கந்தசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கந்தசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை: இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை (1933 - ஆகஸ்ட் 4, 1988) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
- உ. கந்தசாமி முதலியார்: உ. கந்தசாமி முதலியார் (1838 - 1890) சைவத் தமிழறிஞர். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்
- எமன் கந்தசாமி: எமன் கந்தசாமி (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்
- எம். கந்தசாமி முதலியார்: எம். கந்தசாமி முதலியார் (ம. கந்தசாமி முதலியார்; மயிலாப்பூர் கந்தசாமி முதலியார்; எம். கே
- குணா கந்தசாமி: குணா கந்தசாமி( பிறப்பு மே 29, 1979) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். கவிதை, நாவல், சிறுகதை, விமர்சனக் கட்டுரைகள் எழுதிவருகிறார்
- சாத்தூர் கந்தசாமி முதலியார்: கந்தசாமி முதலியார் (சாத்தூர் கந்தசாமி முதலியார், தூ. சு. கந்தசாமி முதலியார். டி. எஸ். கந்தசாமி முதலியார்) (ஏப்ரல் 14, 1892 - ஜூன் 27, 1954) திருக்குறள் ஆராய்ச்சியாளர், சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளார்
- சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை: சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை (கீழ்வேளூர் சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை) (1836 - 1897) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்
- செவற்குளம் கந்தசாமிப் புலவர்: செவற்குளம் கந்தசாமிப் புலவர் (1849-1922) கர்நாடக இசையில் பல பாடல்களை இயற்றியவர், குரல் வளம் மிக்க பாடகர்
- சோ.ந. கந்தசாமி: சோ. ந. கந்தசாமி (SNK; பிறப்பு: டிசம்பர் 15, 1936) தமிழறிஞர், மொழியியல், தத்துவ அறிஞர், இலக்கிய விமர்சகர்
- மீனா கந்தசாமி: மீனா கந்தசாமி (பிறப்பு: 1984) ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.