முகம்மது தம்பி மரைக்காயர்
From Tamil Wiki
- மரைக்காயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மரைக்காயர் (பெயர் பட்டியல்)
- முகம்மது என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முகம்மது (பெயர் பட்டியல்)
- தம்பி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தம்பி (பெயர் பட்டியல்)
முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.
வாழ்க்கைக் குறிப்பு
முகம்மது தம்பி மரைக்காயர் இலங்கை புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
முகம்மது தம்பி மரைக்காயர் புலவர்களை ஆதரிக்கும் புரவலராக இருந்தார். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் 'முகம்மது தம்பி மரைக்காய சகாயனே' எனப் போற்றி எழுதப்பட்டார்.
நூல் பட்டியல்
இவரைப்பற்றிய நூல்
- அப்துல் மஜீத் இயற்றிய ஆசாரக் கோவை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது தம்பி மரைக்காயர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Oct-2023, 00:33:29 IST