13-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய நூல்களும் உரை நூல்களும் உருவான நூற்றாண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பதிமூன்றாம் நூற்றாண்டு இலக்கிய நூல்கள்
| நூல்கள் | ஆசிரியர்கள் |
|---|---|
| சிவஞான சித்தியார், இருபா இருபஃது | அருணந்தி சிவம் |
| தமிழ்ப் பாரதம் | அருணிலை விசாகன் |
| காங்கேயன் பிள்ளைத் தமிழ் | ஆதிச்சதேவன் |
| இரணியவதைப் பரணி | இரணியவதைப் பரணி ஆசிரியர் |
| அவிநய உரை | இராச பவித்திரப் பல்லவரையர் |
| ஆதிச்சதேவன் | காரணை விழுப்பரையன் |
| குறள் உரை | காளிங்கர் |
| தனிப்பாடல் | சத்தி முற்றப் புலவர் |
| தொல்காப்பியம் - சொல்லதிகார உரை | சேனாவரையர் |
| குறள் உரை; நாலடி உரை | தருமனார் |
| சாசனப் பாடல் | தாயின் நல்லபெருமாள் |
| குறள் உரை | தாமத்தர் |
| உள்ளமுடையான் சோதிட நூல் | திருக்கோட்டி நம்பி |
| திருவாய்மொழி வாசகமாலை | திருக்கோனேரி தாஸ்யை |
| பெருவஞ்சி | திருவரங்குளமுடையான் |
| சிந்துப் பிரபந்தம் | திருவாழி பரப்பினான் கூத்தன் |
| குறள் உரை | நச்சர் |
| திருவாய் மொழி ஒன்பதினாயிரப்படி திருவாய்மொழி உரைகள் | நஞ்சீயர் |
| அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி |
| பரமார்த்த தரிசனம் | பட்டனார் |
| நாலடியார் உரை | பதுமனார் |
| தனியன் | பரகாலதாசர் |
| குறள் உரை | பரிமேலழகர் |
| நன்னூல் | பவணந்தி முனிவர் |
| குருபரம்பரை ஆறாயிரப்படி | பின் பழகியபெருமாள் ஜீயர் |
| நளவெண்பா | புகழேந்தி |
| நாலாயிரப் பிரபந்த வியாக்கியானம் | பெரியவாச்சான் பிள்ளை |
| திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் | பெரும்பற்றப் புலியூர் நம்பி |
| திருக்கோவையார் உரை | பேராசிரியர் (2) |
| தொல்காப்பியப் பொருளதிகார உரை | பேராசிரியர் (1) |
| தஞ்சைவாணன் கோவை | பொய்யாமொழிப் புலவர் |
| உண்மை விளக்கம் | மனவாசகங் கடந்தார் |
| அறநெறிச்சாரம் | முனைப்பாடியார் |
| சிவஞானபோதம் | மெய்கண்டார் |
| ஈடு முப்பத்தாறாயிரப்படி | வடக்குத் திருவீதிப் பிள்ளை |
| வார்த்தாமாலை | வார்த்தாமாலை தொகுத்தவர் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதின்மூன்றாம் நூற்றாண்டு: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச்சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:49:17 IST