சுந்தரம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுந்தரம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இளசை சுந்தரம்: இளசை சுந்தரம் (இளசை எஸ். சுந்தரம்; முனைவர் இளசை சுந்தரம்; டாக்டர் இளசை சுந்தரம்) (ஜூலை 16, 1946 - டிசம்பர் 20, 2021) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர்
- எம்.ஆர்.எம். சுந்தரம்: எம். ஆர். எம். சுந்தரம் (சுந்தா; சுந்தரம்; மீனாட்சிசுந்தரம்; மேலநத்தம் ராமச்சந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம்; மே
- எஸ். டி. சுந்தரம்: எஸ். டி. சுந்தரம் (சேலம் துரைசாமி சுந்தரம்; பிறப்பு: ஜூலை, 22, 1921; இறப்பு: மார்ச் 3, 1979) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர்
- காரை சுந்தரம் பிள்ளை: காரை செ. சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 - செப்டெம்பர் 21, 2005) ஈழத்துக் கவிஞர் எழுத்தாளர் வாழ்க்கைவரலாற்றாய்வாளர்
- குருமலை சுந்தரம் பிள்ளை: ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர்
- சு. சிவபாத சுந்தரம்: சு. சிவபாத சுந்தரம் (ஜனவரி 1, 1878 - ஆகஸ்ட் 14,1953) ஈழத்து தமிழ் சைவப் புலவர், ஆசிரியர்
- சுந்தர சண்முகனார்: சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922, அக்டோபர் 30, 1997), தமிழில் புதிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர், கவிஞர், எழுத்தாளர்
- சுந்தர முதலியார்: சுந்தர முதலியார் ( பொ. யு. இருபதாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சைவ சமயப் பற்றாளர், கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றியவர்
- சுந்தர ராமசாமி: சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர்
- சுந்தரக் கவிராயர்: சுந்தரக் கவிராயர் தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.
- சுந்தரபுத்தன்: சுந்தரபுத்தன் (பிறப்பு: ஜூன் 16 ,1972 )ஊடகவியலாளர், எழுத்தாளர். தன்னனுபவங்கள் கொண்ட கதைகளும் ரசனைக் கட்டுரைகள் எழுதியுள்ளார்
- பெ.சுந்தரம் பிள்ளை: பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. மனோன்மணீயம் சுந்தரனார்) (ஏப்ரல் 4 , 1855 - ஏப்ரல் 26, 1897)
- பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி: பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
- முருகு சுந்தரம்: முருகு சுந்தரம் (முருகேசன் சுந்தரம்; சண்முக சுந்தரம்; குழந்தையன்பன்; டிசம்பர் 26, 1929 - ஜனவரி 12, 2007) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
- யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை: யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை (1904 - 1951) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.