Disambiguation
under review

மதுரை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மதுரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • மதுரைக் கண்ணனார்: மதுரைக் கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது
  • மதுரைக் கலம்பகம்: மதுரைக் கலம்பகம் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் மதுரையைக் குறித்து இயற்றிய கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம்
  • மதுரைக் காஞ்சி: சங்கத் தொகை நூலான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று மதுரைக் காஞ்சி. சங்ககால மதுரை, அதன் மக்கள், தமிழர்களின் வாழ்க்கைமுறை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன
  • மதுரைக் கூத்தனார்: மதுரைக் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page