தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Page created; Para Added, Table Added: Interlink Created: External Link Created; Proof Checked) |
m (Madhusaml moved page தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது to தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது without leaving a redirect) |
(No difference)
|
Revision as of 14:51, 9 February 2023
அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம், ஆண்டுதோறும், சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை வழங்குகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, பொன்னாடை மற்றும் தகுதிச் சான்றிதழ் கொண்டது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ரோர் பட்டியல்
வ.எண். | ஆண்டு | விருதாளர் பெயர் |
---|---|---|
1 | 2016 | நாகலட்சுமி சண்முகம் |
2 | 2016 | அ. ஜாகிர் உசேன் |
3 | 2016 | அல்லா பிச்சை (எ) முகம்மது ஃபரிஸ்டா |
4 | 2016 | உமா பாலு |
5 | 2016 | முனைவர் கா. செல்லப்பன் |
6 | 2016 | செல்வி வி. சைதன்யா |
7 | 2016 | சி. முருகேசன் |
8 | 2016 | கு. பாலசுப்பிரமணியன் |
9 | 2016 | ச. ஆறுமுகம் பிள்ளை |
10 | 2016 | முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் |
11 | 2017 | நெல்லை சு.முத்து |
12 | 2017 | தி.வ.தெய்வசிகாமணி (தெசிணி) |
13 | 2017 | ஆ.செல்வராஜ் (எ) குறிஞ்சிவேலன் |
14 | 2017 | முனைவர் ஆனைவாரி ஆனந்தன் |
15 | 2017 | மறவன்புலவு க.சச்சிதானந்தன் |
16 | 2017 | வசந்தா சியாமளம் |
17 | 2017 | முனைவர் இரா.கு. ஆல்துரை |
18 | 2017 | பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன் |
19 | 2017 | ஆண்டாள் பிரியதர்ஷிணி |
20 | 2017 | முனைவர் தர்லோசன் சிங் பேடி |
21 | 2018 | யூமா வாசுகி |
22 | 2018 | இலட்சுமண இராமசாமி |
23 | 2018 | அரிமா மு.சீனிவாசன் |
24 | 2018 | க.குப்புசாமி |
25 | 2018 | மருத்துவர் சே.அக்பர் கவுசர் |
26 | 2018 | முனைவர் இராஜலட்சுமி சீனிவாசன் |
27 | 2018 | செ.செந்தில்குமார் (எ) ஸ்ரீகிரிதாரிதாஸ் |
28 | 2018 | முனைவர் பழனி அரங்கசாமி |
29 | 2018 | எஸ். சங்கரநாராயணன் |
30 | 2018 | செல்வி ச.நிலா |
31 | 2019 | சா.முகம்மது யூசுப் (அமரர்) |
32 | 2019 | க.ஜ.மஸ்தான் அலீ |
33 | 2019 | பேராசிரியர் சிவ.முருகேசன் |
34 | 2019 | முனைவர் ந. கடிகாசலம் |
35 | 2019 | மரபின் மைந்தன் முத்தையா |
36 | 2019 | வத்சலா |
37 | 2019 | மருத்துவர் முருகுதுரை |
38 | 2019 | மாலன் (எ) வே.நாராயணன் |
39 | 2019 | கிருஷாங்கினி (எ) பிருந்தா நாகராசன் |
40 | 2019 | அ.மதிவாணன் |
41 | 2020 | சோ.சேஷாச்சலம் |
42 | 2020 | முனைவர் இராம.குருநாதன் |
43 | 2020 | ப.குணசேகர் |
44 | 2020 | முனைவர் பத்மாவதி விவேகானந்தன் |
45 | 2020 | ஜோதிர்லதா கிரிஜா |
46 | 2020 | ஜெ.ராம்கி (எ) ராமகிருஷ்ணன் |
47 | 2020 | சுவாமி விமூர்த்தானந்தர் |
48 | 2020 | மீரா ரவிசங்கர் |
49 | 2020 | திலகவதி |
50 | 2020 | கிருஷ்ண பிரசாத் |
51 | 2021 | செ. சுகுமாரன் |
52 | 2021 | செ. இராஜேஸ்வரி |
53 | 2021 | முனைவர் மு. வளர்மதி |
54 | 2021 | முனைவர் இராக. விவேகானந்த கோபால் |
55 | 2021 | முனைவர் அ.சு. இளங்கோவன் |
56 | 2021 | முனைவர் வீ. சந்திரன் |
57 | 2021 | முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ் |
58 | 2021 | பேராசிரியர் தமிழ்ச்செல்வி |
59 | 2021 | ந. தாஸ் (அமரர்) |
60 | 2021 | முனைவர் மா. சம்பத்குமார் |
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.