இலக்கியவீதி-அன்னம் விருது: Difference between revisions

From Tamil Wiki
ASN (talk | contribs)
Link Created
SakthivelS (talk | contribs)
Line 31: Line 31:
* நேசமித்ரன்
* நேசமித்ரன்
* விஜயகிருஷ்ணன்
* விஜயகிருஷ்ணன்
* ஸ்ரீநேசன்
* [[ஶ்ரீநேசன்|ஸ்ரீநேசன்]]
* [[கே. ஜீவபாரதி|ஜீவபாரதி]]
* [[கே. ஜீவபாரதி|ஜீவபாரதி]]
* [[சென்னிமலை தண்டபாணி]]
* [[சென்னிமலை தண்டபாணி]]

Revision as of 18:51, 30 October 2024

இலக்கியவீதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இலக்கியவீதி (பெயர் பட்டியல்)
அன்னம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அன்னம் (பெயர் பட்டியல்)
இலக்கியவீதி சின்னம் - அன்னம்

இலக்கியவீதி அமைப்பு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் விருது இலக்கியவீதி - அன்னம் விருது. கலை, இலக்கிய உலகில் சிறந்த பங்களிப்பைத் தந்துகொண்டிருகும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இலக்கியவீதி - அன்னம் விருது

இலக்கியவீதி அமைப்பு கலை, இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைகளுக்காக புலம்பாக்கம் முத்துமல்லா அறக்கட்டளை பரிசு, திறனாய்வுகளுக்காக கலாசேகர் அறக்கட்டளைப் பரிசு, அமெரிக்கத் தமிழர் இராமானுஜம் அறக்கட்டளை வழங்கும் கண்ணதாசன் நினைவு கவிதைப் போட்டிப் பரிசு, சீர்காழி கோவிந்தராஜன் நினைவு இசைப் பரிசு போன்ற பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இலக்கிய உலகில் சிறந்த பங்களிப்பைத் தந்துகொண்டிருகும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இலக்கியவீதி அன்னம் விருதை வழங்கி வருகிறது.

இலக்கியவீதி - அன்னம் விருது பெற்றவர்கள்

மற்றும் பலர்

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2023, 19:07:07 IST