தமிழ்ப் புலவர் அகரவரிசை
From Tamil Wiki
Revision as of 03:16, 26 April 2022 by Tamizhkalai (talk | contribs)
தமிழ்ப் புலவர் அகரவரிசை சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ்ப்புலவர்களின் பட்டியலை கருப்பங்கிளர் சு.அ. ராமசாமிப் புலவர் இருபத்தியொரு நூல்களாகத் தொகுத்தார். அ.கா. பெருமாள் நாற்பது தமிழறிஞர்கள் பட்டியல் கொண்ட புத்தகத்தை எழுதினார்.
அகரவரிசைப்படி தமிழ்ப்புலவர்
அ
- அசலாம்பிகை அம்மையார்
- அச்சுதாநந்த அடிகள் சு
- அச்சுதாநந்த அடிகள்
- அட்டாவதானியார்
- அண்ணாமலை ரெட்டியார்
- அதிவீர ராம பாண்டியர்
- அநந்த கவிராயர்
- அநந்தகிருட்டிண ஐயங்கார்
- அநந்த பாரதி சுவாமிகள்
- அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
- அப்பாச்சாமி முதலியார் வீ
- அமிர்தம் சுந்தரநாதப் பிள்ளை
- அமிர்தம் பிள்ளை (திருச்சி)
- அம்பிகைபாகப் புலவர்
- அரங்கநாதக் கவிராயர்
- அருணகிரிநாத அடிகள்
- அழகிய திருச்சிற்றம்பல அடிகள்
- அழகுமுத்துப் புலவர்
- அறிவானந்த அடிகள்
ஆ
- ஆறுமுக அடிகள்
- ஆறுமுகஞ் சேர்வை
- ஆறுமுகத் தம்பிரான்
- ஆறுமுக முதலியார் வரகளி
- ஆழ்வாரப்ப பிள்ளை
இ
- இடைக்காடனார்
- இரட்டைப் புலவர்கள்
- இராஜகோபாலப் புலவர்
- இரசிகமணி சிதம்பரநாத முதலியார்
- இராமசாமி காயுடு (சு)
- இராமகாத பிள்ளை (சானுக்குப்பம்)
- இராமநாதன் சர். பொன்னம்பனம்
- இராமலிங்கக் கவிராயர் (பொ.மீ.)
- இராமாகந்த அடிகள்
- இராமாநுஜ காவலர்
- இராஜேஸ்வரி அம்மையார்
- இருமுகமதியப் புலவர்கள்
- இரேவியஸ் ஐவர்
- இலக்குமணப் பிள்ளை
- இளையபெருமாள் பிள்ளை (சொ)
ஈ
- ஈசூர் சச்சிதாநந்த அடிகள்
உ
- உருத்திரகோடிப் புலவர்
- உலகம்மையம்மான்
எ
எம்பெருமான் புலவர்
ஏ
ஒ
க
- கணபதிப் பிள்ளை
- கணேசையர் (சி)
- கந்தசாமிப் புலவர்
- கந்தப் பிள்ளை (ப)
- கருத்தமுத்துப் பிள்ளை
- கல்கி கிருட்டிணமூர்த்தி
- கனகசபாபதி ஐயர்
- கனகசபைப் பிள்ளை (கூ)
- கனகசபைப் புலவர்
- கனகசபை முதவியார் (மா)
- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
- காமினி
- கார்த்திகேயப் புலவர் (ஆ)
- காழ்க்கண்னுடைய வள்ளலார்
- காளமேகப் புலவர்
- காளியண்ண பிள்ளை
- கிருட்டிணசாமிப் பாவலர் (தெ.பொ.)
- கிருட்டிண பாரதி
- கிருட்டிணமாச்சாரியார் (பில்வாவி)
- குணங்குடி மத்தான் சாகிபு
- குமரகுருபரர்
- குமாரசாமிப் புலவர் (வ)
- குமாரசாமி முதலியார்
- குழந்தைக் கவிராயர்
- கேசவ சுப்பராயச் செட்டியார்
- கோடீகர ஐயர்
- கோபால கிருட்டிணமாச்சாரியார் (வை.மு.)
ச
- சடகோபராமாநுசாச்சாள்யார் (வை.மூ.)
- சண்முகஞ் செட்டியார் (ரா.க.)
- சதாசிவம் பிள்ளை சதாசிவம் பிள்ளை (நாகை)
- சத்திவேற் பிள்ளை . (ஆ)
- சபாபதி நாவலர்
- சம்பந்த சரணாலயர்
- சாத்தூர் கந்தசாமி முதலியார்
- சரவணமுத்துப் பிள்ளை
- சரவண தேசிகர்
- சரவணப்பெருமாட் கவிராயர்
- சரவணமுத்துப் புலவர்
- சவரிராய பிள்ளை (பண்டிதர்)
- சவுரிப் புலவர்
- சாது இரத்தின சற்குரு
- சாமிக்கண்ணுப் பிள்ளை
- சாமிகாத பிள்ளை (உ.ரா)
- சாமிகாத பிள்ளை (வி)
- சாமீ வேலாயுதம் பிள்ளை
- சிங்காரவேலு முதலியார் (மா)
- சிங்காரவேறு முதலியார்
- சிதம்பரஞான தேசிகர்
- சிதம்பரநாதத் தம்பிரான்
- சிதம்பர அடிகள்
- சிதம்பர பாரதியார்
- கிதம்பரம் பிள்ளை (மு)
- சிவக்கொழுந்து தேசிகர்
- சிவசுப்பிரமணிய தேசிகர்
- சிவஞான தேசிகர்
- சிவயோக அடிகள்
- சிவராமவீங்க அடிகள்
- சுவாமிநாத பண்டிதர்
- சேறைக் கவிராசர்
- சேலை சகதேவ முதலியார்
- சொக்கலிங்க சிவப்பிரகாச பண்டார சந்நிதி
- சோமசுந்தரப் புலவர்
- சோமசுந்தர நாயகர்
- சோமநாத பாரதி
ஞ
- ஞான சித்தர்
- ஞானப்பிரகாச வள்ளலார் (நா)
த
- தங்கசாமி தங்கமுத்துப் புலவர்
- தத்துவ போதகர்
- தமிழாகரர்
- திரிகூடராசப்பன் கவிராயர்
- திருகாவுக்கரசு தேசிகர்
- திருத்தணிகைக் கந்தப்பையர்
- திருமலை சக்கையா கவுடர்
- திருமயிலை சண்முகம் பிள்ளை
- திருமலைவேற் கவிராயர் (ச)
- திருமாளிகைத் தேவர்
- திருமூர்த்தி நயினார்
- திருவரங்கத்தமுதனார்
- திருவேங்கட நாயுடு (க.வ.)
- துடிசைகிழார் சிதம்பரனார்
- தெய்வசிகாமணிக் கவிராயர்
- தெய்வசிகாமணிப் புலவர்
- தொண்டைமான் முத்தையா
- தொல்காப்பியத் தேவர்
ந
- நஞ்சையப் புலவர் (அ)
- நஞ்சையப் புலவர் (க)
- ந.ச. பொன்னம்பலம் பிள்ளை
- நமச்சிவாயப் புலவர் (இலங்கை)
- நாகப்ப முதலியார் (அ)
- நாகமணிப் புலவர்
- நாகை நீலாம்பிகை அம்மையார்
- நாதமுனி முதலியார் (மயிலை)
- நாராயண தீட்சிதர்
- நாராயணசாமிப் பிள்ளை (வெ)
- நாராயணசாமிப் சாராயணசாமிப்
- நீலகண்டதாசர்
- நெல்லையப்ப பிள்ளை (தா)
- நெல்லையப்ப பிள்ளை (தா)
ப
- பக்தவத்சலம் பிள்ளை
- பங்காருப் பத்தர் (சி)
- பட்டினத்து அடிகள்
- பம்மல் விசயரங்க முதலியார்
- பரஞ்சோதி அடிகள்
- பண்டிதமணி கதிரேசச் செட்டியார்
- பரராசசிங்கன்
- பள்ளிகொண்டான் பிள்ளை
- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- பாலசுப்பிரமணிய முதலியார் (மா)
- பாலபாரதி முத்துச்சாமி அய்யர்
- பால பாரதியார்
- பிரதிவாதி பயங்கரப்
- புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார்
- புலவர் பிள்ளை (வே.கி.)
- புலவர் (ரா)
- பின்வேலப்ப தேசிகர்
- பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
- பூரணலிங்கம் பிள்ளை
- பொய்யாமொழிப் புலவர்
- பெருமாளையர்
- பெரும்பற்றப் புலியூர் நம்பி
- பொன்னாயிரங் கவிராய மூர்த்திகள்
- பொன்னையா முதலியார்
ம
- மதுரஞ் சுந்தரபாண்டியனார்
- மயில்வாகனப் புலவர்
- மழவராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
- மறைஞான சம்பந்தர் (கண்கட்டி)
- மனோன்மணி அம்மையார்
- மாணிக்கனார் (மு)
- மாணிக்க நாயக்கர்
- மாதவையர் (அ)
- மாவைச் சின்னக்குட்டிப் புலவர்
- மீனாட்சிசுந்தர முதலியார் (கு)
- முக்தாநந்த அடிகள்
- முத்துக்கிருட்டிண பிரமம்
- முத்துக்குமார கவிராயச்
- முத்துச்சாமிக் கவிராயர் (நகரம்)
- முத்துச்சாமிக் குருக்கள்
- முத்துக்குமாரத் தம்பிரான் (போரூர்)
- முத்துக்குமாரப் புலவர்
- முத்துச்சாமிப் பாரதியார்
- முத்துச்சாமிப் பிள்ளை (எம்)
- முத்துராமலிங்க ஞானதேசிகர்
- முத்துவேலுக் கவிராசர்
- முத்தைய பிள்ளை (பொ)
- முருகதாசக் கவிராயர்
- முருகப்பா (சொ)
- முருகேசக் கவிராயர்
- முருகேச பண்டிதர்
- முருதாக்கர்
- முனிசாமி முதவியார் (மோசூர்)
- முனிசாமிமுதலியார் (சி)
வ
- வடமலையப்ப பிள்ளையன்
- வித்துவான் தாண்டவராய முதலியார்
- வயித்தியலிங்கம் பிள்ளை ( வ )
- வரதராசுலு நாயுடு விசுவநாதையர் (சு)
- வில்லியப்ப பிள்ளை வில்லியார்
- வில்லிபுத்தூரார்
- வீமநாத பண்டிதர்
- வீராசாமிச் செட்டியார்
- வெண்பாப்புலி வேலுச்சாமிப் பிள்ளை
- வெறிமங்கை பாகக்கவிராயர்
- வேங்கடத்துறைவான் கவிராயர்
- வேங்கடநாதாசாரியர்
- வேங்கடரமண ஐயங்கார்
- வேங்கடராம பிள்ளை (வீ)
- வேதநாயக சாத்திரியார்
- வேற்பிள்ளை (ம.க)
ஜ
- ஜெயங் கொண்டான்
உசாத்துணை
- தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்
- அ.கா. பெருமாள்: ”தமிழறிஞர்கள்” புத்தகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.