மலாயா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மலாயா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஈ.வெ. ராமசாமி பெரியாரின் மலாயா வருகை: ஈ. வெ. ராமசாமி பெரியாரின் மலேசிய வருகை (1929, 1954 ) ஈ. வெ. ராமசாமிப் பெரியார் பழைய மலாயா நாட்டுக்கு இருமுறை வருகை புரிந்துள்ளார்
- மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை: மலாயா பல்கலைக்கழகம் மலேசியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். மலேசியாவில் தமிழ்மொழிக் கல்விக்கு உரிமையையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை விளங்குகின்றது
- மலாயா மக்கள் அரசியலைப்புச் சட்டம் 1947: மலாயாவின் விடுதலைப் போராட்டத்தில் அனைத்து இனங்களையும் பல்வகை பின்னணி கொண்ட மக்களையும் ஒன்றிணைக்கும் வலுவான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கின
- மலாயாவின் தோற்றம்: ‘மலாயாவின் தோற்றம்’ எனும் நூல், மலாயாவின் பழமையான வரலாற்றையும் பிற்கால சமூக வாழ்வையும் தொகுத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்
- மலாயாவில் இந்தியர்களின் புலப்பெயர்வு: மலாயாவுக்கு இந்தியர்களின் புலப்பெயர்வு பொ. யு. முதலாம் நூற்றாண்டில் தொடங்கியது. பொ. யு
- மலாயாவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்: மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்த பொழுது, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்
- மலாயாவில் கங்காணி முறை: கங்காணி முறை என்பது மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது, தென் இந்தியாவிலிருந்து இந்தியர்களை மலாயாவிற்கு அழைத்துக் கொண்டுவரப்பட்ட முறையாகும்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page