Disambiguation

ஆதிநாதர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஆதிநாதர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அகலூர் ஆதிநாதர்கோயில்: அகலூர் ஆதிநாதர்கோயில் (பொ. யு. 8-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
  • உப்புவேலூர் ஆதிநாதர்கோயில்: உப்புவேலூர் ஆதிநாதர்கோயில் (பொ. யு. 15-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் உப்புவேலூரில் அமைந்த சமணக் கோயில்
  • தச்சூர் ஆதிநாதர் கோயில்: தச்சூர் ஆதிநாதர் கோயில் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் தச்சூரில் அமைந்த சமணக் கோயில்
  • புழல் ஆதிநாதர்கோயில்: புழல் ஆதிநாதர்கோயில் (பொ. யு. 12-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
  • பொன்னூர் ஆதிநாதர் கோயில்: பொன்னூர் ஆதிநாதர் கோயில் (பொ. யு. 12-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
  • முதலூர் ஆதிநாதர் கோயில்: முதலூர் ஆதிநாதர் கோயில் (பொ. யு. 15 - 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டில் (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் முதலூரில் அமைந்த சமணக் கோயில்
  • விழுக்கம் ஆதிநாதர் கோயில்: விழுக்கம் ஆதிநாதர் கோயில் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டம் விழுக்கம் எனும் ஊரில் அமைந்த சமணக் கோயில்
  • வீடூர் ஆதிநாதர் கோயில்: வீடூர் ஆதிநாதர் கோயில் (பொ. யு. 10-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) விழுப்புரம் மாவட்டம், வீடூரில் அமைந்த சமணக் கோயில்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.