செட்டியார் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
(Corrected வரலாற்றாளர் to வரலாற்றாய்வாளர்) |

| Line 13: | Line 13: | ||
* [[கோ. வடிவேலு செட்டியார்]]: கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) தமிழறிஞர், தத்துவ அறிஞர். அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் புலமை பெற்றவர் | * [[கோ. வடிவேலு செட்டியார்]]: கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) தமிழறிஞர், தத்துவ அறிஞர். அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் புலமை பெற்றவர் | ||
* [[சி.எம். ராமச்சந்திர செட்டியார்]]: சி. எம். ராமச்சந்திர செட்டியார் (கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார்) (நவம்பர் 03, 1888 - டிசம்பர் 03, 1969) தமிழறிஞர், | * [[சி.எம். ராமச்சந்திர செட்டியார்]]: சி. எம். ராமச்சந்திர செட்டியார் (கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார்) (நவம்பர் 03, 1888 - டிசம்பர் 03, 1969) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர் | ||
* [[செங்கை மு.ராஜு செட்டியார்]]: செங்கை மு. ராஜு செட்டியார் தமிழில் வாசிப்பு தொடங்கிய காலகட்டத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் | * [[செங்கை மு.ராஜு செட்டியார்]]: செங்கை மு. ராஜு செட்டியார் தமிழில் வாசிப்பு தொடங்கிய காலகட்டத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் | ||
| Line 31: | Line 31: | ||
* [[வி.ஆர்.எம். செட்டியார்]]: வி. ஆர். எம். செட்டியார் (வீர. முத்துக்கருப்பன் செட்டியார்) (ஜூலை 5, 1900 - ஆகஸ்ட் 22, 1969) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர் | * [[வி.ஆர்.எம். செட்டியார்]]: வி. ஆர். எம். செட்டியார் (வீர. முத்துக்கருப்பன் செட்டியார்) (ஜூலை 5, 1900 - ஆகஸ்ட் 22, 1969) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர் | ||
* [[வைத்தியநாதச் செட்டியார்]]: வைத்தியநாதச் செட்டியார் (1753-1844) ஈழத்து | * [[வைத்தியநாதச் செட்டியார்]]: வைத்தியநாதச் செட்டியார் (1753-1844) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார். | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Latest revision as of 13:29, 16 November 2024
செட்டியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அ. சிதம்பரநாதன் செட்டியார்: அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) (ஏ. சி. செட்டியார்) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர்
- இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்: இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் (எல். கே. பி. ஆர்) (1914 - ஏப்ரல் 14, 2018) எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்
- ஏ. கே. செட்டியார்: ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
- கோ. வடிவேலு செட்டியார்: கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) தமிழறிஞர், தத்துவ அறிஞர். அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் புலமை பெற்றவர்
- சி.எம். ராமச்சந்திர செட்டியார்: சி. எம். ராமச்சந்திர செட்டியார் (கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார்) (நவம்பர் 03, 1888 - டிசம்பர் 03, 1969) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர்
- செங்கை மு.ராஜு செட்டியார்: செங்கை மு. ராஜு செட்டியார் தமிழில் வாசிப்பு தொடங்கிய காலகட்டத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர்
- தி. க. சுப்பராய செட்டியார்: தி. க. சுப்பராய செட்டியார் ( இறப்பு: 1894) 19-ம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் முதன்மையானவர்
- பி.எஸ். செட்டியார்: பி. எஸ். செட்டியார் (பா. பக்கிரிசுவாமி செட்டியார்; பி. பக்கிரிசுவாமி செட்டியார்) (1905-1967) எழுத்தாளர், இதழாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், உதவி இயக்குநர்
- பூ. ஆலாலசுந்தரம் செட்டியார்: பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் (பூரிப்பாக்கம் ஆலாலசுந்தரம் செட்டியார்; பூ. ஆலாலசுந்தரம்; பூ. ஆலாலசுந்தரனார்) (நவம்பர் 05, 1907 - ஜனவரி 09, 1982) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர்
- மு. கதிரேசன் செட்டியார்: மு. கதிரேசன் செட்டியார் (பண்டிதமணி , பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்) (செப்டம்பர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
- மு. காசிவிசுவநாதன் செட்டியார்: மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார்; பாகனேரி மு
- மு.சித. பெத்தாச்சி செட்டியார்: பெத்தாச்சி செட்டியார் (மு. சித. பெத்தாச்சி செட்டியார்; முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார்) (பிப்ரவரி 08, 1889 - ஏப்ரல் 30, 1924) ஆண்டிப்பட்டியின் ஜமீன்தார்
- வி.ஆர்.எம். செட்டியார்: வி. ஆர். எம். செட்டியார் (வீர. முத்துக்கருப்பன் செட்டியார்) (ஜூலை 5, 1900 - ஆகஸ்ட் 22, 1969) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர்
- வைத்தியநாதச் செட்டியார்: வைத்தியநாதச் செட்டியார் (1753-1844) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.