சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுகள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Internal link name இந்திரன் to இந்திரன் (தேவர்களின் அரசன்);) |
(Link text corrected) |
||
| Line 191: | Line 191: | ||
|2011 | |2011 | ||
|பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் | |பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் | ||
|[[இந்திரன் (தேவர்களின் அரசன்)]] | |[[இந்திரன் (தேவர்களின் அரசன்)|இந்திரன்]] | ||
|தாரே காலி தாகி தேலா | |தாரே காலி தாகி தேலா | ||
|கவிதைத் தொகுப்பு | |கவிதைத் தொகுப்பு | ||
Latest revision as of 13:15, 26 September 2024
பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களில், சிறந்த நூல் ஒன்றுக்கு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. 1989 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுகள்
அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. 1989 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.10,000/- ஆக இருந்த இம்மொழிபெயர்ப்புப் பரிசு 2001-ல் ரூ.15,000 ஆகவும், 2003-ல் ரூ.20,000 ஆகவும் உயர்ந்தது. 2009 முதல் ரூ.50,000 ஆக வழங்கப்படுகிறது. பரிசுடன் தகுதிச்சான்றும் கேடயமும் கொண்டது இவ்விருது.
சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதாளர்கள் - 2022 வரை
| ஆண்டு | நூல் தலைப்பு | மொழி பெயர்த்தவர் | மூல நூலின் தலைப்பு | நூலின் பிரிவு | மொழி | மூல நூல் எழுத்தாளர் |
|---|---|---|---|---|---|---|
| 1990 | ஆமுக்த மால்யதா | மு. கு. ஜகந்நாத ராஜா | ஆமுக்த மால்யதா | வசனக் கவிதை | தெலுங்கு | கிருஷ்ணதேவராயர் |
| 1990 | மண்ணும் மனிதரும் | டி. பி. சித்தலிங்கய்யா | மரளி மண்ணிகே | புதினம் | கன்னடம் | கே. சிவராம காரந்த் |
| 1991 | யயாதி | கே.எஸ்.ஸ்ரீனிவாச்சார்யா | யாயாதி | புதினம் | மராத்தி | வி. எஸ். காண்டேகர் |
| 1992 | மௌன ஓலம் | கே.வெங்கடாசலம் | வைஷாகி | புதினம் | கன்னடம் | சதுரங்கா |
| 1993 | இந்திய மொழி நாடகங்கள் | சரஸ்வதி ராம்நாத் | பன்மொழிச் சிறுகதைகள் | சிறுகதைத் தொகுப்பு | பல்வேறு மொழிகள் | பல்வேறு எழுத்தாளர்கள் |
| 1994 | விஷக்கன்னி | குறிஞ்சிவேலன் | விஷக்கன்யா | புதினம் | மலையாளம் | எஸ். கே. பொற்றேக்காட் |
| 1995 | மீதி சரித்திரம் | பி.பானுமதி | பாக்கி இதிஹாஸ் | நாடகம் | வங்காளம் | பாதல் சர்கார் |
| 1996 | மங்கியதோர் நிலவினிலே | தி. சா. ராஜு | ஆத் சன்னானி ராத் | புதினம் | பஞ்சாபி | குர்தயால் சிங் |
| 1997 | சந்திரகிரி ஆற்றங்கரையில் | தி. சு. சதாசிவம் | சந்திரகிரிய தீரதல்லி | புதினம் | கன்னடம் | சாரா அபுபக்கர் |
| 1998 | மைய்யழி கரையோரம் | ருத்ர துளசிதாஸ் (இளம்பாரதி) | மைய்யழிபுழையாடே தீரங்களில் | புதினம் | மலையாளம் | எம். முகுந்தன் |
| 1999 | ஏழு கார்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் | தமிழ்நாடன் | சிறுகதைத் தொகுப்பு | ஒரியா | சிறுகதைகள் | ஹிருஷிகேஷ் பண்டா |
| 2000 | அக்னிசாக்ஷி | சிற்பி பாலசுப்பிரமணியம் | அக்னிசாட்சி | புதினம் | மலையாளம் | லலிதாம்பிகா அந்தர்ஜனம் |
| 2001 | எனது நினைவலைகள் | லெட்சுமி நாராயணன் | ஹாயாதி-ஜா சோனா ரோபா வார்க் | சுயசரிதை | சிந்தி | போப்பட்டி ஆர். |
| 2002 | பனிஷ்வரநாத் ரேணு கதைகள் | எச். பாலசுப்பிரமணியம் | பனிஷ்வரநாத் ரேணு கி ஷ்ரேஷ்தா கஹானியான் | சிறுகதைத் தொகுப்பு | ஹிந்தி | பனிஷ்வரநாத் ரேணு |
| 2003 | ஐயப்ப பணிக்கரின் கவிதைகள் | நீல பத்மநாபன் | ஐயப்ப பனிக்கருடே கிருதிகள் | கவிதைத் தொகுப்பு | மலையாளம் | ஐயப்ப பணிக்கர் |
| 2004 | பருவம் | பாவண்ணன் | பர்வா | புதினம் | கன்னடம் | எஸ்.எல். பைரப்பா |
| 2005 | சிதம்பர இரகசியம் | பா. கிருஷ்ணசாமி | சிதம்பரப ரஹசியா | புதினம் | கன்னடம் | கே.பி. பூர்ணசந்திர தேஜஸ்வீ |
| 2006 | புரட்சிக்காரன் | புவியரசு | தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் | கவிதை | வங்காளம் | காஜி நஸ்ருல் இஸ்லாம் |
| 2007 | சாவித்ரி:இதயத்தை அள்ளும் இரவா காவியம் | ஏ.ஐ. ரவி ஆறுமுகம் | சாவித்ரி | கவிதை | ஆங்கிலம் | ஸ்ரீ அரவிந்தர் |
| 2008 | இயந்திரம் | பா. அனந்தகுமார் | யந்த்ரம் | புதினம் | மலையாளம் | மலையாற்றூர் ராமகிருஷ்ணன் |
| 2009 | முதல் சபதம் | புவனா நடராஜன் | பிரதம் பிரதிஸ்ருதி | புதினம் | வங்காளம் | ஆஷா பூர்ணாதேவி |
| 2010 | உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல் | நிர்மால்யா | செங்கோல் இல்லாத்தே கிரீடம் இல்லாத்தே | புதினம் | மலையாளம் | நூரநாடு ஹனீஃப் |
| 2011 | பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் | இந்திரன் | தாரே காலி தாகி தேலா | கவிதைத் தொகுப்பு | ஒடியா | மனோரமா பிஸ்வால் மகாபத்ர |
| 2012 | அக்கா | ஜி. நஞ்சுண்டன் | அக்கா | சிறுகதைத் தொகுப்பு | கன்னடம் | கன்னடப் பெண் எழுத்தாளர்கள் (பலர்) |
| 2013 | அவதேஸ்வரி | இறையடியான் (தாஸ்) | அவதேஸ்வரி | புதினம் | கன்னடம் | ஷங்கர் மொக்ஷி புனேகர் |
| 2014 | லடாக்கிலிருந்து கவிழும் நிழல் | சா. தேவதாஸ் | ஷாடோ பிரம் லடாக் | புதினம் | ஆங்கிலம் | பவானி பட்டாச்சார்யா |
| 2015 | மீட்சி | கௌரி கிருபானந்தன் | விமுக்தா | சிறுகதைத் தொகுப்பு | தெலுங்கு | வோல்கா |
| 2016 | பொறுப்பு மிக்க மனிதர்கள் | பூர்ணசந்திரன் | Serious Men | புதினம் | ஆங்கிலம் | மனு ஜோசப் |
| 2017 | கசாக்கின் இதிகாசம் | யூமாவாசுகி | கசாக்கிண்டே இதிகாசம் | புதினம் | மலையாளம் | ஓ. வி. விஜயன் |
| 2018 | திருடன் மணியம் பிள்ளை | குளச்சல் மு. யூசுப் | மணியம் பிள்ளையுட ஆத்ம கதா | சுயவரலாறு | மலையாளம் | ஜி. ஆர். இந்துகோபன் |
| 2019 | நிலம் பூத்து மலர்ந்த நாள் | கே.வி. ஜெயஸ்ரீ | நிலம் பூத்து மலர்ன்ன நாள் | புதினம் | மலையாளம் | மனோஜ் குரூர் |
| 2020 | கோரா | கா. செல்லப்பன் | கோரா | புதினம் | மலையாளம் | ரபீந்திரநாத் தாகூர் |
| 2021 | ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் | மாலன் | Chronicle of a Corpse Bearer | புதினம் | ஆங்கிலம் | சைரஸ் மிஸ்திரி |
| 2022 | யாத்வேஷம் | கே. நல்லதம்பி | யாத்வேஷம் | புதினம் | கன்னடம் | நேமிசந்த்ரா |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Sep-2023, 06:13:35 IST