முகம்மது (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முகம்மது என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அலாவுத்தீன், காழி சையிது முஹம்மது: அலாவுத்தீன், காழி சையிது முஹம்மது (மறைவு பொ. யு. 1549) இஸ்லாமிய மார்க்க அறிஞர். இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்
- செ. சீனி நைனா முகம்மது: செ. சீனி நைனா முகம்மது(செப்டம்பர் 11, 1947-ஆகஸ்டு 7, 2014 ) மலேசியாவின் குறிப்பிடத்தக்க மரபுக்கவிஞர், தமிழறிஞர்
- செ.மு. முகமது இப்றாகீம்: செ. மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா: செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா (பொ. யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் இஸ்லாமியப் புலவர்
- சையத் முகமது நகிப் அல்-அத்தாஸ்: சையத் முகமது நகிப் அல்-அத்தாஸ் (Syed Muhammad Naquib al-Attas) (பிறப்பு: செப்டம்பர் 5, 1931) ஒரு மலேசிய இஸ்லாமிய தத்துவவாதி, எழுத்தாளர்
- சையிது முகம்மது அண்ணாவியார்: சையிது முகம்மது அண்ணாவியார் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர். அலி நாமா, சாந்தாதியசுவமகம் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார்
- தோப்பில் முகமது மீரான்: தோப்பில் முகமது மீரான் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019) தமிழ் எழுத்தாளர். இஸ்லாமிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவராகக் கணிக்கப்படுகிறார்
- மு. முஹம்மது தாஹா: மு. முஹம்மது தாஹா (மு. முஹம்மது தாஹா மதனீ) (ஆகஸ்ட் 04, 1940 – ஜூன் 27, 2021) கவிஞர், எழுத்தாளர்
- மு.செய்யது முஹம்மது ஹசன்: மு. செய்யது முஹம்மது ஹசன் (ஜனவரி 1, 1918 – ஏப்ரல் 5, 2005) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர்
- முகம்மது காசீம்: முகம்மது காசீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- முகம்மது காசீம் மரைக்காயர்: முகம்மது காசீம் மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- முகம்மது தம்பி மரைக்காயர்: முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.
- முகம்மது றாபிப் புலவர்: முகம்மது றாபிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- வைக்கம் முகமது பஷீர்: வைக்கம் முகம்மது பஷீர் (ஜனவரி 19, 1908- ஜூலை 5,1994). மலையாள எழுத்தாளர். நவீன மலையாள எழுத்தாளர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.