Disambiguation

முத்தையா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

முத்தையா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எஸ். முத்தையா: எஸ். முத்தையா (ஏப்ரல் 13, 1930 - ஏப்ரல் 20, 2019) வரலாற்று எழுத்தாளர். இதழாளர்
  • கண. முத்தையா: கண. முத்தையா (K. N. Muthaia - 1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்
  • கே.முத்தையா: கே. முத்தையா (ஜனவரி 14, 1918 - ஜூன் 10, 2003) தமிழக கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவர்
  • தொண்டைமான் முத்தையா: தொண்டைமான் முத்தையா (ஏப்ரல் 22, 1879 - ஜூன் 26, 1936) தமிழ்ப் புலவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் மற்றும் நிழற்படக்கலைஞர்
  • பழனி முத்தையா பிள்ளை: பழனி முத்தையா பிள்ளை (1898-1945) ஒரு தாள இசைக் கலைஞர், தவில் மற்றும் மிருதங்கத்தில் தேர்ச்சி கொண்டவர்
  • முத்தையா தொண்டைமான்: முத்தையா தொண்டைமான் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர்
  • முத்தையா முதலியார்: முத்தையா முதலியார் (திருவேற்காடு முத்தையா முதலியார்) (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.
  • முல்லை முத்தையா: முல்லை முத்தையா (ஜூன் 7, 1920 - பிப்ரவரி 9, 2000) தமிழ்ப் பதிப்பாளர். முல்லை பதிப்பகம் நடத்தியவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.