சக்தி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
(Redirected from ஷக்தி)
சக்தி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- உமா ஷக்தி: உமா ஷக்தி (உமா பார்வதி)(பிறப்பு : ஏப்ரல் 29, 1974) தமிழ்க் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், ஊடகத் துறையாளர், திரைக்கதை ஆசிரியர்
- சக்தி: சக்தி (இதழ்) (ஆகஸ்ட் 1990) நார்வேயிலிருந்து வெளிவரும் பெண்கள் காலாண்டு இதழ். புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் பெண்களுக்கான சமூக, கலை, இலக்கிய, விஞ்ஞான இதழ்
- சக்தி (இதழ்): பர்மாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த வை. கோவிந்தன், 1939, ஆகஸ்ட்டில் தொடங்கிய இதழ் ‘சக்தி
- சக்தி ஜோதி: சக்தி ஜோதி (மார்ச் 15,1972) தமிழில் எழுதிவரும் கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி, சமூகப்பணியாளர்
- சக்தி பீடங்கள்: சக்தி பீடம் என்பதற்குச் சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே சக்தி பீடங்கள் என அழைக்கப்படுகின்றன
- சக்தி விகடன்: சக்தி விகடன் (2004), ஆன்மிக இருமுறை மாத இதழ். ஆனந்த விகடன் குழுமத்தைச் சேர்ந்த இவ்விதழை எஸ்
- பாரத சக்தி மகா காவியம்: பாரத சக்தி மகா காவியம் (1948) சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியம். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தகுந்த காப்பிய நூல்களுள் ஒன்று
- மக்கள் சக்தி இயக்கம்: மக்கள் சக்தி இயக்கம் சுய வளர்ச்சி, சுயப் பொருளாதார மேம்பாடு, சமுதாய ஈடுபாடு ஆகியவற்றை முன்னோடி கொள்கைகளாகக் கொண்டு, டாக்டர் எம்
- 108 சக்தி பீடங்கள்: சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த 108 இடங்களில் அமைந்த ஆலயங்களே 108 சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன
- 51 சக்தி பீடங்கள்: சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த 51 இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே 51 சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன
- 64 சக்தி பீடங்கள்: சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த 64 இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே 64 சக்தி பீடங்களாக அறியப்படுகின்றன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.