அலியார் மரிக்கார்
From Tamil Wiki
- அலியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அலியார் (பெயர் பட்டியல்)
- மரைக்காயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மரைக்காயர் (பெயர் பட்டியல்)
அலியார் மரிக்கார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அலியார் மரிக்கார் இலங்கை பேருவளையைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
பாசிப்பட்டணம் நயினார் முகம்மதுப் புலவர் இயற்றிய முன் கீரின்மாலை என்னும் நூலினை அலியார் மரிக்கார் வெளியிட்டார். இவர் பாடிய பாடல்கள் கிடைக்கவில்லை.
நூல் பட்டியல்
வெளியிட்டவை
- கீரின்மாலை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Dec-2022, 09:38:07 IST