under review

மாலை இலக்கிய நூல்கள்-இஸ்லாம்

From Tamil Wiki

'மாலை' என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைக் கொண்டு தொடுத்து அமைவது மாலை. அது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலைப் பிரபந்தங்கள் அனைத்தும் தொல்காப்பியத்தின் 'விருந்து' எனும் வனப்பு எல்லையுள் அடங்குவன.

மாலை இலக்கிய நூல்கள் - இஸ்லாம்

இஸ்லாமிய சமயம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாலை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மாலை இலக்கிய நூல்கள் பட்டியல் - இஸ்லாமிய சமயம்

வரிசை எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 அதபுமாலை ஸாம் ஹிஹாபுதீன்வலி
2 அபூஷகமா மாலை செய்தக்காதிப்புலவர்
3 அருமைக் காரணமாலை ஹப்பு முஹம்மது
4 அறுக்கான்மாலை சா.மு. நயினா லெப்பை ஆலிம்சாகிப்
5 ஆஷிக்கு அவதாரமாலை தா.ம. செய்யிது இப்றாகிம் மௌனா
6 இசைவருள்மாலை ஆ.மு. ஷர்புத்தீன்
7 இராஜமணி மாலை ஊ.பி. பக்கீறுமதாறுப்புலவர்
8 இறையருள் மாலை கே. அப்துல்கபூர்
9 இன்னிசைப் பாமாலை கா.ப. செய்குத்தம்பிப் பாவலர்
10 ஈடேற்ற மாலை பீர்முஹம்மது சாகிப்
11 உபதேசமணி மாலை செய்கு உதுமான் ஹக்கீம் சாகிப்பு
12 கனகாபிஷேக மாலை கண்ணற்மது மகுதூ முகம்மது
13 காரண மாலை செய்குத்தம்பிப்பாவலர்
14 குத்புமணி மாலை மதாறு கவிராயர்
15 கௌதியா மாலை எஸ்.பி.எஸ். முகமது ஸதக்கதுல்லாஹ்
16 நூயத்துல் இக்திஸார் மாலை காமில் ஔஸாம் ஷிஹாபுத்தீன் நாயகம்
17 ஞானமணி மாலை தற்கலை பீர்முகம்மது சாகிபு
18 தபிமன்சாரி மாலை ஷெய்கு லெப்பை
19 திருமறை மாலை கா. அப்துல்கபூர்
20 திருமணிமாலை வசனம் செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம்
21 திருமதீனத்து மாலை அ.கா. இபுறாகிம் புலவர்
22 தீதாறு மாலை ஷெய்கு பீர்முகம்மது
23 சிறப்புப்பாயிரம் (கனகாபிஷேகமாலை) மகுதூம் முகம்மது புலவர்
24 சின்னஹதீது மாணிக்க மாலை காமில் ஒளிஷாமு
25 சுல்தான் இபுறாகீம் இபுறு காரண மாலை ஷிஹாபுத்தீன் நாயகம்
26 நபிகள் பிராத்தின் தோத்திர பாமாலை சி.ச. ஷெய்கப்துல் காதிர்
27 நபிமணி மாலை கா. அப்துல்கபூர்
28 நல்லதம்பி சர்க்கரையார் நான்மணிமாலை பண்டிட் கே. அப்துல்சக்கர்
29 நவமணிமாலை ஐதுருசு நயினார்
30 நஹிஹத்துல் மூமின்மாலை காதர் முகைதீன்புலவர்
31 நாகூர் மாலை யூசுப் வாத்தியார்
32 நாஸித்து மாலை உதுமான் லெப்பை
33 பஸீர் ஒலியுல்லா அப்பா மாலை ஜமால் சைய்யீது முகம்மது ஆலிம்சாகிபு
34 பலுலூசைஹாபி மாலை கொத்தலஹான் புலவர்
35 பனிரண்டு மாலை ஷெய்சுப்துல் காதிர் லெப்பை
36 பாத்திமா நாயகியின் மீது புகழ்மாலையும் இரத்தின மாலையும் மஜிதியா பிரஸ்
37 பீக்ஹீ மாலை காதிறு முகயித்தீன் அண்ணாவியார்
38 புகாரீயின் மலர் மாலை மதினாநகரஅல் இமாம் தஹ்லான்
39 புகழ்மணி மாலை தே.ப. அப்துல் ரஹ்மான் ராவுத்தர்
40 புகழ்மொழி மாலை செ. பகலுமுகியீத்தின்
41 பெரியஹதீது மாணிக்க மாலை காமில் ஒலிஸாம் ஷிகாபுத்தின் நாயகம்
42 பெண் புத்தி மாலை மௌலவி முகமது உசேன்
43 பெண்புத்தி மாலை கண்ணகமது மகுதூ முகம்மது புலவர்
44 பொன்னரிய மாலை மின்னா நூறுத்தீன் புலவர்
45 மஹரிபத்து மாலை எம்.ஏ. நயினா முஹம்மது புலவர்
46 மகாமதி மாலை எம்.எம்.காதிர்
47 மகிழ்மணி மாலை ஷாகுல் ஹமீது
48 மஹரிபத்து மாலை பீர் முகம்மது சாகிப்
49 மஹரிபத்து மாலை சாகுல் ஹமீது
50 மகிழ்மணி மாலை ந.மு. முஹம்மது முகைதீன் புலவர்
51 மகுறாக மாலை ஆலிப்புலவர்
52 மிஃராஜ் மாலை ஆலிம்புலவர்
53 மிரான் சாகிபு முனாஜாத்து ரத்தினமாலை வா.கு.மு. ஆரிபு நாவலர்
54 முதுமொழி மாலை உமறுப்புலவர்
55 முப்புகழ் மாலை முகம்மது அப்துல்
56 மும்மணி மாலை கா. அப்துல்கபூர்
57 முகாவு மாலை பிச்சை இபுறாகிம்
58 முஹித்தின் மாலை ஷேக் அப்துல்காதர் நயினார்
59 முன்ஹதீன்மாலை பக்கீர் மதார் சாகிபு புலவர்
60 மீரான்மாலை ஷிஹாபுத்தீன்
61 மும்மணி மாலை கா. அப்துல் கபூர்
62 முத்து மாலை யா.ஸையித்
63 வெண்பா மாலை ஏ.எம். கோபாலசாமி
64 றீசூல்மாலை ஆலிம் ஸாஹிபு ரஹமத்துல்லா
65 ஜெகஜோதிச்சுடர் மாலை தே.ப. அப்துர் ரஹ்மான்
66 ஹத்தீக்கத்து மாலை காயல் உவைக நயினார் லெப்பை
67 ஹாதா முஹிய்யித்தீன் மாலையும் ஈமான் சலாமத்து ஆவும் ந.சே.மு. சாஹிப்
68 நூயத்துல் இக்திஸார் மாலை காயல்பட்டினம் காமில் ஒலிஸாம் ஷிகாபுதீன் நாயகம்
69 அதபுமாலை பொறுக்குமணிகள் (உரைநடை & செய்யுள்) முஹம்மது ஹசன்
70 நஸீஹத்துல் மூமினின்மாலை காதர் முகைய்யதீன் புலவர்
71 மஃஅரிபத்துமாலை பொழிப்புரை குதுபுல் ஆலம் ஹாலத்து பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா
72 ஒசீயத்தென்னும் பொன்னரியா மாலை வசன காவியம் நெயினா முகம்மதுப்பாவலர்
73 ஷரீஹத் துலக்கம் பிதஅத் விளக்கம் எனும் பறுலுமாலை செய்யுள் மதார் சாஹிபு ஆஸிம்
74 ஞானமணி மாலை என்னும் அறிவுமாலை அஹமதிபுனு முகம்மது சாகிபு
75 மெஞ்ஞானமாலை கச்சிப்பிள்ளைம்மாள்
76 மதினாபுரிமாலை கான் முகம்மது ராவுத்தர்
77 காரணமுனாஜாத்து மாலை செய்குபாவா செய்குசாலை மானுல காதிரிய்யா சாஹிபு
78 தௌஹீது மாலை முகம்மது உசைன் புலவர்
79 நாகூர் யூசுபிய்யா மாலை முகியித்தினப்துல் காதிறுப்புலவர்
80 முஹிதீன்மாலை முஹம்மது ஹனிபா
81 பஞ்சரத்னமாலை ஜயிலானி பக்கீர் லெப்பை ஆலிம் சாகிபு
82 மிஃறாஜிமாலை வசன காவியம் உரைநடை ஷெய்கு அப்துல் ஹலீம் காதிரி மௌலானா மெயிலவி
83 ஹிபாமாலை செய்யுள் சுலைமான் காதரிய்யா சாகிபு
84 தம்மின்சாரிமாலை - வசனமும் கலந்தது ஷைகு லெப்பை
85 சுபுஹானமாலை செய்யுள் அம்மணி அம்மாள்
86 பள்ளுமாலை செய்யுள் அல்லாப்பிச்சை புலவர்
87 ரஹ்மான்மாலை - திருநபிமாலை பேட்டை நகர்ச்சிறப்பு பேட்டை ஆ. நா. காஜா முகையதீன் ராவுத்தர்
88 அபுஷிகு மாமாலை காதர் நைனா லெப்பை
89 தீதாறுமாலை என்.வி. காதர் நைனாலெப்பை
90 பள்ளுமாலை காதிர் முகையதீன் புலவர்
91 தீதாறுமாலை என்.வி. காதர் நைனாலெப்பை
92 பள்ளுமாலை மதுரை சகிலப்புலவர்
93 ஜீவரத்தின ஜெகஜோதி மாலை கண்டனம் ஷாகுல்ஹமீது
94 சலாத்துல் அரிகான் மாலை சாமு நைனா லெப்பை ஆலிம்
95 தற்ஜாத்து மாலை ஏ. சுல்தான் சாஹிபு
96 அடைக்கல மாலை செய்யது ஆலிம் சாகிப்
97 ஹரியத்து மாலை சேக் அப்துல் காதர் லெப்பை
98 தீதாறு மாலை சேக்பீர் முகம்மது
99 ஜம்கூத்து மாலை ஷேக் முகைய்யதீன் லெப்பை
100 அருள்மணி மாலை ஷேக் இப்ராஹிம்
101 தமீமுல் அன்சாரி மாலை ஷேக் லெப்பை
102 அபுவுருமா மாலை சைதக்காதிப் புலவர்
103 ஷிரியாத்து மாலை சையது அப்துல் காதர்
104 முன்கிரின் மாலை நயினா முகமது புலவர்
105 ஞானமணி மாலை தற்கலை பீர்முகம்மது சாகிப்
106 தவ்ஹிதுமாலை மகமது உசேன் புலவர்
107 பள்ளுமாலை-செய்யுள் மதாறுசாகிப் புலவர்
108 அபுவுகுமா மாலை-செய்யுள் மீராசாகிப்
109 பன்னிரண்டு மாலை முகம்மது புலவர்
110 ஷரியத்து மாலை முகம்மது புலவர்
111 கேசாதி பாத மாலை நாகூர் முகமது புலவர்
112 யூசப்நபி மாலை முகையதீன் சாஹிப்
113 அருமைக்காரண மாலை முகமது லெப்பை ஆலிம் சாகிபு
114 குத்புநாயகப் பாமாலை புலவர் எம்.எம். அப்துல்லா லெப்பை
115 ஸில்லிலாமாலை அ.பூ. இஸ்மாயில் லெப்பை
116 கஸி தத்துவ புர்தாஷ்மாலை கா.மு. காதிர் முஹயித்தின் மரைக்காயர்
117 பலுலூன சுஹாபிமாலை கொத்தலஹான் புலவர்
118 ஏக தெய்வ ஸ்தோத்திரமாலை செ.மு. செய்யிது முகம்மது ஆலிம் புலவர்
119 தைக்கா ஸாஹிபு மாலை செ.அ. செய்யிது ஹசன் மவுலானா
120 பெரிய ஹதீது மாணிக்க மாலை ஷிஹாபுதின் வலியுல்லாஹ்
121 ரசூன் மாலையும் பிரான்மாலையும் ஷிஹாபுதின் ஹம் நைனா லெப்பை ஆலிம்
122 முதுமொழி மாலை மூலமும் உரையும் பநூர் முகவும்மது
123 ஞானமணிமாலை தாற்பரிய உரையுடன்- பாடல் பீர்முகம்மது அப்பா
124 குத்பு மணிமாலை-உரைநடை ம. தாஜ் கவிராயர்
125 மதினாகராதிமாலை-பாடல் மீ.சி. முகம்மது அப்துல்காதர்
126 அரிபத்துமாலை நயினா முஹம்மது பாவலர்
127 ஈடேற்றமாலை அப்துல் காதிர் ஸாஹிப்வாபை
128 பெண்புத்திமாலை- செய்யுள் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
129 மும்மணிமாலை-செய்யுள் அப்துல் கபூர் ஸாஹிப்
130 ஆரிபீன் மாலை-செய்யுள் முகமது முகையதீன்
131 அதபுமாலை குஞ்சுமூகப்புலவர்
132 அதபுமாலை சைகப்துல்காதிர் வெப்பை
133 அருமைக் காரண மாலை முகம்மது லெப்பை ஆலிம் சாகிப்
134 அருள்மணி மாலை சிகாபுதீன் வலியுல்லா
135 அடைக்கல மாலை அப்துல்காரி
136 அருள்நோக்க மாலை கல்தான் அப்துல் காதிறு
137 அறிவு மாலை சைகப்துல் காதீர் லெப்பை
138 இயகசெய்தி மாலை சயிலானி பக்கீர் லெப்பை ஆலீம் சாகிப்
139 இறிபகயி மாலை சயிலானி பக்கீர் லெப்பை ஆலிம் சாகிப்
140 உசூது மாலை சைசுப்துல் காதிர் லெப்பை
141 கக்கீகத்து மாலை சைகப்துல் காதீர் லெப்பை
142 கல்லத்து நாயகம் இன்னிசைப் பாமாலை செய்குதம்பிப்பாவலர்
143 குணங்குடி மஸ்தான் நான்மணிமாலை சரவணப்பெருமாள் ஐயர்
144 சரி அத்து மாலை சைகப்துல் காதிர் லெப்பை
145 சலாத்து மாலை குஞ்சமூகப்புலவர்
146 சிற்று மாலை சைகப்துல் காதிர் லெப்பை
147 கூகூது மாலை சைகப்துல் காதிர் லெப்பை
148 சோலிய வரலாற்று மாலை காதிறுகனி
149 தரீகத்து மாலை சைகப்துல் காதிர் லெப்பை
150 நிக்று மாலை சைகப்துல் காதிர் வெப்பை
151 திருமணி மாலை காதிரசன மரைக்காயர்
152 திருமதீனத்து மாலை இபுராகீம் புலவர்
153 திருமணி மாலை புலவர் நாயகம்
154 தூதுரையின் மாலை குஞ்சுமூகப்புலவர்
155 மதாத்திர மாலை செய்கப்துல் காதிறு ஆலிம்புவவர்
156 தௌகீது மாலை சைசுப்துல் காதிர் லெப்பை
157 நபிநாயகம் மாணிக்க மாலை செய்யிது முகியித்தீன் கவிராயர்
158 நவமணி மாலை ஐதுறூசு நயினார் புலவர்
159 நவமணி மாலை மீ. அல்லிமரைக்காயர்
160 நாகைமணி மாலை சயிலாளி பக்கீர் லெப்பை ஆலிம் சாகிபு
161 நாமகள் நவமணி மாலை அப்துல் காதிறு ராவுத்தர்
162 பகுதாது மாலை பிச்சை இபுராகீம் புலவர்
163 பயானுத்தீன் மாலை சைகப்துல் காதிர் லெப்பை
164 பல பாமாலை சேகுதாறு சாகிப் புலவர்
165 பலுலுானசுகாபி மாலை கொந்தலாகான் புலவர்
166 பிக்கு மாலை காதிறு முகியித்தீன்
167 பிக்கு மாலை சைகப்துல் காதிர் லெப்பை
168 பிரபந்த மாலை முகமது செயினுல் கவுல் பாவவர்
169 பெண்புத்தி மாலை முகமது உசைன்புலவர்
170 பொன்னரிய மாலை நெயினாமுகமதுப் புலவர்
171 மகபூப் சுபகானி மாலை இபுராகீம் புலவர்
172 மகரீபத்து மாலை இபுராகீம் புலவர்
173 கேலிபத்து மாலை பீர்முகமது சாகிப்
174 மணிமுத்து மாலை ஆலிம் சாகிப்
175 மாணிக்கப்பூர் மாணிக்க மாலை மீரான் சாகிப்புலவர்
176 மிகுறாசு மாலை செய்து ஆலிப் புலவர்
177 முகியித்தீன் அந்தாதி மாலை சயிவானி பக்கீர் வெப்பை ஆலிம் சாகிப்
178 முன்கிரீன் மாலை நயினார் முகம்மதுப் புலவர்
179 மொகிதீன் ஆண்டவர் மாலை இபுராகீம் புலவர்
180 வெள்ளாங்குளத்தூர் அவுரியா மாலை இபுராகீம் புலவர்
181 அசபு மாலை குஞ்சுமூகப்புலவர்
182 அடைக்கல மாலை அப்துல்காதர்
183 அசப மாலை சைகப்துல் காதிர் வெப்பை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2023, 07:37:49 IST