Disambiguation

கிருஷ்ணமூர்த்தி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கிருஷ்ணமூர்த்தி: கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 21, 1994) எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்
  • அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி: அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி (கு. கிருஷ்ணமூர்த்தி) (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1956) எழுத்தாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர்
  • இரா. கிருஷ்ணமூர்த்தி: இரா. கிருஷ்ணமூர்த்தி (ஜனவரி 18, 1933-மார்ச் 4, 2021) தமிழறிஞர், நாணயவியலாளர், இதழாளர், கணினித் தமிழறிஞர்
  • கு.சா. கிருஷ்ணமூர்த்தி: கு. சா. கிருஷ்ணமூர்த்தி (கும்பகோணம் சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி; கு. சா. கி. ) (மே 19, 1914-மே 13, 1990) எழுத்தாளர், நடிகர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை வசன ஆசிரியர், பேச்சாளர்
  • சிவா கிருஷ்ணமூர்த்தி: எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி (சிவகுமார்) (நவம்பர் 1970) தமிழ் சிறுகதை எழுத்தாளர். மரபிலக்கியம் சார்ந்த ரசனைக் கட்டுரைகளை எழுதிவருகிறார்
  • ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி: ஜ. ரா. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 15, 1928) ஜலகண்டபுரம் ராமஸ்வாமி கிருஷ்ணமூர்த்தி ஒரு சித்த மருத்துவர்
  • ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமான ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி (பா
  • டோரதி கிருஷ்ணமூர்த்தி: ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியையான டோரதி கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 2, 1944), ஞானாலயா பா
  • லட்சுமி கிருஷ்ணமூர்த்தி: லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (ஆகஸ்ட் 1, 1925 - ஜூன் 12, 2009) (லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி) தமிழின் முதல் பெண் பதிப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.