11 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Tamilwiki Bot 1 moved page 11 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் to 11-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்) Tag: New redirect |
(Corrected Category:11ம் நூற்றாண்டு to Category:11-ம் நூற்றாண்டு) |
||
| (One intermediate revision by the same user not shown) | |||
| Line 1: | Line 1: | ||
[[File:11 Century Tamil Ilakkiya Varalaru book wrapper.jpg|thumb|தமிழ் இலக்கிய வரலாறு - பதினோராம் நூற்றாண்டு - மு. அருணாசலம் ]] | |||
[[File:11 Century List Mu. Arunachalam.jpg|thumb|11 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்]] | |||
[[File:Tamil Ilakkiya varalaru 9-16 Century.jpg|thumb|தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு - 9 முதல் 16 வரை.: மு. அருணாசலம்.]] | |||
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய இலக்கிய நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டு. பதினோராம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது. | |||
== பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல் == | |||
{| class="wikitable" | |||
!நூல்கள் | |||
!ஆசிரியர் | |||
|- | |||
|யாப்பருங்கலம், [[யாப்பருங்கலக்காரிகை|யாப்பருங்கலக் காரிகை]] | |||
|[[அமிதசாகரர்]] | |||
|- | |||
|[[தொல்காப்பியம்|தொல்காப்பிய உரை]] | |||
|[[இளம்பூரணர்]] | |||
|- | |||
|[[இராசராசேசுவர நாடகம்]] | |||
|இராசராசேசுவர நாடக ஆசிரியர் | |||
|- | |||
|[[திருவிசைப்பா]]ப் [[பதிகம்]] பத்து | |||
|[[கருவூர்த் தேவர்]] | |||
|- | |||
|[[கல்லாடம் (சைவ நெறிநூல்)|கல்லாடம்]] | |||
|[[கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)|கல்லாடர்]] | |||
|- | |||
|[[குலோத்துங்க சோழ சரிதை]] | |||
|கவிகுமுத சந்திர பண்டிதன் | |||
|- | |||
|[[யாப்பருங்கலக் காரிகையுரை]] | |||
|[[குணசாகரர்]] | |||
|- | |||
|[[சிலப்பதிகாரம்|சிலப்பதிகார]] அரும்பதவுரை | |||
|[[அரும்பத உரையாசிரியர்|சிலப்பதிகார அரும்பதவுரை ஆசிரியர்]] | |||
|- | |||
|[[திருவிசைப்பா]] | |||
|[[சேதிராயர்|சேதி ராயர்]] | |||
|- | |||
|தனியன் | |||
|[[திருக்கச்சி நம்பி]] | |||
|- | |||
|[[திருவள்ளுவமாலை]] | |||
|திருவள்ளுவமாலை ஆசிரியர் | |||
|- | |||
|[[ஆளுடைய பிள்ளையார் பிரபந்தங்கள் முதலிய பத்து]] | |||
|[[நம்பியாண்டார் நம்பி]] | |||
|- | |||
|[[இராசராசவிசயம்]] | |||
|[[நாராயணன் பட்டாதித்தன்]] | |||
|- | |||
|[[திருக்குறள்]] உரை | |||
|[[பரிப் பெருமாள்|பரிப்பெருமாள்]] | |||
|- | |||
|[[வீரசோழியம்]] | |||
|[[புத்தமித்திரன்|புத்தமித்திரனார்]] | |||
|- | |||
|[[திருவிசைப்பா]] | |||
|[[புருடோத்தம நம்பி]] | |||
|- | |||
|[[வீரணுக்கவிசயம்]] | |||
|[[பூங்கோயில் நம்பி]] | |||
|- | |||
|[[திருவிசைப்பா]] | |||
|பூந்துருத்தி நம்பி காட நம்பி | |||
|- | |||
|[[கனா நூல்]] | |||
|பொன்னவன் | |||
|- | |||
| | |||
* திருச்சிற்றம்பலமுடையான் கவிதை | |||
|மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம்பலமுடையான் | |||
|- | |||
|[[யாப்பருங்கலவிருத்தி]] | |||
|யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் | |||
|} | |||
== உசாத்துணை == | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdk0x0&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: பதினோராம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்] | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luh1&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்] | |||
* [http://www.tamilsurangam.in/ தமிழ்ச் சுரங்கம் தளம்] | |||
{{Finalised}} | |||
{{Fndt|22-Jan-2023, 06:24:30 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:11-ம் நூற்றாண்டு]] | |||
[[Category:Spc]] | |||
Latest revision as of 18:53, 10 January 2026
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய இலக்கிய நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டு. பதினோராம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
| நூல்கள் | ஆசிரியர் |
|---|---|
| யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை | அமிதசாகரர் |
| தொல்காப்பிய உரை | இளம்பூரணர் |
| இராசராசேசுவர நாடகம் | இராசராசேசுவர நாடக ஆசிரியர் |
| திருவிசைப்பாப் பதிகம் பத்து | கருவூர்த் தேவர் |
| கல்லாடம் | கல்லாடர் |
| குலோத்துங்க சோழ சரிதை | கவிகுமுத சந்திர பண்டிதன் |
| யாப்பருங்கலக் காரிகையுரை | குணசாகரர் |
| சிலப்பதிகார அரும்பதவுரை | சிலப்பதிகார அரும்பதவுரை ஆசிரியர் |
| திருவிசைப்பா | சேதி ராயர் |
| தனியன் | திருக்கச்சி நம்பி |
| திருவள்ளுவமாலை | திருவள்ளுவமாலை ஆசிரியர் |
| ஆளுடைய பிள்ளையார் பிரபந்தங்கள் முதலிய பத்து | நம்பியாண்டார் நம்பி |
| இராசராசவிசயம் | நாராயணன் பட்டாதித்தன் |
| திருக்குறள் உரை | பரிப்பெருமாள் |
| வீரசோழியம் | புத்தமித்திரனார் |
| திருவிசைப்பா | புருடோத்தம நம்பி |
| வீரணுக்கவிசயம் | பூங்கோயில் நம்பி |
| திருவிசைப்பா | பூந்துருத்தி நம்பி காட நம்பி |
| கனா நூல் | பொன்னவன் |
|
மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம்பலமுடையான் |
| யாப்பருங்கலவிருத்தி | யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதினோராம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 06:24:30 IST