முகம்மது காசீம் மரைக்காயர்
From Tamil Wiki
- மரைக்காயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மரைக்காயர் (பெயர் பட்டியல்)
- காசீம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காசீம் (பெயர் பட்டியல்)
- முகம்மது என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முகம்மது (பெயர் பட்டியல்)
முகம்மது காசீம் மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முகம்மது காசீம் மரைக்காயர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
முகம்மது காசீம் மரைக்காயர் 'மெய்ஞ்ஞான நவமணிமாலை' என்னும் நூலை இயற்றினார்.
நூல் பட்டியல்
- மெய்ஞ்ஞான நவமணிமாலை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது காசீம் மரைக்காயர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 08:10:10 IST