Disambiguation

மரைக்காயர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மரைக்காயர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அலியார் மரிக்கார்: அலியார் மரிக்கார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
  • சித்திலெப்பை மரைக்காயர்: சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (சித்தி லெவ்வை) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர்
  • மு. சாயபு மரைக்காயர்: மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1951) தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். சொற்பொழிவாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.