மணி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மணி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆராய்ச்சி மணி: ஆராய்ச்சி மணி (1944) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்தது பதிப்பாசிரியர் மூர்த்தி
- சி.மணி: சி. மணி (1936 - 2009) தமிழில் புதுக்கவிதைகளும் கவிதை பற்றிய கட்டுரைகளும் எழுதிய கவிஞர்
- தமிழ் மணி: தமிழ் மணி (1936) சென்னையிலிருந்து வெளிவந்த தேசிய இயக்கச் சார்புடைய தமிழ் வார இதழ்
- பெ.சு. மணி: பெ. சு. மணி (நவம்பர் 2, 1933 – ஏப்ரல் 27, 2021) எழுத்தாளர், தமிழறிஞர், ஆய்வாளர்
- மணி எம்.கே.மணி: மணி எம். கே. மணி (நவம்பர் 4, 1962 - ஜூலை 14, 2024) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியர்
- மணி திருநாவுக்கரசு: மணி சு. திருநாவுக்கரசு முதலியார் (1888 - 1931). தமிழறிஞர், கல்வியாளர். மரபிலக்கியம் சார்ந்த ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார்
- மணிக்கொடி: மணிக்கொடி இதழ் (1933-1950) விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ்
- மணிமாலா மதியழகன்: மணிமாலா மதியழகன் (பிறப்பு: 1969) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள் எழுதி வருகிறார்
- மணிமாலை: - பிரபந்த தீபிகை - 12</ref> ஆகிய பாட்டியல் நூல்கள் மணிமாலையை ஓர் சிற்றிலக்கிய வகையாக் குறித்துள்ளன
- மதுரை மணி ஐயர்: மதுரை மணி ஐயர் (சுப்பிரமணியன்) (அக்டோபர் 25, 1912-ஜூன் 8, 1968) கர்நாடக இசைக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page