Disambiguation

இலக்கியவீதி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

இலக்கியவீதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இலக்கியவீதி: இலக்கியவீதி (1977) ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் எழுத்தாளர் இனியவனால் நிறுவப்பட்டது
  • இலக்கியவீதி இனியவன்: இலக்கியவீதி இனியவன் (லட்சுமிபதி) (ஏப்ரல் 20, 1942- ஜூலை 2, 2023) ஒரு தமிழக எழுத்தாளர், விமர்சகர்
  • இலக்கியவீதி-அன்னம் விருது: இலக்கியவீதி அமைப்பு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் விருது இலக்கியவீதி - அன்னம் விருது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.