முத்தையா (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
m (Tamilwiki Bot 1 moved page முத்தையா to முத்தையா (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |

| Line 9: | Line 9: | ||
* [[கே.முத்தையா]]: கே. முத்தையா (ஜனவரி 14, 1918 - ஜூன் 10, 2003) தமிழக கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவர் | * [[கே.முத்தையா]]: கே. முத்தையா (ஜனவரி 14, 1918 - ஜூன் 10, 2003) தமிழக கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவர் | ||
* [[தொண்டைமான் முத்தையா]]: தொண்டைமான் முத்தையா (ஏப்ரல் 22, 1879 - ஜூன் 26, 1936) | * [[தொண்டைமான் முத்தையா]]: தொண்டைமான் முத்தையா (ஏப்ரல் 22, 1879 - ஜூன் 26, 1936) தமிழ்ப் புலவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் மற்றும் நிழற்படக்கலைஞர் | ||
* [[பழனி முத்தையா பிள்ளை]]: பழனி முத்தையா பிள்ளை (1898-1945) ஒரு தாள இசைக் கலைஞர், தவில் மற்றும் மிருதங்கத்தில் தேர்ச்சி கொண்டவர் | * [[பழனி முத்தையா பிள்ளை]]: பழனி முத்தையா பிள்ளை (1898-1945) ஒரு தாள இசைக் கலைஞர், தவில் மற்றும் மிருதங்கத்தில் தேர்ச்சி கொண்டவர் | ||
| Line 19: | Line 19: | ||
* [[முத்தையா தொண்டைமான்]]: முத்தையா தொண்டைமான் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர் | * [[முத்தையா தொண்டைமான்]]: முத்தையா தொண்டைமான் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர் | ||
* [[முத்தையா முதலியார்]]: முத்தையா முதலியார் (திருவேற்காடு முத்தையா முதலியார்) (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) | * [[முத்தையா முதலியார்]]: முத்தையா முதலியார் (திருவேற்காடு முத்தையா முதலியார்) (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். | ||
* [[முல்லை முத்தையா]]: முல்லை முத்தையா (ஜூன் 7, 1920 - பிப்ரவரி 9, 2000) தமிழ்ப் பதிப்பாளர். முல்லை பதிப்பகம் நடத்தியவர் | * [[முல்லை முத்தையா]]: முல்லை முத்தையா (ஜூன் 7, 1920 - பிப்ரவரி 9, 2000) தமிழ்ப் பதிப்பாளர். முல்லை பதிப்பகம் நடத்தியவர் | ||
Latest revision as of 11:33, 16 November 2024
முத்தையா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எஸ். முத்தையா: எஸ். முத்தையா (ஏப்ரல் 13, 1930 - ஏப்ரல் 20, 2019) வரலாற்று எழுத்தாளர். இதழாளர்
- கண. முத்தையா: கண. முத்தையா (K. N. Muthaia - 1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்
- கே.முத்தையா: கே. முத்தையா (ஜனவரி 14, 1918 - ஜூன் 10, 2003) தமிழக கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவர்
- தொண்டைமான் முத்தையா: தொண்டைமான் முத்தையா (ஏப்ரல் 22, 1879 - ஜூன் 26, 1936) தமிழ்ப் புலவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் மற்றும் நிழற்படக்கலைஞர்
- பழனி முத்தையா பிள்ளை: பழனி முத்தையா பிள்ளை (1898-1945) ஒரு தாள இசைக் கலைஞர், தவில் மற்றும் மிருதங்கத்தில் தேர்ச்சி கொண்டவர்
- பாபநாசம் முத்தையா பிள்ளை: பாபநாசம் முத்தையா பிள்ளை (1873 - 1932) ஒரு தவில் கலைஞர்.
- மரபின்மைந்தன் முத்தையா: மரபின்மைந்தன் முத்தையா (ஆகஸ்ட் 1, 1968) தமிழ் இலக்கியச் சொற்பொழிவாளர், மரபுக்கவிஞர், பாடலாசிரியர்
- முத்தையா தொண்டைமான்: முத்தையா தொண்டைமான் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர்
- முத்தையா முதலியார்: முத்தையா முதலியார் (திருவேற்காடு முத்தையா முதலியார்) (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.
- முல்லை முத்தையா: முல்லை முத்தையா (ஜூன் 7, 1920 - பிப்ரவரி 9, 2000) தமிழ்ப் பதிப்பாளர். முல்லை பதிப்பகம் நடத்தியவர்
- விராலிமலை முத்தையா பிள்ளை: விராலிமலை முத்தையா பிள்ளை (1900 - 1934) ஒரு தவில் கலைஞர்.
- ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (நவம்பர் 15, 1876-ஜூன் 30, 1945) கர்நாடக இசைப் பாடகர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.