|[[அசதிக் கோவை]] | |||
|ஒளவையார் | |||
|- | |||
|67 | |||
|பந்தன் அந்தாதி | |||
|ஒளவையார் | |||
|- | |||
|68 | |||
|[[பட்டினத்தார் பாடல்கள்]] | |||
|[[பட்டினத்தார்]] | |||
|- | |||
|69 | |||
|[[பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு]] | |||
|பட்டினத்தார் | |||
|- | |||
|70 | |||
|[[பத்திரகிரியார் பாடல்கள்]] | |||
|[[பத்திரகிரியார்]] | |||
|- | |||
|71 | |||
|அருட்புலம்பல் | |||
|பத்திரகிரியார் | |||
|- | |||
|72 | |||
|[[திருச்செந்தூர்ப் புராணம்]] | |||
|[[வென்றிமாலைக் கவிராயர்]] | |||
|- | |||
|73 | |||
|சித்தாந்த சாரம் | |||
|பரம முனிவர் | |||
|- | |||
|74 | |||
|திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் | |||
|தொல்காப்பியத் தேவர் | |||
|- | |||
|75 | |||
|[[திருநூற்றந்தாதி]] | |||
|[[அவிரோதி ஆழ்வார்]] | |||
|- | |||
|76 | |||
|சப்த காதை | |||
|விழா சோலைப் பிள்ளை | |||
|- | |||
|77 | |||
|சரகோடி மாலை | |||
|போசராசர் | |||
|- | |||
|78 | |||
|[[ஸ்ரீ வில்லிபுத்தூரார் மகாபாரதம்]] | |||
|[[ஸ்ரீ வில்லிபுத்தூரார்]] | |||
|- | |||
|79 | |||
|[[மதுரைக் கோவை]] | |||
|சங்கர நாராயணர் | |||
|- | |||
|80 | |||
|[[பிள்ளை அந்தாதி]] | |||
|ஸ்ரீ நயினார் ஆசார்யர் | |||
|- | |||
|81 | |||
|மெய்மொழிச் சரிதை | |||
|மெய்மொழித் தேவர் | |||
|- | |||
|82 | |||
|தத்துவ விளக்கம் | |||
|[[சம்பந்த சரணாலயர்]] | |||
|- | |||
|83 | |||
|[[ரூப சொரூப அகவல்]] | |||
|[[காவை அம்பலநாதத் தம்பிரான்]] | |||
|- | |||
|84 | |||
|பிரசாத அகவல் | |||
|காவை அம்பலநாதத் தம்பிரான் | |||
|- | |||
|85 | |||
|சிவானந்த மாலை | |||
|[[காழி பழுதைகட்டி சம்பந்த முனிவர்]] | |||
|- | |||
|86 | |||
|[[ஜைன இராமாயணம்]] | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|87 | |||
|[[பகவத்கீதை வெண்பா]] | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|88 | |||
|கருமாணிக்கன் கோவை | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|89 | |||
|[[களவியற் காரிகை]] | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|90 | |||
|[[திருக்கலம்பகம்]] | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|91 | |||
|[[திருநூற்றந்தாதி]] | |||
|அவிரோதி ஆழ்வார் | |||
|- | |||
|92 | |||
|வரையறுத்த பாட்டியல் | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|93 | |||
|[[பல்சந்தமாலை]] | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|94 | |||
|மெய்ஞான விளக்கம் | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|- | |||
|95 | |||
|கப்பல் கோவை | |||
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை | |||
|} | |||
== உசாத்துணை == | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luYd&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: பதினான்காம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்] | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2l0My&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்: தமிழ் இணைய மின்னூலகம்] | |||
* [http://www.tamilsurangam.in/ தமிழ்ச் சுரங்கம் தளம்] | |||
{{Finalised}} | |||
{{Fndt|22-Jan-2023, 08:50:11 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:14ம் நூற்றாண்டு]] | |||
Revision as of 21:35, 8 January 2026
சமயம், தத்துவம் சார்ந்த நூல்கள் அதிகம் வெளியான நூற்றாண்டு பதினான்காம் நூற்றாண்டு. உரை நூல்கள் பலவும் வெளியாகின. அந்நூல்கள் பற்றிய பட்டியல் இது.
பதினான்காம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
| எண் | நூல்கள் | ஆசிரியர்கள் |
|---|---|---|
| 1 | உண்மை நெறி விளக்கம் | உமாபதி சிவாசாரியார் |
| 2 | கொடிக்கவி | உமாபதி சிவாச்சாரியார் |
| 3 | கோயிற் புராணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 4 | சங்கற்ப நிராகரணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 5 | சிவப்பிரகாசம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 6 | சேக்கிழார் புராணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 7 | திருமுறைகண்ட புராணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 8 | திருமுறைத் திரட்டு | உமாபதி சிவாச்சாரியார் |
| 9 | திருவருட் பயன் | உமாபதி சிவாச்சாரியார் |
| 10 | திருத்தொண்டர் புராண சாரம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 11 | நெஞ்சுவிடு தூது | உமாபதி சிவாச்சாரியார் |
| 12 | போற்றிப் பஃறொடை வெண்பா | உமாபதி சிவாச்சாரியார் |
| 13 | வினா வெண்பா | உமாபதி சிவாச்சாரியார் |
| 14 | அஷ்ட தச ரகசியங்கள் | பிள்ளை லோகாசாரியார் |
| 15 | வசன பூஷணம் | பிள்ளை லோகாசாரியார் |
| 16 | அமலனாதிபிரான் வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 17 | அருளிச்செயல் ரகசியம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 18 | ஆசார்ய ஹிருதயம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 19 | கண்ணிநுண்சிறுத்தாம்பு வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 20 | திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 21 | திருவந்தாதி வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 22 | மாணிக்க மாலை | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 23 | ஏகாம்பரநாதர் வண்ணம் | இரட்டைப் புலவர்கள் |
| 24 | காஞ்சி ஏகாம்பரநாதர் உலா | இரட்டைப்புலவர் |
| 25 | தியாகேசர் பஞ்சரத்தினம் | இரட்டைப்புலவர் |
| 26 | திருஆமாத்தூர்க் கலம்பகம் | இரட்டைப்புலவர் |
| 27 | தில்லைக் கலம்பகம் | இரட்டைப்புலவர் |
| 28 | மூவர் அம்மானைப் பாடல்கள் | இரட்டைப்புலவர் |
| 29 | கந்த புராணம் | கச்சியப்ப சிவாசாரியார் |
| 30 | அகத்தியர் தேவாரத் திரட்டு | சிவாலய முனிவர் |
| 31 | மேருமந்தர புராணம் | வாமன முனிவர் |
| 32 | நீலகேசி உரை | வாமன முனிவர் |
| 33 | இருபா இருபஃது உரை | சீகாழித் தத்துவநாதர் |
| 34 | உண்மைநெறி விளக்கம் | சீகாழித் தத்துவநாதர் |
| 35 | உரிச்சொல் நிகண்டு | காங்கேயர் |
| 36 | கலித்தொகை உரை | நச்சினார்க்கினியர் |
| 37 | சீவக சிந்தாமணி உரை | நச்சினார்க்கினியர் |
| 38 | தொல்காப்பிய உரை | நச்சினார்க்கினியர் |
| 39 | பத்துப்பாட்டு உரை | நச்சினார்க்கினியர் |
| 40 | சிவவாக்கியம் | சிவவாக்கியர் |
| 41 | சிவானந்தமாலை | சம்பந்த முனிவர் |
| 42 | சிற்றம்பல நாடிகள் தாலாட்டு | சம்பந்த முனிவர் |
| 43 | திருவாரூர்ப் புராணம் | சம்பந்த முனிவர் |
| 44 | சிற்றம்பல நாடிகள் வெண்பா | சம்பந்த முனிவர் |
| 45 | சீவ சம்போதனை | தேவேந்திர மாமுனிவர் |
| 46 | தத்துவப் பிரகாசம் | சீகாழித் தத்துவப் பிரகாசர் |
| 47 | துகளறுபோதக் கட்டளை | சீகாழித் தத்துவப் பிரகாசர் |
| 48 | துகளறு போதம் | காழி பழுதைகட்டி சிற்றம்பல நாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 49 | திருப்புன்முறுவல் | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 50 | சிவப்பிரகாசக் கருத்துரை சூத்திரம் | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 51 | திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல் | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 52 | வினா வெண்பா | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 53 | திருச்சிற்றம்பல நாடிகள் கட்டளை | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 54 | இரங்கல் மூன்று | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 55 | தேசிகப் பிரபந்தம் | வேதாந்த தேசிகர் |
| 56 | நவநீதப் பாட்டியல் | நவநீத நாடர் |
| 57 | ஞானப் பூசாகரணம் | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 58 | ஞான பூசாவிதி் | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 59 | ஞான தீக்ஷாவிதி | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 60 | ஞான அந்தியேட்டி | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 61 | போஜன விதி | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 62 | நன்னூல் உரை | மயிலைநாதர் |
| 63 | நீலகேசி விருத்தியுரை | சமய திவாகர முனிவர் |
| 64 | ஞானக் குறள் | ஒளவையார் |
| 65 | விநாயகர் அகவல் | ஒளவையார் |
| 66 | அசதிக் கோவை | ஒளவையார் |
| 67 | பந்தன் அந்தாதி | ஒளவையார் |
| 68 | பட்டினத்தார் பாடல்கள் | பட்டினத்தார் |
| 69 | பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு | பட்டினத்தார் |
| 70 | பத்திரகிரியார் பாடல்கள் | பத்திரகிரியார் |
| 71 | அருட்புலம்பல் | பத்திரகிரியார் |
| 72 | திருச்செந்தூர்ப் புராணம் | வென்றிமாலைக் கவிராயர் |
| 73 | சித்தாந்த சாரம் | பரம முனிவர் |
| 74 | திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் | தொல்காப்பியத் தேவர் |
| 75 | திருநூற்றந்தாதி | அவிரோதி ஆழ்வார் |
| 76 | சப்த காதை | விழா சோலைப் பிள்ளை |
| 77 | சரகோடி மாலை | போசராசர் |
| 78 | ஸ்ரீ வில்லிபுத்தூரார் மகாபாரதம் | ஸ்ரீ வில்லிபுத்தூரார் |
| 79 | மதுரைக் கோவை | சங்கர நாராயணர் |
| 80 | பிள்ளை அந்தாதி | ஸ்ரீ நயினார் ஆசார்யர் |
| 81 | மெய்மொழிச் சரிதை | மெய்மொழித் தேவர் |
| 82 | தத்துவ விளக்கம் | சம்பந்த சரணாலயர் |
| 83 | ரூப சொரூப அகவல் | காவை அம்பலநாதத் தம்பிரான் |
| 84 | பிரசாத அகவல் | காவை அம்பலநாதத் தம்பிரான் |
| 85 | சிவானந்த மாலை | காழி பழுதைகட்டி சம்பந்த முனிவர் |
| 86 | ஜைன இராமாயணம் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 87 | பகவத்கீதை வெண்பா | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 88 | கருமாணிக்கன் கோவை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 89 | களவியற் காரிகை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 90 | திருக்கலம்பகம் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 91 | திருநூற்றந்தாதி | அவிரோதி ஆழ்வார் |
| 92 | வரையறுத்த பாட்டியல் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 93 | பல்சந்தமாலை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 94 | மெய்ஞான விளக்கம் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 95 | கப்பல் கோவை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதினான்காம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:50:11 IST