11 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Corrected [ " to I;) Tag: Reverted |
||
Line 4: | Line 4: | ||
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய இலக்கிய நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டு. பதினோராம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது. | தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய இலக்கிய நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டு. பதினோராம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது. | ||
== பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல் == | == பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல் == | ||
{| class= | {| class=IwikitableI | ||
!நூல்கள் | !நூல்கள் | ||
!ஆசிரியர் | !ஆசிரியர் |
Revision as of 10:03, 21 September 2024
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய இலக்கிய நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டு. பதினோராம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
நூல்கள் | ஆசிரியர் |
---|---|
யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை | அமிதசாகரர் |
தொல்காப்பிய உரை | இளம்பூரணர் |
இராசராசேசுவர நாடகம் | இராசராசேசுவர நாடக ஆசிரியர் |
திருவிசைப்பாப் பதிகம் பத்து | கருவூர்த் தேவர் |
கல்லாடம் | கல்லாடர் |
குலோத்துங்க சோழ சரிதை | கவிகுமுத சந்திர பண்டிதன் |
யாப்பருங்கலக் காரிகையுரை | குணசாகரர் |
சிலப்பதிகார அரும்பதவுரை | சிலப்பதிகார அரும்பதவுரை ஆசிரியர் |
திருவிசைப்பா | சேதி ராயர் |
தனியன் | திருக்கச்சி நம்பி |
திருவள்ளுவமாலை | திருவள்ளுவமாலை ஆசிரியர் |
ஆளுடைய பிள்ளையார் பிரபந்தங்கள் முதலிய பத்து | நம்பியாண்டார் நம்பி |
இராசராசவிசயம் | நாராயணன் பட்டாதித்தன் |
திருக்குறள் உரை | பரிப்பெருமாள் |
வீரசோழியம் | புத்தமித்திரனார் |
திருவிசைப்பா | புருடோத்தம நம்பி |
வீரணுக்கவிசயம் | பூங்கோயில் நம்பி |
திருவிசைப்பா | பூந்துருத்தி நம்பி காட நம்பி |
கனா நூல் | பொன்னவன் |
|
மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம்பலமுடையான் |
யாப்பருங்கலவிருத்தி | யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதினோராம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 06:24:30 IST